ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 பழ.முத்துராமலிங்கம்

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by dsudhanandan on Mon Jul 04, 2011 4:15 pm

இதுதான் ........


புகைப்படத்தை நீக்கி விட்டேன்
டவுட்டு: ஆட்டோ வருமா ?


Last edited by dsudhanandan on Tue Jul 05, 2011 12:34 am; edited 2 times in total
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by ரேவதி on Mon Jul 04, 2011 4:20 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by ஜாஹீதாபானு on Mon Jul 04, 2011 4:21 pm

@dsudhanandan wrote:இதுதான் ........
டவுட்டு: ஆட்டோ வருமா ?
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by dsudhanandan on Mon Jul 04, 2011 5:02 pm


நீங்க ஏன் ஷாக் ஆய்ட்டீங்க?
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by SK on Mon Jul 04, 2011 5:44 pm

avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4325
மதிப்பீடுகள் : 721

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Jul 04, 2011 5:58 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரிப்பு
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by positivekarthick on Mon Jul 04, 2011 6:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by அசுரன் on Mon Jul 04, 2011 7:34 pm

ஓ எல்லாம் மாமாவோட வேலை தானா? ஜகஜால கில்லாடியா இருப்பாரோ?
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by பிஜிராமன் on Mon Jul 04, 2011 7:48 pm

இந்த படத்திற்கும் வெள்ளையர்கள் வெளியேறியதற்கும் என்ன சம்பந்தம்....

avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by மஞ்சுபாஷிணி on Mon Jul 04, 2011 8:07 pm

ஒன்னுமே புரியலையே...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by பிஜிராமன் on Mon Jul 04, 2011 8:16 pm

@மஞ்சுபாஷிணி wrote:ஒன்னுமே புரியலையே...

நாட்டிற்காக ரத்தம் சிந்தி பாடு பட்டவர்களை அவமதிக்கும் பதிவாக நான் இதை கருதுகிறேன்.....நகைசுவை பக்கத்தில் பதிவிடும் அனைத்து பதிவிற்கும் மக்கள் சிரிப்பது வேதனைக்குரியது......

நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்......நண்பர்களே.....
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Mon Jul 04, 2011 8:18 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...
avatar
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3208
மதிப்பீடுகள் : 108

View user profile http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by positivekarthick on Mon Jul 04, 2011 8:25 pm

@பிஜிராமன் wrote:
@மஞ்சுபாஷிணி wrote:ஒன்னுமே புரியலையே...

நாட்டிற்காக ரத்தம் சிந்தி பாடு பட்டவர்களை அவமதிக்கும் பதிவாக நான் இதை கருதுகிறேன்.....நகைசுவை பக்கத்தில் பதிவிடும் அனைத்து பதிவிற்கும் மக்கள் சிரிப்பது வேதனைக்குரியது......

நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்......நண்பர்களே.....

நண்பரே !நேரு ஒன்றும் ரத்தம் சிந்தி எல்லாம் போராடவில்லை.அந்த காலத்தில் கொஞ்சம் என்ன நல்லா படிச்சு இருந்தார் .கப்புன்னு புடிச்சுக்கிட்டு முன்னுக்கு வந்துட்டார். முதல்ல அவர் பிரிட்டிஷ் குடிமகன் அப்புறம்தான் இந்தியா குடிமகன்.இதில் என்னவோ தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.தரு இருந்தால் மன்னிக்கவும்.
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by பிஜிராமன் on Mon Jul 04, 2011 8:38 pm

@positivekarthick wrote:
@பிஜிராமன் wrote:
@மஞ்சுபாஷிணி wrote:ஒன்னுமே புரியலையே...

நாட்டிற்காக ரத்தம் சிந்தி பாடு பட்டவர்களை அவமதிக்கும் பதிவாக நான் இதை கருதுகிறேன்.....நகைசுவை பக்கத்தில் பதிவிடும் அனைத்து பதிவிற்கும் மக்கள் சிரிப்பது வேதனைக்குரியது......

நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்......நண்பர்களே.....

நண்பரே !நேரு ஒன்றும் ரத்தம் சிந்தி எல்லாம் போராடவில்லை.அந்த காலத்தில் கொஞ்சம் என்ன நல்லா படிச்சு இருந்தார் .கப்புன்னு புடிச்சுக்கிட்டு முன்னுக்கு வந்துட்டார். முதல்ல அவர் பிரிட்டிஷ் குடிமகன் அப்புறம்தான் இந்தியா குடிமகன்.இதில் என்னவோ தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.தரு இருந்தால் மன்னிக்கவும்.

உங்கள் பதிவில் தவறு உள்ளது.......தவறு இருந்தால் மன்னிக்கவும் என்பதால் பரவாயில்லை....
நேரு முன்னுக்கு வர வேண்டும் என்று நினைத்தார் என்று எப்படி கூறுகிறீர்கள்...அவரே ஒரு பரம்பரை பணக்காரர்....முன்னுக்கு வர வேண்டிய நிலை அவருக்கு இருந்திருக்க வாய்பே இல்லை......

அவர் சிறையில் இருந்ததெல்லாம்....எந்த கணக்கில் எடுத்துக்கொண்டீர்கள் கார்த்திக்...சிறையில் தானே இருந்தார் ரத்தம் சிந்தவில்லையே என்று கூற போகிறீர்களா.....

நான் ரத்தம் சிந்தி பாடுபட்ட அனைவரையும் குறிபிடுகிறேன்...திரு ஜவஹர்லால் நேரு அவர்களை மட்டும் குறிப்பிடவில்லை.....ஒரு வெளிநாட்டு பெண்ணும் அவரும் சிரித்து கொண்டிருப்பது இந்த படம். இந்த படம் வெள்ளையர்கள் வெளியேற காரணமாக இருக்க முடியும் என்றால் நாட்டிற்காக போராடியவர்கள் அவர்களின் தனி பட்ட முன்னேற்றதிற்காக போராடினார்கள் என்று அர்த்தமா.....

இதே படத்தை வேறொரு விதமாக நான் சித்தரித்து கூறவா......

நம் நாட்டையே அடிமை படுதினாலும் அவர்களையும் சிரிக்க வைக்கும் பண்பு நம் இந்தியர்களின் பண்பாடு.....என்று கூறலாம் அல்லவா.....

இது ஒரு உணர்ச்சி பூர்வமான விஷயம்.....இதில் விளயாடுவது அதுவும் இது போன்ற சிறந்த தளத்தில் விளயாடுவது விபரீதம்....
என்பது என் தனிப்பட்ட கருத்து.
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by பிஜிராமன் on Mon Jul 04, 2011 9:03 pm

ஒரு விஷயத்தை கூறிக்கொள்கிறேன் கார்த்திக்.....நீங்கள் தவறாக ninaikka மாட்டீர்கள் என்று நம்புகிறேன்....காரணம் நல்லவற்றை கவனிக்கவும், அதே சமயம் அதனை ஏற்று கொள்ளும் மானபக்குவமும் உங்களிடமும் நாம் உறவுகளிடமும் உள்ளது என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை....

ஒருவரை பற்றி புகழும் பொது கண்மூடி தானமாக புகழலாம் தவறில்லை
ஆனால்
ஒருவரை பற்றி தவறாக கூறும் போது நூறு தடவை யோசித்துவிட்டு கூற வேண்டும் என்பது தான்.....
நான் என் வாழ்வில் காற்று கொன்று மிக பெரிய விஷயங்களில் ஒன்று....

நன்றி கார்த்திக்
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by அன்பு தளபதி on Mon Jul 04, 2011 9:21 pm

அவனாக கொடுத்தால் பிச்சை நாமே பெறுவதே சுதந்திரம் என்று சொன்ன எங்கள் நேதாஜிக்கு இவர்கள் செய்த செயல்கள் மறக்கவும் இயலாது காலம் இவர்களை மன்னிக்கவும் மன்னிக்காது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by positivekarthick on Mon Jul 04, 2011 9:48 pm

நீங்கள் தவறாக ninaikka மாட்டீர்கள் என்று நம்புகிறேன்....காரணம் நல்லவற்றை கவனிக்கவும் இன்று இந்தியாவின் ஒரு பகுதி சீனா ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறது.இன்னொருபக்கம் பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமிக்க துடிக்கிறது.ஆரம்பத்தில் நேரு சிந்தித்து இருந்தால் இதை தடுத்து இருக்கலாம்.இந்த விஷயத்தை எவ்வளவு கரிபால்டி எடுத்து சொல்லியும் அவரை முட்டாள் என சொல்லியவர்.பின்னால் நடந்தது என்ன ?ஐநா சபை பேச்சை கேட்டு இப்போ அனுபவித்து கொண்டு இருப்பது நாம்தானே ?சதாம் _மை கொள்ள சொன்னது ஐநா சபையா ?பின் லாடனை கொல்ல சொன்னது ஐநா சபையா ? துணிந்து ஐநா சபை பேச்சை அலட்சியப்படுத்தி இப்போ நல்ல பெயர் எடுக்க வில்லையா?இப்பவும் காஸா தீவை தாரை வார்த்து கொடுத்து விட்டு இப்போ அனுபவிப்பது யார் நண்பா ?
இப்பவும் நம் நாட்டை சும்மா சும்மா சீண்டிக் கொண்டு இருக்கிறார்களே ?இந்தியா என்ன இப்போ செய்து கொண்டு இருக்கிறது.பார்லிமெண்டை தாக்கினார்கள் என்ற காரணத்திற்காக போருக்கு தயாரான காங்கிரஸ் கட்சி.இன்று நம் தமிழர்கள் கொத்து கொத்தாக செத்தார்களே .எந்த காங்கிரஸ் உதவி செய்தது.அமெரிக்கனுக்கு இருக்கும் மனதாபிமானம் . இந்த காங்கிரஸுக்கு இல்லையே ? சுதந்திரத்துக்காக ஒரு உயிரை பாலி கொடுத்து இன்று நம் இனத்தையும் இந்தியாவையும் மெல்ல மெல்ல அழித்து கொண்டு இருக்கும் நேரு குடும்பத்தை என்ன சொல்ல ?முதல் குடிமகனை காங்கிரஸ் எப்படி தேர்ந்து எடுக்கும் தெரியுமா? சொன்ன பேச்சை கேட்கும் கிளிபிள்ளையை தான் தேர்ந்து எடுக்கும்.இப்போ அண்ணா ஹசாரே படத்தை போட்டு பேசி கொண்டு இருக்கிறீர்களே? இவர் பேச்சை நேரு குடும்பம் எப்படி உதாசீனபடுத்தும் என்பதை போக போக பாருங்கள். ஏற்கனவே ராஜீவே காந்தியின் அந்நிய முதலீடுகள் பற்றி ஒரு திரி போட்டு இருக்கிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும் நண்பா !
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by பிஜிராமன் on Mon Jul 04, 2011 10:02 pm

@positivekarthick wrote:நீங்கள் தவறாக ninaikka மாட்டீர்கள் என்று நம்புகிறேன்....காரணம் நல்லவற்றை கவனிக்கவும் இன்று இந்தியாவின் ஒரு பகுதி சீனா ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறது.இன்னொருபக்கம் பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமிக்க துடிக்கிறது.ஆரம்பத்தில் நேரு சிந்தித்து இருந்தால் இதை தடுத்து இருக்கலாம்.இந்த விஷயத்தை எவ்வளவு கரிபால்டி எடுத்து சொல்லியும் அவரை முட்டாள் என சொல்லியவர்.பின்னால் நடந்தது என்ன ?ஐநா சபை பேச்சை கேட்டு இப்போ அனுபவித்து கொண்டு இருப்பது நாம்தானே ?சதாம் _மை கொள்ள சொன்னது ஐநா சபையா ?பின் லாடனை கொல்ல சொன்னது ஐநா சபையா ? துணிந்து ஐநா சபை பேச்சை அலட்சியப்படுத்தி இப்போ நல்ல பெயர் எடுக்க வில்லையா?இப்பவும் காஸா தீவை தாரை வார்த்து கொடுத்து விட்டு இப்போ அனுபவிப்பது யார் நண்பா ?
இப்பவும் நம் நாட்டை சும்மா சும்மா சீண்டிக் கொண்டு இருக்கிறார்களே ?இந்தியா என்ன இப்போ செய்து கொண்டு இருக்கிறது.பார்லிமெண்டை தாக்கினார்கள் என்ற காரணத்திற்காக போருக்கு தயாரான காங்கிரஸ் கட்சி.இன்று நம் தமிழர்கள் கொத்து கொத்தாக செத்தார்களே .எந்த காங்கிரஸ் உதவி செய்தது.அமெரிக்கனுக்கு இருக்கும் மனதாபிமானம் . இந்த காங்கிரஸுக்கு இல்லையே ? சுதந்திரத்துக்காக ஒரு உயிரை பாலி கொடுத்து இன்று நம் இனத்தையும் இந்தியாவையும் மெல்ல மெல்ல அழித்து கொண்டு இருக்கும் நேரு குடும்பத்தை என்ன சொல்ல ?முதல் குடிமகனை காங்கிரஸ் எப்படி தேர்ந்து எடுக்கும் தெரியுமா? சொன்ன பேச்சை கேட்கும் கிளிபிள்ளையை தான் தேர்ந்து எடுக்கும்.இப்போ அண்ணா ஹசாரே படத்தை போட்டு பேசி கொண்டு இருக்கிறீர்களே? இவர் பேச்சை நேரு குடும்பம் எப்படி உதாசீனபடுத்தும் என்பதை போக போக பாருங்கள். ஏற்கனவே ராஜீவே காந்தியின் அந்நிய முதலீடுகள் பற்றி ஒரு திரி போட்டு இருக்கிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும் நண்பா !

நான் சுதந்திரதிற்கு போராடியவர்கள் அவமதிக்க படுகிறார்கள் என்று தான் சொன்னேன்.....ஜவஹர்லால் நேரு அவர்கள் மட்டுமே சுதந்திரதிற்கு போராடினார் என்றால் நீங்கள் கூறுவதை நான் ஒத்து கொள்வேன்...ஆனால்....ஆயிரக்கணக்கானோர் லச்சக்கணக்கானோர் போராடி உள்ளனர் அவர்கள் தியாகத்தை உதாசீன படுத்தும் தொனியில் இந்த பதிவு உள்ளது.....
நீங்கள் மேற் குறிப்பிட்டுள்ள செய்திகள் இன்றைய அரசியலை பற்றியது....நான் அந்த பகுதிக்கு வரவே இல்லை......
நான் கூறியது எல்லாம்......இந்த ஒரு புகை படம் எப்படி வெள்ளையர்கள் வெளியேற காரமாக இருந்திருக்க முடியும்.....என்பது தான்......

டாக்டர் அப்துல் காலம் அவர்களுக்கு என்று இந்த காங்கிரஸ் கட்சி ஜனாதிபதியாக சம்பந்தம் அளிக்கவில்லையோ....அன்றே நாடு நயவஞ்சக நரிகளிடம் அகப்பட்டு விட்டது என்பதை புரிந்து கொண்டேன்.....
நன்றி நண்பா
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by positivekarthick on Mon Jul 04, 2011 10:05 pm

நம் நாட்டு வீரன் அந்நிய நாட்டில் அனாதையாக இறந்தால் நம் மனம் என்ன பாடுபடும். அப்போ அது தான் நடந்தது.நமது வீரர்கள் காங்கிரஸ் பேச்சை கேட்டு இலங்கை சென்று கைகள் கால்கள் இழந்து இப்போ வரையில் இருக்கிறார்களே இந்த காங்கிரஸ் என்ன செய்தது ? கார்கில் போரில் ஒரு குடும்பத்திர்க்கு 10 லட்ஷம் கொடுத்தார்களே? காங்கிரஸ் psf வீரர்களுக்கு என்ன கொடுத்தது ? ஜயவர்தனே காரியம் ஆகிற வரையில் கொஞ்சி கூளை கும்பிடு போட்டு விட்டு "நாட்டை விட்டு போங்கடா அநாதை நாய்களே என்று சொல்லும் போது நம் வீரன் எவ்வளவு குமுறி இருப்பான்.சிந்திக்கவும் நண்பா ?காமராஜரை நோகடித்தது யார் ? இந்த நேரு குடும்பம் தானே ?இப்போ சொல்லுங்கள் .நேரு நல்லவரா ?கெட்டவரா?
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by பிஜிராமன் on Mon Jul 04, 2011 10:10 pm

@positivekarthick wrote:நம் நாட்டு வீரன் அந்நிய நாட்டில் அனாதையாக இறந்தால் நம் மனம் என்ன பாடுபடும். அப்போ அது தான் நடந்தது.நமது வீரர்கள் காங்கிரஸ் பேச்சை கேட்டு இலங்கை சென்று கைகள் கால்கள் இழந்து இப்போ வரையில் இருக்கிறார்களே இந்த காங்கிரஸ் என்ன செய்தது ? கார்கில் போரில் ஒரு குடும்பத்திர்க்கு 10 லட்ஷம் கொடுத்தார்களே? காங்கிரஸ் psf வீரர்களுக்கு என்ன கொடுத்தது ? ஜயவர்தனே காரியம் ஆகிற வரையில் கொஞ்சி கூளை கும்பிடு போட்டு விட்டு "நாட்டை விட்டு போங்கடா அநாதை நாய்களே என்று சொல்லும் போது நம் வீரன் எவ்வளவு குமுறி இருப்பான்.சிந்திக்கவும் நண்பா ?காமராஜரை நோகடித்தது யார் ? இந்த நேரு குடும்பம் தானே ?இப்போ சொல்லுங்கள் .நேரு நல்லவரா ?கெட்டவரா?

கார்த்தி நீங்கள் இன்னும் நான் சொல்லுவதை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்......
நான் நேரு என்ற தனி மனிதரை பற்றி இங்கு பேசவே இல்லை.....எந்தனை லட்சம் பேர் நாம் சுதந்திரதிர்காக பாடுபட்டுள்ளனர்...அவர்களின் தியாகங்கள் எல்லாம் காரமாகாத நாம் பெற்ற சுதந்திரதிற்கு இந்த ஒரு புகை படம் காரணமா என்ற ஆதங்கத்தில் தான் நான் கூறினேன்......நேரு நல்லவரா கெட்டவரா என்பது பற்றி நான் இங்கு விவாதிக்க வில்லை....
கமாராஜரை பணக்காரர்கள் தோற்கடிதார்கள்...அதற்கு காங்கிரஸ் காரர்களும் உதவி இருக்கலாம்....இதை பற்றி நான் பேசவே இல்லை....காரணம் இது நாம் நாட்டின் சாபக்கேடு.......
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by positivekarthick on Mon Jul 04, 2011 10:12 pm

கொஞ்சம் ஓவரா உணர்ச்சி வசப் பட்டு விட்டேன் நண்பா ?ஆயிரக்கணக்கானோர் லச்சக்கணக்கானோர் போராடி கொடுத்த சுதந்திர காற்றால் தான் நாம் சுதந்திரமா சுவாசிக்கிட்டு இருக்கோம் நண்பா ?
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by positivekarthick on Mon Jul 04, 2011 10:16 pm

புரிந்து கொண்டேன் நண்பா !ஒரு வெறி நம் இனம் கதறி அளுத காட்சி இப்பவும் யென் கண் முன் ஓடுகிறது நண்பா ?நன்றி !
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by பிஜிராமன் on Mon Jul 04, 2011 10:22 pm

@positivekarthick wrote:கொஞ்சம் ஓவரா உணர்ச்சி வசப் பட்டு விட்டேன் நண்பா ?ஆயிரக்கணக்கானோர் லச்சக்கணக்கானோர் போராடி கொடுத்த சுதந்திர காற்றால் தான் நாம் சுதந்திரமா சுவாசிக்கிட்டு இருக்கோம் நண்பா ?

கார்த்தி நீங்கள் கூறிய அனைத்து கருத்துகளிலும் நான் ஒத்து போகிறேன்.....
நம் மக்களுக்கு இரண்டே இரண்டு options தான் இருக்கு...ஒன்று இது இல்லாவிட்டால் அது.....ஸ்டேட் இல் இருந்து சென்ட்ரல் வரை இதே நிலை தான்....இந்த நிலை மாறினால்....நிமிர்ந்து நிற்கும் இந்தியா.

மற்றொரு கருத்து நண்பா.....
நம் குழந்தைகள்....எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை பொதுவாக கூறுகிறேன்.....நம் குழந்தைகள் பள்ளியில். நேரு அவர்களை பற்றி நல்ல முறையில் படிதிருபார்கள்.....நாம் இவ்வாறு அவர்களை பற்றி தரக்குறைவாக பேசினால் எல்லா மனிதர்களும் அப்படி தான் போல என்று அவனுக்கு கற்றது எந்த விதத்திலும் உதவாமல் போக வாய்பிருக்கிறது.....
அவர்கள் ஒரு பெயர் எடுதிருக்கின்றனர்....அவர்கள் வரலாற்று நாயகர்கள்....வரலாற்று நாயகர்கள் என்றும் நாயகர்களாக இருப்பதே சிறந்த இந்தியாவை உருவாக்க வழி வகுக்கும்.....
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by positivekarthick on Mon Jul 04, 2011 10:27 pm

அவர்கள் ஒரு பெயர் எடுதிருக்கின்றனர்....அவர்கள் வரலாற்று நாயகர்கள்....வரலாற்று நாயகர்கள் என்றும் நாயகர்களாக இருப்பதே சிறந்த இந்தியாவை உருவாக்க வழி வகுக்கும்.....

சரி நண்பா ?நாமும் அண்ண பறவை போன்று நல்லதை மட்டும் நாம் சொல்வோம் .ok
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by பிஜிராமன் on Mon Jul 04, 2011 10:30 pm

@positivekarthick wrote:அவர்கள் ஒரு பெயர் எடுதிருக்கின்றனர்....அவர்கள் வரலாற்று நாயகர்கள்....வரலாற்று நாயகர்கள் என்றும் நாயகர்களாக இருப்பதே சிறந்த இந்தியாவை உருவாக்க வழி வகுக்கும்.....

சரி நண்பா ?நாமும் அண்ண பறவை போன்று நல்லதை மட்டும் நாம் சொல்வோம் .ok

மிக்க நன்றி நண்பா. :நல்வரவு: ....இந்த மக்களை இது போன்று குழப்ப நம் நாட்டில் நிறைய அரசியல் கட்சிகள் இருக்கின்றன......நாம் எதற்கு சூப்பருங்க
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உண்மையான காரணம் ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum