புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலையில்லை எதுவும் நிலையில்லை :( Poll_c10நிலையில்லை எதுவும் நிலையில்லை :( Poll_m10நிலையில்லை எதுவும் நிலையில்லை :( Poll_c10 
42 Posts - 63%
heezulia
நிலையில்லை எதுவும் நிலையில்லை :( Poll_c10நிலையில்லை எதுவும் நிலையில்லை :( Poll_m10நிலையில்லை எதுவும் நிலையில்லை :( Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
நிலையில்லை எதுவும் நிலையில்லை :( Poll_c10நிலையில்லை எதுவும் நிலையில்லை :( Poll_m10நிலையில்லை எதுவும் நிலையில்லை :( Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நிலையில்லை எதுவும் நிலையில்லை :( Poll_c10நிலையில்லை எதுவும் நிலையில்லை :( Poll_m10நிலையில்லை எதுவும் நிலையில்லை :( Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலையில்லை எதுவும் நிலையில்லை :(


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 3:53 am

நிலையில்லை எதுவும் நிலையில்லை....
நிலையில்லை எதுவும் நிலையில்லை :( Chinees-girls-girls-nice-gif-dreams-chinees-girls-generation-romanticsexy_large.jpg
நிலையென்று எதுவுமில்லை
மனிதனும் நிலையில்லை
அவன் கொண்ட உறவுகளும் நிலையில்லை
அவர் கொள்ளும் அன்பும் நிலையில்லை

உண்ணும் உணவும் நிலையில்லை
இருக்கும் இடமும் நிலையில்லை
நன்றாய் வாழ்வார் என்பதும் நிலையில்லை
மரணத்தின் பின் புதைக்குழியும் நிலையில்லை

இன்பமும் துன்பமும் நிலையில்லை
துவேஷமும் சந்தோஷமும் நிலையில்லை
கண்ணீரும் தனிமையும் நிலையில்லை
நிலைக்கும் என்று நினைப்பது ஏதும் நிலைப்பதில்லை சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிலையில்லை எதுவும் நிலையில்லை :( 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 01, 2011 5:30 am

நிலையற்ற உலகைப் பற்றி உங்கள் கவிதை மிகவும் அருமை
அருமை வாழ்த்துக்கள் அக்கா



நிலையில்லை எதுவும் நிலையில்லை :( Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jul 01, 2011 7:59 am

நிலைக்கும் என்று நினைப்பது ஏதும் நிலைப்பதில்லை
ஒவியம் வெகு அழகு.நன்றி அக்கா !!!!!!!!!!!!!



நிலையில்லை எதுவும் நிலையில்லை :( Pநிலையில்லை எதுவும் நிலையில்லை :( Oநிலையில்லை எதுவும் நிலையில்லை :( Sநிலையில்லை எதுவும் நிலையில்லை :( Iநிலையில்லை எதுவும் நிலையில்லை :( Tநிலையில்லை எதுவும் நிலையில்லை :( Iநிலையில்லை எதுவும் நிலையில்லை :( Vநிலையில்லை எதுவும் நிலையில்லை :( Eநிலையில்லை எதுவும் நிலையில்லை :( Emptyநிலையில்லை எதுவும் நிலையில்லை :( Kநிலையில்லை எதுவும் நிலையில்லை :( Aநிலையில்லை எதுவும் நிலையில்லை :( Rநிலையில்லை எதுவும் நிலையில்லை :( Tநிலையில்லை எதுவும் நிலையில்லை :( Hநிலையில்லை எதுவும் நிலையில்லை :( Iநிலையில்லை எதுவும் நிலையில்லை :( Cநிலையில்லை எதுவும் நிலையில்லை :( K
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 01, 2011 8:37 am

படமும் வரிகளும் மிகவும் அருமை.. நிலையாமையைக் குறித்து பேசாதவர் இல்லை. ஆனால் புரிந்துகொண்டவர் மட்டும் யாருமே இல்லை.

இருக்கும் வரை ஆட்டம்; முடிந்தபின் ஓட்டம். இதுதான் இன்றைய மனிதர்களின் நிலைப்பாடு.

உயரிய கருத்துகளைக் கொண்ட மிக அருமையான வரிகளுக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 8:53 am

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது . மார்க்ஸ்..
நிலையாய் இருப்பது எதுவுமில்லை ...மஞ்சுபாஷினி..
இரண்டும் ஒன்றுதானே..
வாழ்த்துக்களுடன் ரமேஷ்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 01, 2011 11:10 am

அருமையிருக்கு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 02, 2011 10:19 am

அப்புகுட்டி wrote:நிலையற்ற உலகைப் பற்றி உங்கள் கவிதை மிகவும் அருமை
அருமை வாழ்த்துக்கள் அக்கா

அன்பு நன்றிகள் அப்புக்குட்டி... நீங்களும் உங்கள் மனைவி, குழந்தை நலமா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிலையில்லை எதுவும் நிலையில்லை :( 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 02, 2011 10:20 am

positivekarthick wrote:நிலைக்கும் என்று நினைப்பது ஏதும் நிலைப்பதில்லை
ஒவியம் வெகு அழகு.நன்றி அக்கா !!!!!!!!!!!!!

அன்பு நன்றிகள் கார்த்தி.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிலையில்லை எதுவும் நிலையில்லை :( 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 02, 2011 10:21 am

கலைவேந்தன் wrote:படமும் வரிகளும் மிகவும் அருமை.. நிலையாமையைக் குறித்து பேசாதவர் இல்லை. ஆனால் புரிந்துகொண்டவர் மட்டும் யாருமே இல்லை.

இருக்கும் வரை ஆட்டம்; முடிந்தபின் ஓட்டம். இதுதான் இன்றைய மனிதர்களின் நிலைப்பாடு.

உயரிய கருத்துகளைக் கொண்ட மிக அருமையான வரிகளுக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.!

அன்பு நன்றிகள் கலை அவர்களே.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிலையில்லை எதுவும் நிலையில்லை :( 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 02, 2011 10:23 am

rameshnaga wrote:மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது . மார்க்ஸ்..
நிலையாய் இருப்பது எதுவுமில்லை ...மஞ்சுபாஷினி..
இரண்டும் ஒன்றுதானே..
வாழ்த்துக்களுடன் ரமேஷ்.

அன்பு நன்றிகள் ரமேஷ்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிலையில்லை எதுவும் நிலையில்லை :( 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக