ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 பொற்கொடிமாதவன்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

View previous topic View next topic Go down

பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by ரேவதி on Thu Jul 07, 2011 6:29 pm

நயன்தாராவுடனான ஏற்பட்ட காதலால் பிரபுதேவா-ரமலத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவாகரத்து வரை சென்றது. இப்போது இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து நயன்தாரா-பிரபுதேவா உடனான சிக்கல் தீர்ந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்னர் ரமலத்தை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் பிரபுதேவா. இவர்களுக்கு மூன்று மகன்கள், அவர்களில் மூத்த மகன் புற்றுநோயால் இறந்தான். இதனால் மனமுடைந்து இருந்தார் பிரபுதேவா. இந்தசமயத்தில் தான் நடிகை நயன்தாராவும், சிம்புவுடனான காதலை முறித்து கொண்டு தனிமையில் இருந்தார்.

இந்நிலையில் "வில்லு" படத்தின் மூலம் பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே நட்பு உண்டானது. ஆரம்பத்தில் நட்பாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கூறினர். இந்த செய்தியை கேள்விப்பட்ட பிரபுதேவாவின் மனைவி ரமலத், நயன்தாரா-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாராவிடமிருந்து எனது கணவரை மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியும் ஏறினார். இருந்து பிரபுதேவாவும், நயன்தாராவும் தங்களது காதலில் உறுதியாக இருந்தனர். ஆரம்பத்தில் நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரமலத்திற்கு, ஒரு பெரும் தொகையை கொடுத்து அவரை சமாதானம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்தார் பிரபுதேவா. இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்குக்கு இடையே ரமலத்திற்கு கொடுக்க வேண்டிய செட்டில்மெண்ட் அனைத்தையும் பிரபுதேவா வழங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் கடந்த வாரம் முடிந்ததைத் தொடர்ந்து, பிரபு தேவாவும் ரம்லத்தும் கோர்ட்டில் கடந்தவாரம் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரபுதேவாவுக்கும், ரமலத்துக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கி சென்னை குடும்பல கோர்ட் உத்தரவிட்டது.

மேலும் ரமலத்தின் பராமரிப்பு மற்றும் உடனடி தேவைகளுக்காக ரூ10 லட்சத்தை ரமலத்துக்கு ஒரே தவணையில் பிரபு தேவா வழங்க வேண்டும். குழந்தைகள் ரிஷி ராகவேந்திர தேவா, ஆதி தேவா ஆகியோர் ரமலத்திடம் இருக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதற்கும், வெளியே அழைத்துச் செல்வதற்கும் பிரபுதேவாக்கு உரிமை உண்டு. குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முடிவுகளில் பிரபு தேவாவையும் ரம்லத் கலந்து ஆலோசிக்கலாம், என்றும் உத்தரவிட்டுள்ளது.

ரமலத்துடனான விவாகரத்து கிடைக்க பெற்றதையடுத்து, விரைவில் நயன்தாராவை 2வது திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா. இதனால் நயன்தாராவும், பிரபுதேவாவும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by positivekarthick on Thu Jul 07, 2011 10:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by இளமாறன் on Thu Jul 07, 2011 10:03 pm

இதை படிக்கும் போது எனக்கு இன்னொரு காதலர்கள் ஜாபகம் வருகிறது

ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..

14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் எங்கே காதல்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by ரேவதி on Fri Jul 08, 2011 12:37 pm

@இளமாறன் wrote:இதை படிக்கும் போது எனக்கு இன்னொரு காதலர்கள் ஜாபகம் வருகிறது

ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..

14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் எங்கே காதல்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by சோழன் on Fri Jul 08, 2011 1:08 pm

பாவம் இந்த நயன்தாரா புள்ள இது எத்தன நாளைக்கோ இல்ல
மாசாத்துக்கோ தெரியல..... இவ்ளோ வருஷம் பழகிய பொண்டாட்டி பிள்ளைங்களே வேணனு சொன்னவனுக்கு நீ எவ்ளோ நாளோ..... வாழ்க வளமுடன். கன்னத்தில் அறை :joker:
avatar
சோழன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 111
மதிப்பீடுகள் : 26

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by உமா on Fri Jul 08, 2011 1:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
(கேவலமான உறவுகள்-வாழ்க.வாழ்க.வாழ்க.)
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by SK on Fri Jul 08, 2011 2:52 pm

@இளமாறன் wrote:இதை படிக்கும் போது எனக்கு இன்னொரு காதலர்கள் ஜாபகம் வருகிறது

ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..

14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் எங்கே காதல்

எங்கேயும் காதல்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5774
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by உமா on Fri Jul 08, 2011 4:14 pm

@SK wrote:
எங்கேயும் காதல்

ஜெயம் ரவி நடித்த படமா...
சிரி சிரி சிரி சிரி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by SK on Fri Jul 08, 2011 5:08 pm

@உமா wrote:
@SK wrote:
எங்கேயும் காதல்

ஜெயம் ரவி நடித்த படமா...
சிரி சிரி சிரி சிரி

பிரபுதேவா இயக்கிய படம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5774
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by ரேவதி on Fri Jul 08, 2011 5:11 pm

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by SK on Fri Jul 08, 2011 5:15 pm

அதே தான் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5774
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum