ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள

View previous topic View next topic Go down

கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள

Post by தாமு on Wed Jul 06, 2011 5:23 am

உங்களுக்கு என்று சில கனவுகள் திட்டங்கள் எதிர்கால இலக்குகள் இருக்கும்.ஆனால் அதை நோக்கிய முதல் அடி எடுத்து வைப்பதற்கு உள்ளாகவே இவற்றுக்கெல்லாம் உலை வைக்குமளவுக்கு உங்கள் அருகில் உள்ளவர்கள் ஏன் உங்களை நேசிப்பவர்கள் கூட அறிவுரைகள் கூற தொடங்கிவிடுவார். ஏன்? உங்ககளில் கொண்ட அக்கறையா? அல்லது நீங்கள் அப்படியெல்லாம் சாதித்து விடுவீர்கள் என்ற கடுப்பிலா?


உண்மையில் மேற்கூறிய எவையுமே இல்லை.உண்மை காரணம் உங்கள் திட்டங்கள் இலக்குகளை அவர்கள் புரிந்து கொள்ளாமையே. நீங்கள் அடைய எண்ணியுள்ள அந்த கனியை அவர்களால் பார்க்கமுடியாது.அது உங்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியும்.அவர்கள் உங்களை தோல்வியில் இருந்து காப்பாற்ற நினைக்கிறார்கள்.அது உங்களை திட்டங்களை நனவா க்குவதில் இருந்து காப்பாற்றுகிறது(தடுக்கிறது)


"உங்கள் நேரம் மட்டுப்படுத்தப்பட்டது.எனவே மற்றவர்களின் திட்டங் களில் வாழ்ந்து வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.அடுத்தவர்களின் எண்ணங் களுக்கு அமைய உங்கள் வாழ்க்கை இருக்க கூடாது.மற்றவர்களின் குரல் உங்கள் மனதின் குரலை மூழ்கடிக்க விட வேண்டாம். ஏனெனில் உங்கள் மனகுரலுக்கு மட்டும் தான் தெரியும் உங்களுக்கு என்ன வேண்டும் என்று" இது Apple நிறுவன தலைவர் கூறியது.அப்படி மற்றவர்கள் உங்களுக்கு தவறாக சொல்லக்கூடிய அறிவுரைகளை யும்,அது ஏன் தவறு என்பது பற்றியும் கீழே பார்க்கலாம்.1.உன் கனவுகளை ஓரமாய் வை அதற்கு ஒரு காலம் வரும்.

இப்படி பொறுப்பற்ற விதமாக இருப்பதை தவிர உங்களது புது வாழ்கை அத்தியாயத்தின் முதல் நாளாக இன்றையநாளை அமைத்து கொள்ளுங்கள் .ஏனென்றால் இன்றைய நாள் மட்டுமே உறுதியாக உங்கள் கையில் உள்ள ஒன்று. நாளைய நாள் பற்றி யார் அறிவார்?வாழ்கையின் கோலங்கள் மாற கூடியது.எனவே நீங்கள் அறிந்த இன்றைய நாள் தான் உங்கள் திட்டங்களை செயற்படுத்த ஆரம்பிக்ககூடிய நல்ல தருணம்.

2 .ஜெஜிக்காவிட்டால் உனது வாழ்க்கையே பாழாகிவிடும்

இது முற்றிலும் தவறு. சரி நீங்கள் உங்கள் இலட்சிய பாதையில் இருந்து விலகி விடுகிறீர்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம். ஆரம்பித்த இடத்துக்கே வந்து விடுங்கள் எல்லாம் பழைய நிலைக்கே வந்தது விடும்.உதாரணமாக தேர்தலில் அரசியல் வாதி தோற்று பெயர் நாறினாலும் அடுத்த தேர்தலுக்கு தயாராவது இல்லையா? அல்லது சொந்த வியாபாரத்தில் கவனம் செலுத்துவது இல்லையா?அது போலதான்.

3 .இன்றைய நாளை பார்த்துக்கொள்ளுவது தான் பாதுகாப்பு

முன் எச்சரிக்கை என்பது புத்திசாலித்தனம் என்று அர்த்தப்படாது. அதில் தவறில்லை.ஆனால் முழு அளவில் கடைப்பிடித்தால் அறையை பூட்டி விட்டு படுத்துக்கொள்ள வேண்டியது தான்.வெளியே வர முடியாது. அத்துடன் உங்கள் கனவுகள்,இலக்குகள் ஏன் வாழ்க்கையே சூனியமாக தான் போய விடும்.எதிர்காலம் நோக்கிய சில ரிஸ்க் களை எடுக்கத்தான் வேண்டும். இன்றைய நாளை மட்டும் பார்த்துக் கொண்டால் நாளைக்கு ஒன்றும் புதிதாக பெற இல்லை.

4 .அது முடியாத காரியம் சாத்தியமற்ற வெறும் கானல் நீர்

ஒன்று முடியாத காரியமாகிறது எப்போது என்றால் நீங்கள் ஒன்றை முயற்சித்து பார்க்காதவரையில் தான்.சில முடியாத ஒன்றாக இருக்கிறது ஏனென்றால் ஒருவரும் அதை ஜெஜிக்கவில்லை என்பது மட்டுமே தவிர உங்களால் முடியாது என்பதில்லை. முடிவை நோக்கி உங்களை அர்ப் பணித்தால் நிச்சயம் முடிவை(வெற்றிய) அடையலாம்.ஒன்றை நிச்சயம் பெறமுடியும் என் தெரிந்த பின் செல்வதற்கு பெயர் கனவு அல்ல.அது எவரும் செய்யும் ஒன்று.

5 .சில அதிஷ்டசாலிகளால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று

அதிஷ்டம் இருந்ததால் தான் அவர்கள் அப்படி முயன்று வென்றார்கள். நீங்களும் அவர்கள் வரிசையில் சேர போகும் ஒருவர் தான்.அது உங் களை பொறுத்தது. நீங்கள் மட்டுமே உங்கள் அதிஷ்டத்தை தீர்மானிக்க முடியும்.உங்களுக்கு அதிஷ்டம் உள்ளதா இல்லையா என மற்றவர்கள் நிரூபிக்க முடியாது. அம்பானி சாத்திரம் பார்த்துவிட்டா வியாபாரம் தொடங்கினார்?கஷ்டப்பட்டு ஜெஜித்தால் அவன் தான் அதிஸ்டக்காரன்


6 .நீ தோற்க வாய்ப்புள்ளது அது உனக்கு தேவையற்ற ஒன்று

தோல்விகள் தான் வெற்றியின் முதற்படி என கூறுவார்.அதில் நிறைய பாடங்களை கற்க முடியும்.உதாரணம் எடிசன்.தோல்விக்கு பயந்தது ஒன்றும் செய்யாமல் இருப்பது தான் செய்யும் மிக பெரிய தவறு. தோல்வியை சமாளிக்க முடியாத ஒருவனால் நிச்சயம் வெற்றியபெற முடியாது பெற்றாலும் நிச்சயம் அதை தவற விடுவான்.பெரிய கொமபனி interview போனால் reject ஆவோம் என்பதற்காக போகாமல் இருப்பதா?

7 .லட்சியத்தை அடைய தேவையான வசதிகள் உன்னிடம் இல்லை

வசதி வாய்ப்புகள் என்பது தடையாக ஒருபோதும் அமைவதில்லை. ஆபிரஹாம் லிங்கன் ஏழையாக பிறந்தாலும் பல முறைகள் தேர்தலில் தோற்றாலும் ஜனாதிபதியாக வரவில்லையா.நம்மிடம் தெளிவான எண்ணம் திட்டம் இருக்கும் போது நிச்சயம் அதற்கான வழிகள் இருக்கும் அவற்றை தேடுவதில் தான் கவனம் இருக்க வேண்டும். பல வெற்றி யாளர்கள் ஆரம்பத்தில் நம்மை விட மோசமான நிலையில் இருந்து தான் முன்னுக்கு வந்தவர்கள்.

8 .முதல் அடி வைக்க முதல் அதிகபணம் சேமிப்பில் இருக்க வேண்டும்

அதிக பணம் முக்கியமல்ல.திட்டம் தான் தேவை.முதலில் அன்றாட வாழ்கையை கொண்டு செல்ல தேவையான பணம்,ஏனையவை கணக்கிட்டு அதை தொடர்ச்சியாக பெறக்கூடியவாறு திட்டமிட்டு உறுதி செய்த பின்பு எந்த இலக்கை அடைய வேண்டுமோ அதை நோக்கி சிறிது சிறிதாக அடி எடுத்து வைக்கலாம்.முதல் அடி தான் முக்கியம்.அளவல்ல. ஒரு வேலையில் இருந்து கொண்டே சொந்தமாக சிறிய அளவில் தொழில் தொடங்கலாம்.

9 .உதவி என்பது தேவையில்லை தனியாக ஜெஜிப்பது தான் நன்று

தேவையற்ற மனிதர்களுடன் கூட்டு சேர்வது நிச்சயம் எம்மை மழுங்கடிக் கதான் செய்யும். உங்கள் இலக்குகளை அடைய தனியே செயற்படுவதை விட உங்களை விட உங்கள் துறையில் வல்லுனர்களுடன் சேர்ந்து பயணிக்கும் போது நிச்சயம் அதீத பலத்தை பெறுவதுடன் இலகுவாக உங்கள் கனவுகள் நனவாகிகொண்டு வரும். உதவி இயக்குனர் பெரிய இயக்குனர் கீழ் இருக்கும் போது தான் அவரும் ஒரு பெரிய இயக்குனராய் வருகின்றார்.

10 .நீ நினைத்து பார்க்க முடியாத அதிக கடின உழைப்பு வேண்டும்

வாழ்க்கையின் வெற்றியின் ரகசியமே மனத்தால் விரும்பி கடினமாக உழைப்பது தான்.இப்படி செயற்படும் போது உங்கள் இலட்சியங்களை அடைவதட்கான் சரியான பாதையில் இலகுவாக சென்று கொண்டு இருப்பீர்கள். உதாரணமாக எதோ குப்பை கொட்டுகிறோம் எனும் அரச ஊழியர்களுக்கும்(சிலர்) அதேநேரம் கனவுகளுடன் நாள் முழுதும் ஆர்வமாக கடினமாக உழைக்கும் IT துறையினருக்கும் உள்ள வேறு பாட்டை நீங்கள் காணலாம்.


"கனவு நனவாவது என்பது எவ்வளவு தூரம் ரிஸ்க் எடுக்கிறோம் என்பதை பொறுத்து தான் "Tuesday
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum