ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 SK

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 ayyasamy ram

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

என்னைப் பற்றி...பாலமுருகன்
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

View previous topic View next topic Go down

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by தாமு on Thu Jun 23, 2011 4:29 pm

மும்பை, ஜூன். 22-


ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக்பச்சனுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்து இத்திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் சினிமாவை விட்டு ஒதுங்குவார் என பேச்சு அடிபட்டது. ஆனால் விலகவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்தார்.

தமிழில் ராவணன், எந்திரன் படங்களில் நடித்தார். ஜோதா அக்பர் உள்ளிட்ட இந்தியில் தயாரான மெகா பட்ஜெட் படங்களிலும் நடித்தார். இதனால் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. பல வருடங்களுக்கு பிறகு தற்போது ஐஸ்வர்யாராய் கர்ப்பமாகி உள்ளார்.

இந்த தகவலை ஐஸ்வர்யாராயின் செய்தி தொடர்பாளர் அர்ச்சனா சதானர்த் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராயும் அமிதாப்பச்சனும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-

ஐஸ்வர்யாராய் அம்மா வாகப்போகிறார். நான் தாத்தாவாகப் போகிறேன். இதனால் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். திரில்லிங் ஆகவும் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ஐஸ்வர்யா கைவசம் தற்போது இரண்டு இந்திப் படங்கள் உள்ளன. இப்படங்களை முடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகுவார் என தெரிகிறது.


மாலை மலர்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by ரபீக் on Thu Jun 23, 2011 4:30 pm

இது நேற்றே வந்திருச்ச்கு ! ஜாலி ஜாலி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by தாமு on Thu Jun 23, 2011 4:32 pm

பைத்தியம்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by ஜாஹீதாபானு on Thu Jun 23, 2011 4:33 pm




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30189
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by ரேவதி on Thu Jun 23, 2011 4:33 pm

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by ரஞ்சித் on Thu Jun 23, 2011 4:37 pm

இந்த பிரபஞ்சத்துக்கு இன்னுமொரு அழகி வரபோறா அருமையிருக்கு
avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by SK on Thu Jun 23, 2011 5:07 pm

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5867
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by ரேவதி on Thu Jun 23, 2011 5:08 pm

@SK wrote:

நீங்க ஏன் அழரிங்க அதிர்ச்சி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by தாமு on Thu Jun 23, 2011 5:11 pm

ஆறுதல் sk
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by ரஞ்சித் on Thu Jun 23, 2011 5:15 pm

@ரேவதி wrote:
@SK wrote:

நீங்க ஏன் அழரிங்க அதிர்ச்சி


அட நான் நம்ம ஈகரை உறுப்பினர் பிரபஞ்சத்த சொல்லலிங்க
அழுவாதீங்க ஆறுதல்
avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by தாமு on Thu Jun 23, 2011 5:26 pm

சிரி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by Guest on Thu Jun 23, 2011 7:00 pm


Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by krishnaamma on Thu Jun 23, 2011 8:18 pm

நல்ல செய்திதான் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55426
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by விஜயராகவன். on Thu Jun 23, 2011 8:33 pm

புன்னகை
avatar
விஜயராகவன்.
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 214
மதிப்பீடுகள் : 32

View user profile http://vijayg20@gmail.com

Back to top Go down

Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by ஷீ-நிசி on Thu Jun 23, 2011 9:35 pm

குட்டி ஐஸ்வர்யா ராய்க்கு வாழ்த்துக்கள்!
avatar
ஷீ-நிசி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 145
மதிப்பீடுகள் : 29

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum