புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா - மே.இந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் சமநிலையில் முடிந்தது..! Poll_c10இந்தியா - மே.இந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் சமநிலையில் முடிந்தது..! Poll_m10இந்தியா - மே.இந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் சமநிலையில் முடிந்தது..! Poll_c10 
69 Posts - 52%
heezulia

55 Posts - 41%
mohamed nizamudeen
இந்தியா - மே.இந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் சமநிலையில் முடிந்தது..! Poll_c10இந்தியா - மே.இந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் சமநிலையில் முடிந்தது..! Poll_m10இந்தியா - மே.இந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் சமநிலையில் முடிந்தது..! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா - மே.இந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் சமநிலையில் முடிந்தது..!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 03, 2011 7:06 pm

இந்திய - மே.இந்திய அணிகளுக்கு இடையே பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி கடும் விறுவிறுப்புக்கு இடையில் சமநிலையில் முடிந்துள்ளது.
இந்தியா - மே.இந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் சமநிலையில் முடிந்தது..! Ishant_sharma_001
நேற்று ஐந்தாவது நாள் ஆட்டத்தின் போது மே.இந்திய தீவுகளுக்கு 281 ரன்கள் டார்கெட்டாக கொடுக்கப்பட்டது. மிக வேகமாக துடுப்பெடுத்தாடிய மே.இந்திய அணி, 7 விக்கெட்டுக்களை இழந்து 202 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்றி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முன்னதாக நீண்ட நேரம் மழை குறுக்கிட்டதால், இரு அணிகளுக்கும் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா அணி 201 ஓட்டங்களையும், மே.இந்திய தீவுகள் அணி 190 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 269 ஓட்டங்களை பெற்ற போது ஆட்டத்தை டிக்ளே செய்தது. அதிகபட்சமாக லக்ஷ்மன் 87 ரன்களையும் ட்ராவிட் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் எட்வார்ட்ஸ் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதையடுத்து நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை மே.இந்திய தீவுகள் தொடர்ந்த நிலையிலேயே போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இஷாண்ட் ஷர்மா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இறுதி போட்டி ஜூலை 6ம் திகதி தொடங்குகிறது.
நன்றி 4தமிழ்மீடியா...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக