ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

'இது வித்தியாசமான படம் இல்லை!''

View previous topic View next topic Go down

'இது வித்தியாசமான படம் இல்லை!''

Post by மஞ்சுபாஷிணி on Fri Jul 01, 2011 1:20 am

'இது வித்தியாசமான படம் இல்லை!''

'தசையினைத் தீ சுடினும்’- தலைப்பிலேயே திரும்பிப் பார்க்கவைக்கிறார் இயக்குநர் விஜய பிரபாகரன். புதுமுகம்... தமிழ் சினிமாவுக்கு மட்டும் அல்ல... தமிழுக்கும்!

''அக்மார்க் தமிழ்நாட்டுப் பையன்தான். ஆனாலும், ஒண்ணாவதில் இருந்து ப்ளஸ் டூ வரைக்கும் இந்திதான் படிச்சேன். விஷ§வல் கம்யூனிகேஷன் படிக்கும்போது, முழுக்க முழுக்க இங்கிலீஷ். அப்புறம் கனடா போய் சினிமா தொடர்பாகப் படிச்சேன். இப்படியே போனதால், தமிழ் எனக்கு சரியாகப் பேச வரலை. ஒருநாள், கனடா தமிழர் ஒருத்தரைச் சந்திக்கும்போது, நான் திக்கித் திணறித் தமிழ் பேசியதைப் பார்த்துட்டு, 'எந்த நாடு?’ன்னு கேட்டார். 'தமிழ்நாடு’ன்னு சொன்னேன். 'நல்ல வேளை, இதை எல்லாம் கேட்க பாரதி உயிரோடு இல்லை’னு தலையில் அடிச்சபடி எழுந்து போனார். ரொம்ப சங்கடமாப் போச்சு. 'சொந்த மொழியைக் காட்டிலும் எந்த மொழியும் பெரிது இல்லை’னு பொட்டில் அடிச்ச மாதிரி புரிஞ்சது. உலகத்திலேயே தாய்மொழியைத் தெளிவாக் கத்துக்க ஆறு வருடங்கள் போராடிய ஆள் நானாத்தான் இருப்பேன். பாரதியோட அத்தனைப் படைப்புகளையும் வரி விடாமல் படிச்சேன். படிச்சேன்னு சொல்றதைவிட, பைத்தியமாவே ஆனேன்னு சொன்னாத்தான் சரியா இருக்கும்'' என்கிறார் நெகிழ்ச்சியுடன் விஜய பிரபாகரன்.''பாரதி மேல் உள்ள பிரியத்தால்தான் படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா?''

''பிரியம்னு ஒரு வார்த்தையால் என்னோட பேரன்பைச் சொல்லிட முடியாது. வாழும் சூழலோ, வளரும் விதமோதான் நம்மை மொழி ஆர்வத்தில் இருந்து பிரிச்சிடுது. ஆனால், நமக்குன்னு ஒரு தெளிவு வந்த பின்னால், மொழியையும் மொழிக்கான அடை யாளங்களையும் நாம கொண்டா டணும். நம்மில் எத்தனை பேர் அதைப் பண்றோம்? இந்தப் படத்தில் பாரதியார் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைய இருக்கு. பாரதியாரோட பாடல்களையே படத்துக்கான பாடல்களாகவும் பயன்படுத்தி இருக்கோம். மணிகாந்த் இசையில் கேட்டுப் பாருங்க, பாரதி திரை உலகுக்கும் பொருந்துகிற கவிஞன் என்பது புரியும்!''

''வழக்கமான அம்சங்களைத் தாண்டிய படங்கள் வெற்றி பெறுவது சிரமமாச்சே?''

''இது வித்தியாசமான படம்னு நான் சொல்லவே இல்லையே! பாட்டு, சண்டை, ஜனரஞ்சகம்னு இதில் எல்லாமே இருக்கு. ஆனால், சொல்லப்பட்ட விதம் புதுமையா இருக்கும். 1940-ல் சுதந்திரத்துக்காகப் போராடிய பெண்... 2004-ல் சுதந்திரத்தை அனுபவிக்கும் பெண்... இது தான் கதைக்கான கோடு. அம்மா, மகள், பேத்தி என மூன்று தலைமுறைப் பெண்களைப்பற்றிய பதிவு!''

''மூன்று நடிகைகளின் நடிப்பு எப்படி?''

''அக்ஷயா- பாரதியின் வரிகளோடு வாழ்கிற பெண். ஜாக்கெட் அணியாத பாத்திரம் தொடங்கி, சுதந்திரத் தின் வேட்கையை உணர்த்தும் விதங்கள் வரை அற்புதமாப் பண்ணி இருக்காங்க.

சோனா- கன்னடத்துப் பெண். தமிழ் சரியா வரலை. 'பொறுமையா இருக்கேன். நல்லாக் கத்துக்கிட்ட பிறகு வாங்க’னு சொல்லி அனுப் பினேன். இப்போ சொந்தக் குரல்ல மதுரைத் தமிழில் பேசிப் பின்னி இருக்காங்க.

சுடிதார் அணிகிற சுதந்திரப் பெண்ணா மீரா வாசுதேவன். சிகரெட் பிடிக்கிற காட்சியில் இன்றைய பெண்களின் மாற்றங் களைக் கண் முன் கொண்டுவந்திருக்காங்க!''

நன்றி விகடன்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum