ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஈகரை ரீங்காரம்

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

ஈகரை ரீங்காரம்

Post by அன்பு தளபதி on Thu Jul 07, 2011 1:31 pm

First topic message reminder :

எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து

நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down


Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Sat Oct 22, 2011 6:19 pm

தினமும் மனைவிக்கு பூ வாங்கிச்செல்பவன் அன்புக்கணவன், கூந்தலில் சூடி விடுபவன் அன்புள்ளம் கொண்ட கணவன்.
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ரேவதி on Mon Oct 24, 2011 5:39 pm

மோசமான விமர்சனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல, அன்றி இழிவுபடுத்துவதே.

- பார்பரா ஷெர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by உமா on Mon Oct 24, 2011 5:42 pm

[You must be registered and logged in to see this link.] wrote:மோசமான விமர்சனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல, அன்றி இழிவுபடுத்துவதே.

- பார்பரா ஷெர்

சூப்பருங்க
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ரேவதி on Mon Oct 24, 2011 5:45 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:மோசமான விமர்சனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல, அன்றி இழிவுபடுத்துவதே.

- பார்பரா ஷெர்

[You must be registered and logged in to see this image.]
நன்றி அக்கா [You must be registered and logged in to see this image.]
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by அன்பு தளபதி on Fri Oct 28, 2011 2:54 pm

முகநூலில் பார்த்தது

WIKI LEAKS Published 1st List of black money holders in SWISS bank...... The Top Most 13 members are.....(money is in CRORES)
Rajeev Gandhi(19800)
A Raja(7800)
Harshad Mehta(135800)
Ketan Parekh(8200)
HD Kumarswamy(14500)
Lalu Prasad Yadav(28900)
J M Scindia(9000)
Kalanidi Maran(15000)
Karunanidi(35000)
Sharad Powar(28000)
Suresh Kalmadi(5900)
Chidhambaram(32000)
Raj foundation(189008)
pls fwd this msg by post on your wall.....pls support the movement against Corruption
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ரேவதி on Fri Oct 28, 2011 3:00 pm

1. ஒருவனைத் தனிமையில் கண்டிக்கவேண்டும்; பலர் முன் பாராட்டவேண்டும்.

2. நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது.

3. மனைவி இல்லாதவன் அரை மனிதன்.
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by அன்பு தளபதி on Fri Oct 28, 2011 3:03 pm

ஒருத்தனை கொன்னா அதுக்கு பேர் ஆயுதம்
ஒரு கூட்டத்தை கொன்னா அதுக்கு பேர் வேலாயுதம்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by உமா on Fri Oct 28, 2011 3:05 pm

maniajith007 wrote:ஒருத்தனை கொன்னா அதுக்கு பேர் ஆயுதம்
ஒரு கூட்டத்தை கொன்னா அதுக்கு பேர் வேலாயுதம்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ரேவதி on Fri Oct 28, 2011 3:05 pm

maniajith007 wrote:ஒருத்தனை கொன்னா அதுக்கு பேர் ஆயுதம்
ஒரு கூட்டத்தை கொன்னா அதுக்கு பேர் வேலாயுதம்
இதெல்லாம் கொஞ்சம் கூட சரில்லை கோபம் கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by அன்பு தளபதி on Fri Oct 28, 2011 3:12 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
maniajith007 wrote:ஒருத்தனை கொன்னா அதுக்கு பேர் ஆயுதம்
ஒரு கூட்டத்தை கொன்னா அதுக்கு பேர் வேலாயுதம்
இதெல்லாம் கொஞ்சம் கூட சரில்லை கோபம் கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

சரி சரி கூல் விடுங்க, எதிர்காலம் பற்றி தெரிஞ்சிக்க விரும்பரவங்க [You must be registered and logged in to see this link.] டாரட் அப்படிங்கர முறையில் உங்க எதிர்காலத்தை பார்க்கலாம் மேலும் உங்க மெயில் முகவரி தந்தா மாதாமாதம் அவங்களே பலன் அனுப்புறாங்க எப்படி இருக்குன்னு முயற்ச்சி செஞ்சு பாருங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Fri Oct 28, 2011 5:50 pm

காலங்கள் சிலரை மறக்கடிக்கும். சிலரின் நினைவுகளோ காலங்களையே மறக்கடிக்கும்....
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Sat Oct 29, 2011 4:40 pm

மணமான ஆண்களின் மூளை கணினி போல.. சுயமாக சிந்திப்பதில்லை....
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Tue Nov 01, 2011 3:56 pm

நீ கண்ணீர் சிந்தும்போது எத்தனை கரங்கள் அதை துடைக்க முன் வருகிறதோ அந்த அளவு நீ செல்வந்தன்.....
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Thu Nov 03, 2011 12:46 pm

காலம் ஒருவனை அறிவாளியாக மாற்றலாம், ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனக மாற்றும்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ஜாஹீதாபானு on Thu Nov 03, 2011 3:26 pm

ஆணவம் என்பது உண்மையை மறுப்பதும், பிறரை இழிவாக நினைப்பதுமாகும்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Wed Nov 09, 2011 12:10 pm

ஏழைகளை வயிற்றில் அடிக்கும் செல்வந்தர்களும், பிள்ளைகளை முதுகில் அடிக்கும் பெற்றோர்களும் என்றும் இருப்பார்கள்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Wed Nov 09, 2011 5:12 pm

காதல் என்பது உளவியல் சார்ந்தது, கள்ளக்காதல் என்பது களவியல் சார்ந்தது
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Fri Nov 11, 2011 12:36 pm

நேசிப்பவர்கள் எல்லோரும் நம்முடனே இருந்து விட்டால் நினைவின் மொழியும், பிரிவின் வலியும் நமக்கு தெரியாமலேயே போய் இருக்கும்

-- SMS
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ரேவதி on Fri Nov 11, 2011 12:57 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நேசிப்பவர்கள் எல்லோரும் நம்முடனே இருந்து விட்டால் நினைவின் மொழியும், பிரிவின் வலியும் நமக்கு தெரியாமலேயே போய் இருக்கும்

-- SMS
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]இதை நான் திருடி கொண்டேன்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Fri Nov 11, 2011 12:58 pm

OK ரேவதி....
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ரேவதி on Tue Nov 15, 2011 11:42 am

அதிகமாக சிரிக்கும் மனிதனும்
தன் மனதில் மிகப்பெரிய காயத்தை வைத்திருப்பான்.
- சார்லி சாப்லின்


avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ராஜா on Tue Nov 15, 2011 11:43 am

[You must be registered and logged in to see this link.] wrote:அதிகமாக சிரிக்கும் மனிதனும் தன் மனதில் மிகப்பெரிய காயத்தை வைத்திருப்பான்.
- சார்லி சாப்லின்
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30682
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ரேவதி on Tue Nov 15, 2011 11:45 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அதிகமாக சிரிக்கும் மனிதனும் தன் மனதில் மிகப்பெரிய காயத்தை வைத்திருப்பான்.
- சார்லி சாப்லின்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Tue Nov 15, 2011 4:31 pm

கடந்த காலம் என்பது அழகிய சுற்றுலாத்தலம்தான்... சுற்றிப் பார்க்கலாம்... ஆனால் தங்கிவிட முடியாது.

- SMS
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ரேவதி on Fri Nov 18, 2011 10:27 am

நிறைய பால் குடிப்பதாலும் பேருந்தில் அதிகமாக ஊர் சுற்றுவதாலும் உடலுக்கும் உள்ளத்திற்கும் பற்பல கேடுகள் உண்டாகும் என்பதால் அதை தடுத்து நிறுத்த தாயன்பின் கருணையோடு பால் விலை மற்றும் பேருந்து கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியிருக்கும் பொற்கால ஆட்சித்தலைவி கருணையின் வடிவான அன்பின் உருவான மாண்புமிகு முதல்வருக்கு கோடானு கோடி நன்றி -

இப்படிக்கு

நமக்கு நாமே திட்டத்தின்கீழ் தனக்குத்தானே ஆப்புவைத்துக்கொண்ட அப்பாவி தமிழ்குடிமகன்


பேஸ்புக்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum