ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

''நடனம் ஆடினால் நலம்!'' சொல்கிறார் பூர்ணா

View previous topic View next topic Go down

''நடனம் ஆடினால் நலம்!'' சொல்கிறார் பூர்ணா

Post by மஞ்சுபாஷிணி on Fri Jul 01, 2011 1:46 am

''நடனம் ஆடினால் நலம்!''

சொல்கிறார் பூர்ணா

''பளபள பப்பாளி மாதிரி இருக்கீங்க!'' என்று பூர்ணாவுக்கு ஐஸ் வைத்தால், ''அதே... என் முகம் பளிச்சுனு இருக்கிற துக்குக் காரணமே பப்பாளிதான்!'' என்கிறார். அசினை அச்சு வார்த்ததுபோல் பளபளப்பும் மினுமினுப்புமாக இருக்கும் பூர்ணா... பழங்களின் ப்ரியை.

''என் காலை உணவே, பழங்களும் காய்கறிகளும்தான். ஜூஸ் சாப்பிடுவதில் விருப்பம் இல்லை. பழங்களைக் கட் பண்ணிச் சாப்பிடுறப்ப, அதோட முழுமையான சத்துக்கள் நமக்குக் கிடைக்கும். ஐஸ் மாதிரியான பொருட்களைச் சேர்க்க மாட்டேன்.

பியூட்டி பார்லர் போய் ஃபேஷியல் பண்றதில் எனக்கு விருப்பம் இல்லை. பப்பாளி, ஆரஞ்சு, ப்ளம்ஸ் மாதிரியான எந்தப் பழம் கிடைத் தாலும், அதோட சாறையும் சக்கையை யும் அப்படியே முகத் தில் அப்ளை பண்ணு வேன். பப்பாளிப் பழத்தோட ஸ்பெஷல் என்னன்னா, முகத்தில் மாசு மரு எது இருந்தாலும், அரை மணி நேரத்தில் அதை கிளியர் பண்ணிடும். அரை மணி நேரம் பப்பாளியை முகத்தில் தேய்த்து ஈரம் காயாமல் வைத்திருந்து, பின்னர் கழுவினால் முகத்துக்கு வேறு மேக்கப்பே தேவை இல்லை. மார்க்கெட்டில் கிடைக்கும் அலங்காரப் பொருட்களால், தேவையற்ற ஸ்கின் பாதிப்புகள் உருவாக வாய்ப்பு இருக்கு. நம் முகத்தின் தன்மைக்கு ஏற்ற பொருட்களைத் தேர்ந்தெடுத்து அப்ளை பண்றதுதான் சரி!'' - அழகுக் கலைப் பயிற்சிக்கு வகுப்பு எடுக்கும் கணக்காகக் கடகடக் கிறார் பூர்ணா.

''உடற்பயிற்சி?''

''சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால், நல்ல வெயிட் போட்டு இருந்தேன். படிப்படியா 10 கிலோவுக்கும் மேல் குறைச்சு இருக்கேன். ஷூட்டிங் நேரத்தில் மட்டும் உடம்பை ரொம்ப வருத்திக்காத அளவுக்கு பிராக்டீஸ் பண்ணுவேன். க்ளாஸிக்கல் டான்ஸ்தான் பிரமாதமான பயிற்சி. ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி பண்றப்ப உடல் மட்டும்தான் பம்பரமா சுழலும். ஆனால், க்ளாஸிக்கல் டான்ஸ் பண்றப்ப, உடலுக்கும் மனசுக்கும் பேரானந்தம் கிடைக்கும். டான்ஸர் ஷோபனாவின் தீவிர விசிறி நான். டான்ஸ் பண்றப்ப மனசுக்குக் கிடைக்கிற சுகமும் அமைதி யும் எல்லாவிதக் கஷ்டங்களையும் மறக்கடிச்சிடும்!''

''தலைமுடியை ரொம்ப ஸ்டைலாப் பராமரிக்கிறீங்களே?''

''தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துவேன். நல்லா எண்ணெய் தேய்ச்சு, தலையில் சிறு இடம் கூடப் பாக்கி இல்லாமல் ரசிச்சு ரசிச்சு மசாஜ் பண்ணுவேன். பழம்பாசி மாதிரியான மூலிகைகள் கிடைச்சா, தலைக்குத் தேய்த்துக் குளிப்பேன். மற்றபடி, தலைமுடிக்காக பிரத்யேகமா எந்தப் பொருளும் நான் பயன்படுத்துறது இல்லை!''''உணவுப் பழக்கம் எப்படி?''

''சாக்லேட்னா, எனக்கு உயிர். என் உடம்புக்குத் தவறுன்னு தெரிஞ்சும், அந்தப் பழக்கத்தை மட்டும் விட முடியலை. ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு உறுதிமொழி எடுப்பது என் வழக்கம். அடுத்த பிறந்த நாளில் நிச்சயம் சாக்லேட்டுக்குத் தடா போட்டுருவேன். காய்கறிகளைப் பச்சையா சாப்பிட்டே பழகிட்டேன். கொழுப்புச் சத்து உள்ள உணவுகளுக்கு நோ. ஷூட்டிங் நேரங்களில் மட்டும் டயட் ஃபாலோ பண்ணுவேன். இரவு நேரங்களில் மிகக் குறைவான சாப்பாடுதான்.''

''அழகுக்கு அட்ரஸ் சொல்லுங்களேன்...''

''நல்லாத் தண்ணி குடிங்க. எவ்வளவு தண்ணி குடிக்கிறோமோ, அந்த அளவுக்கு நம்ம உடம்பு ஃப்ரெஷ்ஷா இருக்கும். எந்த நேரமும் சிரிச்சுக் கிட்டே இருப்பது என்னோட ஸ்பெஷல். இடியே விழுந்தாலும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல் என் முகத்தை இறுக்கமாப் பார்க்க முடியாது. எதுக்குக் கஷ்டப்படுறோம்; எதுக்குச் சம்பாதிக்கிறோம்? சந்தோஷமா இருக்கத்தானே!

'வருத்தமான சூழலில், குழந்தைங்களோட ஐக்கியமாகிடுங்க; சந்தோஷமான சூழலில், பெரியவங்களோட ஐக்கியமாகிடுங்க!’னு ஒரு தத்துவம் படிச்சேன். இப்போ வரைக்கும் அதைத்தான் கடைப்பிடிக்கிறேன்!''


நன்றி விகடன்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum