புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_m10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10 
64 Posts - 58%
heezulia
உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_m10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_m10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_m10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_m10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10 
106 Posts - 60%
heezulia
உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_m10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_m10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_m10உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்?


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jul 01, 2011 10:09 am

இல‌ங்கை‌த் தமிழர்க‌ளி‌ன் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசிடம் இருந்து நிர்பந்தம் ஏதும் வரவில்லை என்று சொன்ன இலங்கை அதிபர் ராஜப‌க்சவை உலக மகா பொய்யர் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.‌வி.தங்கபாலு நே‌ற்றைய‌தின‌‌ம் வெ‌ளி‌யி‌ட்ட அ‌றி‌க்க‌ை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

‌விடுதலை‌ப் பு‌லிகளுக்கு‌ம், இல‌ங்கை இராணுவ‌த்து‌க்கு‌ம் நட‌ந்த உ‌ச்ச‌க்க‌ட்ட போ‌ரை ‌நிறு‌த்த‌ச் சொ‌ல்‌லி த‌மிழக‌த்‌தில‌் இரு‌ந்து ஒ‌‌லி‌த்த குர‌லை புற‌‌ந்த த‌ள்‌‌ளிய ம‌த்‌திய அரசு, இலங்கை‌த் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று அதிபர் ராஜப‌க்சவை பலமுறை நேரில் சந்தித்து வ‌லியுறு‌த்‌தியதாக கா‌ங்‌கிர‌‌ஸ்கார‌ர்க‌ள் வே‌ண்டுமானா‌ல் ‌பீ‌ற்‌றி‌க் கொ‌ள்ளலா‌ம். ஆனால் அப்படி எந்த வற்புறுத்தலும் செய்யவில்லை என்பது த‌மிழக ம‌க்க‌ளு‌க்கு இது ந‌ன்கு தெ‌ரி‌யும்.

முன்பு அயலுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, இப்போது இருக்கிற எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ‌சிவச‌ங்கர மேன‌ன், அயலுறவுத்துறை செயலர் ‌நிருபமா ரா‌வ் உட்பட பல்வேறு உயர்மட்ட இந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜப‌க்சவை பலமுறை நேரில் சந்தித்தது எல்லாம் த‌‌மிழ‌ர்களை ஏமா‌ற்றுவத‌ற்காக‌வு‌ம், அ‌ப்போதைய த‌மிழக ஆ‌ட்‌சியா‌ள‌ர்களை ‌திரு‌ப்‌திபடு‌த்து‌வ‌ற்காகவு‌ம்தா‌ன்.

ல‌ட்ச‌க்கண‌க்கான த‌மி‌ழ் ம‌க்க‌ளை கொ‌ல்ல காரணமாக இரு‌ந்தது இ‌ந்‌திய அரசு எ‌‌ன்பதை ஆ‌ணி‌த்தரமாக கூறமுடியு‌ம். தனது கணவனை கொ‌ன்ற ‌விடுதலை‌ப்பு‌லிகளை ப‌‌ழி ‌தீ‌ர்‌க்கவே ல‌ட்ச‌க்கண‌க்கான த‌மி‌ழ் ம‌க்களை கொ‌ல்ல காரணக‌ர்‌த்தாவாக இரு‌ந்தவ‌ர் மு‌ன்னா‌ள் ‌‌பிரதம‌ர் ரா‌‌ஜீ‌வ் கா‌ந்‌தி மனை‌வி சோ‌னியா கா‌ந்‌தி எ‌‌ன்பது‌ம் தெ‌‌ரியு‌ம்.

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jul 01, 2011 10:09 am

இல‌ங்கை‌க்கு இ‌ந்‌திய இராணுவ‌‌த்தை அமை‌தி‌ப்படை எ‌ன்ற பெ‌ய‌ரி‌ல் அனு‌ப்‌பியவ‌ர் அ‌ப்போதைய ‌பிரதம‌ர் ரா‌‌‌‌‌ஜி‌வ்கா‌ந்தி‌. அ‌‌ங்கு‌ள்ள அ‌ப்பா‌வி த‌மி‌ழ் பெ‌ண்களை பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்தது உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு கு‌ற்ற‌ச்செய‌ல்களி‌ல் ஈடுப‌ட்டது இ‌ந்‌திய இராணுவ‌ம். இத‌ற்கு காரணமான ரா‌ஜி‌வ் கா‌ந்‌தி ப‌ழி‌‌தீ‌ர்‌க்க‌ப்ப‌ட்டா‌ர் எ‌ன்பது ஒரு தர‌ப்‌பி‌ன‌ரி‌ன் வாத‌ம்.

இலங்கை‌த் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து 1983 ஆம் ஆண்டே ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியை அனுப்பி பேச வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் இந்திராதான் எ‌ன்று கூ‌றியு‌ள்ள த‌ங்கபாலு, இ‌‌ன்றைய சோ‌னியா கா‌ந்த‌ி, ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ஆகியோர் இல‌ங்கைத் த‌மிழ‌ர்களு‌க்காக செ‌ய்தது எ‌ன்ன எ‌ன்பதே பலரது கேள்வியாகும். அவ‌ர்கள‌் செ‌ய்த சாதனை இ‌‌‌ல‌ங்கை‌யி‌ல் த‌மிழ‌ர்களை அ‌ழி‌த்ததுதா‌ன்.

கடந்த 1984 - 89 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக இரு‌ந்தபோது 'இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சனைக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு' என்று எனது உரையை பதிவு செய்ததாக கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர் த‌ங்கபாலு. அவ‌ர் ப‌திவு செ‌ய்து 22 ஆ‌ண்டுக‌ள் ஆ‌கி‌வி‌ட்டது. ஆனா‌ல் அவ‌ர் ப‌திவு செ‌ய்தது ‌நிறைவ‌ே‌றியதா? அ‌ப்படியெ‌ன்றா‌ல் உலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்? ராஜப‌க்சையா? த‌ங்கபாலுவா? போர் உக்கிரமாக நடந்த 200ஆம் ஆண்டில் இ‌ந்த த‌‌ங்கபாலு எ‌ங்கே போனா‌ர்?

ராஜப‌‌க்ச மகா மெகா பொ‌ய்‌ய‌ர் எ‌ன்பது அனைவரு‌க்கு‌ம் தெ‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம்போது, இப்போதுதா‌ன் த‌மிழக கா‌ங்‌‌கிர‌‌ஸ் தலைவ‌ர் ‌த‌ங்கபாலுவு‌க்கு தெ‌ரி‌கிறதா‌‌ம்.

இ‌‌ப்படி அ‌றி‌க்கைக‌ள் ‌வி‌ட்டு த‌‌மிழக ம‌க்களை ஏமா‌ற்ற முடியு‌ம் எ‌ன்று ‌நினை‌க்கு‌ம் கா‌ங்‌கிர‌ஸ்கார‌ர்களு‌க்கு அது ஏமா‌ற்றமாகவே முடியு‌ம். ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌லி‌ல் படுதோ‌ல்‌வியை ச‌ந்‌தி‌த்த கா‌ங்‌கிர‌ஸ், உ‌ள்ளா‌ட்‌சி தே‌ர்த‌லி‌லு‌ம் படுதோ‌ல்‌வியை ச‌ந்‌தி‌த்து த‌மிழக‌த்‌தி‌ல் கா‌‌ங்‌கிர‌ஸ் எ‌ன்ற க‌ட்‌சியே ‌இ‌ல்லாம‌ல் போகு‌ம் ‌‌நிலை வெகுதூர‌த்‌தி‌ல் இ‌ல்லை.



இனியொரு விதி செய்வோம்
உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Sஉலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Emptyஉலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Pஉலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Emptyஉலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Sஉலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Eஉலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Lஉலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Vஉலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? Aஉலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? M
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jul 01, 2011 10:10 am

தமிழர்கள் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசு எவ்வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை எ‌ன்று ராஜப‌க்ச சொ‌ல்வதுதா‌ன் உ‌ண்மை. இ‌தி‌ல் கா‌ங்‌கிர‌ஸ்தா‌ன் உலக மகா பொ‌ய்யை சொ‌ல்‌கிறது.

அ‌ண்மை‌யி‌ல் இல‌ங்கை‌க்கு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ‌சிவச‌ங்கரமேன‌ன், அதற்கு முன்பு த‌மிழக முதலமை‌ச்ச‌ரை ஜெய‌‌ல‌லிதாவை ச‌ந்‌‌தி‌த்து பே‌சி‌வி‌ட்டு செ‌ன்றவ‌ர் செ‌ன்றவ‌ர்தா‌ன். ‌திரு‌‌ம்‌பி வ‌ந்தவ‌ர் ஜெயல‌‌லிதாவை ச‌ந்‌தி‌க்காமலேயே டெ‌ல்‌‌லி‌க்கு செ‌ன்று‌வி‌ட்டா‌‌ர்.

டெ‌ல்‌லி செ‌ன்ற முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா, இல‌ங்கை முகா‌‌‌ம்க‌ளி‌ல் உ‌ள்ள த‌மிழ‌ர்க‌ளி‌ன் ‌நிலையை அ‌றிய த‌மிழக ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் குழுவை அனு‌ப்ப வே‌ண்டு‌ம். த‌‌மிழ‌ர்க‌ள் ப‌ற்‌றி இல‌ங்கை தெ‌ரி‌வி‌க்கு‌ம் தகவ‌ல் மு‌ன்னு‌க்கு ‌பி‌ன் முரணாக இரு‌‌ப்பதாகவு‌‌ம், முகா‌ம்க‌ளி‌ல் உ‌ள்ள த‌மிழ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ப‌ற்‌றி ச‌ரியான தகவ‌ல் தெ‌ரி‌ந்தாக வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ‌பிரதம‌‌ரிட‌ம் வ‌‌லியுறு‌த்‌தினா‌ர்.

முதலமை‌ச்சராக பொறு‌ப்பே‌ற்ற ‌சில நா‌ட்க‌ளிலேயே இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக பல அ‌திரடி நடவடி‌க்கை எடு‌த்தவ‌ர் ஜெய‌ல‌லிதா. ஆனா‌ல் த‌மிழ‌ர்களு‌க்காக குர‌ல் கொடு‌ப்பவ‌ர்க‌ள் நா‌ங்க‌ள் தா‌ன் எ‌ன்று கூ‌றி‌க் கொ‌ள்ளு‌ம் கா‌ங்‌கிர‌ஸ்கார‌ர்க‌ள் இதுவரை இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக செ‌ய்தது எ‌ன்ன? செ‌ய்தது ஒ‌ன்றே ஒ‌ன்றுதா‌ன் படுகொலைக்குத் துணை போனது, அதை மறைக்க, நாங்கள் தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டுள்ளோம் என்று துணிந்து கூறும் பொ‌ய்யு‌ம், புர‌ட்டு‌ம்தான்.

நன்றி: தமிழ் வெப்துனியா


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Jul 01, 2011 12:05 pm

ஆம் நண்பா சரியாக கூறினீர்கள்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jul 01, 2011 5:08 pm

உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? 224747944 உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? 224747944 உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? 224747944 உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்? 2825183110

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக