ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 T.N.Balasubramanian

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 KavithaMohan

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 KavithaMohan

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 SK

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஏமாற்றம் தரும் மரபணு மாற்றம்!

View previous topic View next topic Go down

ஏமாற்றம் தரும் மரபணு மாற்றம்!

Post by சிவா on Mon Jun 27, 2011 8:31 am

“இந்தியா ஒரு வளமான விவசாய நாடு. இந்திய விவசாயத்தை அழிப்பதன் மூலம். அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்தியாவைக் கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன.

அவ்வாறு இந்தியாவைக் கட்டுப்படுத்திவிட்டால், பின்னர் மற்ற நாடுகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது எளிது. விவசாயத்தில் மரபணு தொழில்நுட்பம் திணித்து அதன் மூலம் இந்திய விவசாயத்தை அழிக்கும் முயற்சிகள் நடக்கின்றன.’

- கனடா நாட்டு மரபணு விஞ்ஞானி சிவ்.எஸ். சோப்ரா மரபணு மாற்றம் குறித்த எச்சரித்துள்ளார்.

மரபணு எப்படித்தான் தீமை பயக்கும் என்பதுபற்றி சுருக்கமாக இங்கே...

* மரபப் பண்புகள் என்பன நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையால் பாதுகாக்கப்படுகின்றன.

* இந்த மரபுப் பண்புகள் செல் எனப்படும் அடிப்படை அலகின் உட்கருவில் உள்ள DNA (Deoxyribo Nucleoic Acid) - RNA (Ribo Nulieoic Acid)க்குள் உள்ளன. DNAMTM மரபீனி எனப்படும் ஜீன்கள் உள்ளன. இந்த மரபீனிகளின் கூட்டுச் செயல்பாடுதான் மரபுத்தன்மையைத் தருகின்றது.

* ஒரு மரபீனி ஒரு குணத்தைத் தீர்மானிக்கப்படுவதாகக் கூறப்படுவதற்குப் பல விமர்சனங்கள், ஆய்வுகள் எழுந்துள்ளன. இந்த மரபீனிகள் மிகவும் பாதுகாக்கப்பட்டவை. என்றாலும் ஒரு பயிரின் தன்மையை மாற்ற டிஎன்ஏக்குள் வேற்று மரபீனியைப் புகுத்துகிறார்கள். பணத்திற்காக ஆட்டையே மாடாக மாற்றிடும் முயற்சி இது.

* BT - (Bacillus Thurungiencis) என்பது நச்சு புரோட்டினைச் சுரக்கும் ஒரு கிருமி. ஒரு காலத்தில் இதன் நச்சு புரதத்தை எடுத்துப் பயிர்க் காப்புக்குப் பயன்படுத்தினர். இந்தப் புரோட்டீனை உண்டால் காய்ப்புழுவின் குடல் பாதிக்கப்பட்டு புழு இறந்துவிடும்.

* BT பாக்டீரியாவின் மரபணுவைப் பயிரின் டிஎன்ஏவில் ஒட்ட வைத்துவிட்டால், ஒவ்வொரு பயிரும் நச்சுப் புரோட்டீனைச் சுரக்கும் என முயற்சி துவங்கியது.

* புழு இல்லாத காய்களை உற்பத்தி செய்து, பணமும் பேரும் சம்பாதிக்க மனிதன் ஆசைப்பட்டான்.

அமெரிக்காவுக்குப் போய் கடையில் கத்திரி அல்லது வெண்டைக்காய் வாங்கிப் பாருங்கள். உள்ளே ஒரு புழு இருந்தால் கூட நம்ம ஆளு கேஸ் போடுவேன். லட்ச ரூபாய் காம்பன்சேஷன் கேட்பேன் என வீணாகப் பயமுறுத்துவான்.

* செல்லின் வெளி உறையைத் துளைத்துக்கொண்டு உள் செல்ல மொசைக் வைரஸ் எனப்படம் வைரஸ் பயன்படுத்தப்பட்டது.

பெரு வெளி அண்டத்தின் அமைப்பு எப்படி பெரிதும் காலியிடமாக உள்ளதோ அப்படித்தான் செல் அமைப்பும். இதில் டி.என்.ஏ.வை எப்படி குறிவைப்பது? இருட்டில் குறியற்றுச் சுடுவது போலவே இது என்கிறார்கள். இதற்கான கருவியை ஜினி கன் (Gene Gun) என்ற பெயரில் மான்சாண்டோ கம்பெனி பேட்டண்ட் செய்துள்ளது. இதிலிருந்து வெளிவரும் விதைகளின் டிஎன்ஏவில் பி.டி. மரபீனி உள்ளதா என்று தெரிந்து கொள்ள கனாமைசின் என்ற உயிரிக் கொல்லியைப் பயன்படுத்துகிறார்ள். இது ஒரு மார்க்கர். எனவே மரபீனியைப் புகுத்தும்போது கூடவே ஒரு வைரஸும் ஒரு உயிர்க்கொல்லியும் இணைக்கப்படும்.

* மரபீனிகள் மின்காந்த அலைகள்போல் கூட்டாகச் செயல்பட்டுப் பலவித குணங்களைத் தருகின்றன. கணக்கற்ற மரபுப் பண்புகளை மரபீனிகள் தருகின்றன. உதாரணமாக, ஒருவரின் பல் என்றால் அது அரிசிப்பல் என்பது போல சிறியதா அல்லது மாட்டுப்பல் என்பது போலா என அலகிடுகின்றோமல்லவா. ஆக, அதன் அளவு அதன் உருவம் பற்களுக்கிடையேயான தூரம், தாடை அமைப்பு இவையெல்லாம் சேர்ந்து பற்களின் மரபை, பண்பைத் தீர்மானிக்கின்றன.

* மரபு என்பது ஒரு கடல். எனவே ஒரு மரபீனிக்கு ஒரு பண்புதான் என்பது நிராகரிக்கப்படுகிறது.

* அடுத்து, புதிதாகப் புகுத்தப்படும் மரபீனி டிஎன்ஏ என்ற இணைக்கப்பட்ட இரட்டைச் சுருள் வடிவத்தில் எங்கு இடம் பெற்றது என்பதைக் கணக்கிட முடியாது.

மரபீனி கூட்டுச் செயல்பாட்டை எப்படிப் பாதிக்கும் என்று யாருக்கும் தெரியாது. சில சமயங்களில் சில மரபுப் பண்புகளை அவை செயலிழக்கச் செய்யலாம்.

உதாரணமாக, முளைக்க வேண்டியன முளைக்காமல் போகலாம். பூத்த செடி காய் பிடிக்காமல் போகலாம். கதிர் தள்ளிய சோளத்தில் மணி பிடிக்காமல் போகலாம்.

* இந்தியாவில் பல மாநிலங்களில் பயிரிடுகிறார்கள். ஆனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விவசாயிகள் அம்போ என நிற்கிறார்கள். உற்பத்தியும் இவர்கள் கூறியது போல் பெருகவில்லை. பூச்சிகள் எதிர்ப்புத் தன்மையை வளர்த்துக்கொண்டு விட்டன, ஏனைய பூச்சிகள் பெருத்துப்போய்ப் பயிரைக் காப்பாற்றுவதே முடியாமல் போகிறது.

* நிலம் பி.டி. நச்சால் பாதிக்கப்பட்டு இயற்கை நுண்ணுயிரிகளை இழக்கிறது.

* ஆடு மாடுகளை பி.டி. பயிரிட்ட நிலத்தில் மேய்க்க முடியாது. ஏதாவது ஒரு நோய் வந்து அவை காலி.

* பி.டி. என்பது கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை கொண்டது. இது நூறு சதவிகித உண்மை.

பி.டி. கத்திரி பயிரிட்டால் அதன் மகரந்தம் வேறு வகை கத்திரி, கண்டங்கத்திரி, தூதுவளை போன்ற மூலிகைகள் எல்லாவற்றையும் மலடாக்கும்.

உயிரியல், பன்முகத்தன்மை அழிந்து மான்சாண்டோவின் நச்சுப்பயிர்களே எஞ்சும். இயற்கை இந்தப் பயிரை வேட்டையாடும்.

கவியோகி வேதம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum