ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:07 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை ரீங்காரம் 5 5 4

ஈகரை ரீங்காரம்

Page 1 of 20 1, 2, 3 ... 10 ... 20  Next

View previous topic View next topic Go down

ஈகரை ரீங்காரம்

Post by maniajith007 on Thu Jul 07, 2011 1:31 pm

எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து

நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by maniajith007 on Thu Jul 07, 2011 1:52 pm

தேதி 7.7.2011 நேரம் 1.51

சமீபத்தில் இணயத்தில் கண்டது பராபரமே என்பதற்க்கு பதில் பலாப்பலமே யென எழுதி இருக்கிறார் ஒருவர் வாழ்க தமிழ்

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ஸ்ரீஜா on Thu Jul 07, 2011 2:16 pm

ஒன்னும் புரியல

ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 1316
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 65

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by திவ்யா on Thu Jul 07, 2011 2:23 pm

maniajith007 wrote:தேதி 7.7.2011 நேரம் 1.51

சமீபத்தில் இணயத்தில் கண்டது பராபரமே என்பதற்க்கு பதில் பலாப்பலமே யென எழுதி இருக்கிறார் ஒருவர் வாழ்க தமிழ்

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 1322
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 02/05/2011
மதிப்பீடு: 75

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Thu Jul 07, 2011 2:56 pm

maniajith007 wrote:தேதி 7.7.2011 நேரம் 1.51

சமீபத்தில் இணயத்தில் கண்டது பராபரமே என்பதற்க்கு பதில் பலாப்பலமே யென எழுதி இருக்கிறார் ஒருவர் வாழ்க தமிழ்


தேதி 07-07-2011 நேரம் 2.49 pm

எங்க தளபதி நடிச்ச சுராவ பார்க்காளை நீங்க அதான் இப்படி கேக்கறீங்க

இப்படியும் ஒருத்தர் எழுதி இருக்கிறார்


dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by maniajith007 on Thu Jul 07, 2011 2:58 pm

dsudhanandan wrote:
maniajith007 wrote:தேதி 7.7.2011 நேரம் 1.51

சமீபத்தில் இணயத்தில் கண்டது பராபரமே என்பதற்க்கு பதில் பலாப்பலமே யென எழுதி இருக்கிறார் ஒருவர் வாழ்க தமிழ்


தேதி 07-07-2011 நேரம் 2.49 pm

எங்க தளபதி நடிச்ச சுராவ பார்க்காளை நீங்க அதான் இப்படி கேக்கறீங்க

இப்படியும் ஒருத்தர் எழுதி இருக்கிறார்



அரசியல்ல இதெல்லாம் சாதாரணமாப்பா [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ரேவதி on Thu Jul 07, 2011 2:59 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by maniajith007 on Thu Jul 07, 2011 3:02 pm

தேதி 7.07.2011 நேரம் 3.10

கடவுள் ரிப்பேர் ஆவதுண்டு மரிப்பதில்லை

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by maniajith007 on Thu Jul 07, 2011 6:07 pm

தேதி 7.07.2011 நேரம் 6.05
ராகுல் காந்தி சப்பாத்தி சாப்பிட்டார் சாதாரண படுக்கயிலேயே படுத்து உறங்கினார்

இவங்க ஆட்சிக்கு வந்த பிறகு பலகுடும்பங்களுக்கு சாப்பாடே இல்லை நல்லவங்களுக்கு தூக்கம் போச்சு ஏன் இந்த விளம்பரம்

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by maniajith007 on Mon Jul 11, 2011 9:13 pm


தேதி 11.07.2011 நேரம் 9.12
நூறு நண்பர்களை விட ஒரு எதிரியே என்னை அதிகம் ஜெயிக்க தூண்டியவன் தல சொன்னது

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by மஞ்சுபாஷிணி on Mon Jul 11, 2011 10:34 pm

ரத்தின சுருக்க வரிகளில் தத்துவமே இருக்கிறது மணி.. அசத்தல்...

தொடரட்டும் ரீங்காரம்.....

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by maniajith007 on Tue Jul 12, 2011 1:33 pm

மஞ்சுபாஷிணி wrote:ரத்தின சுருக்க வரிகளில் தத்துவமே இருக்கிறது மணி.. அசத்தல்...

தொடரட்டும் ரீங்காரம்.....


நீங்களும் ரீங்காரமிடுங்கள் அக்கா

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by maniajith007 on Tue Jul 12, 2011 1:34 pm

தேதி 12.07.2011 நேரம் 1.34
[You must be registered and logged in to see this image.]
சாதாரண மனிதர்கள் வாழ்ந்து மறைகிறார்கள்
மகத்தான மனிதர்கள் மறைந்தும் வாழ்கிறார்கள்
#நேதாஜி மகத்தான மாவீரர்

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by உமா on Tue Jul 12, 2011 2:37 pm

The tongue like a sharp knife... Kills without drawing blood

ஒரு கூர்மையான கத்தி போன்ற நாக்கு ... இரத்த வரைதல் இல்லாமல் கொன்றுவிடுகிறது

-புத்தா-


[You must be registered and logged in to see this image.]

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by உமா on Tue Jul 12, 2011 2:40 pm

You will not be punished for your anger, you will be punished by your anger.

உன் கோபத்தை நீ தண்டிக்க முடியாது, உங்கள் கோபம் மூலம் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.

-புத்தா-


[You must be registered and logged in to see this image.]

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Page 1 of 20 1, 2, 3 ... 10 ... 20  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum