புதிய இடுகைகள்
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடிSK
பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
SK
உணவே உணர்வு !
SK
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
krishnaamma
வணக்கம் நண்பர்களே
krishnaamma
வணக்கம் நண்பர்களே
krishnaamma
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
krishnaamma
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
krishnaamma
அறிமுகம்-சத்யா
krishnaamma
என்னைப் பற்றி...பாலமுருகன்
krishnaamma
நலங்கு மாவு !
SK
2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
krishnaamma
பேல்பூரி..!!
krishnaamma
அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
krishnaamma
உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
krishnaamma
எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
SK
சி[ரி]த்ராலயா
SK
அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
SK
பார்த்தாலே திருமணம்!
SK
நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
SK
பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
krishnaamma
நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
krishnaamma
கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
SK
அரி சிவா இங்கிலையோ!
SK
ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
krishnaamma
கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
krishnaamma
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
krishnaamma
தினை மாவு பூரி!
krishnaamma
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
krishnaamma
காத்திருக்கிறேன் SK
krishnaamma
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
krishnaamma
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
krishnaamma
In need of Antivirus Software
rtr_18
முகநூல் நகைச்சுவை படங்கள்
krishnaamma
ஐ.பி.எல் -2018 !!
SK
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
SK
எனக்குள் ஒரு கவிஞன் SK
SK
‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
SK
உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
SK
கண்மணி வார நாவல் 25.04.2018
Meeran
திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
Meeran
தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
SK
பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
SK
இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
ayyasamy ram
'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
ayyasamy ram
5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
ayyasamy ram
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
தமிழ்நேசன்1981
வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
ayyasamy ram
இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ayyasamy ram
ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
ayyasamy ram
2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
ayyasamy ram
சில்லுகள்...
Panavai Bala
நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
ayyasamy ram
காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
ayyasamy ram
இலக்கியத்தில் 'பேராசிரியர்'
ayyasamy ram
'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
ayyasamy ram
ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
valav
ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
T.N.Balasubramanian
சிரிக்கும் பெண்ணே-சுபா
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ராஜா |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
Panavai Bala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Admins Online
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
Page 1 of 2 • 1, 2
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
நளன்

ராமர் இலங்கையை அடய கடலில் பாலம் கட்டும் பணி தொடங்கியது, அப்போது ஆஞ்ச நேயர் தான் கொண்டு வந்து கொடுக்கும் மலைகளை வலக்கையில் தாங்கியிருபதனால் இடக்கையில் வாங்கி வாங்கி சேர்தார் நளன் எனும் வாநரம். அதற்க்கு அநூமார் நான் முதலமைச்சர், இந்த நளன் கொத்தன், நான் கொடுக்கும் மலைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே, என்னை மதிக்கின்றானில்லை என்று கருதி, தானே அணையில் மலைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால் அம்மலைகள் அனைத்தும் அணையில் சேராமல் கடலில் மூழ்கிவிட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்து கொண்டிருந்த பரந்தாமன்,
"ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக" என்றார்.
இலட்சுமணர் இராமரைப் பார்த்து, "அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன. அனுமான் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தி விடுகின்றன. இதற்க்கு என்ன காரணம்?" என்று கேட்டார்.

இராமர் விளக்கம் அளித்தார்.
"ஒரு கானகத்தில் மாதவேந்திரர் என்ற மகரிஷி தவம் செய்துகொண்டு இருந்தார். ஒரு நாள் சூர்ய கிரகணம். கிரகண காலத்தில் தெய்வத்தைக் குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும். அன்றியும் தண்ணீரில் ழுழுகிச் சொன்னால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகப்படும். அதனால் ஆன்றோர் நீரிடை நின்று தவம் செய்வார்கள்."
"சூர்ய கிரகணமாகிய அன்று மாதவேந்திரர் நீரிடை ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார். நளன் என்ற வானரம் அப்போது குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை அதிகம். நீரில் தவம் செய்யும் முனிவர் மீது கற்களை எறிந்து குறும்பு செய்தது. முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முழுகி தவம் செய்தார்."
குரங்குளும் குழந்தைகளும் வேண்டாம் என்பதை வேண்டுமென்று செய்வார்கள். இவர் பலமுறை குரங்குகளை விரட்டியும், அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டு இருந்தது, ஜபம் செய்யும் பொது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். "அதனால் அம்முனிவர் குரங்குக்குச் சாபம் கொடுக்காமல், "இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க உடவன" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம் செய்தவரயினார். குரங்கு தான் எறியும் கற்கள் மூழுகாமல் மிதபதினால் விளையாட்டின் சுவை குன்றி விலகிச் சென்றது. அப்போது அந்த ஜபதின் நன்மையாகக்கூறிய கட்டுரையால் இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அமுந்தாமல் மிதகின்ற தன்மையை பெறுகின்றன.
" அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும்".
"இவ்வாறாக வாநரங்கள் இரவு பகலகப் பணி செய்து மூன்று நாட்களில் அணை கட்டி முடித்தன. அந்த அணையின் அழகைக் கண்டு இராமர் அகமலிந்து, வருணன் தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்."

Last edited by rsakthi27 on Fri Jul 08, 2011 2:06 pm; edited 1 time in total
rsakthi27- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?

தகவலுக்கு நன்றி
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
நன்றி....
ஜெய் ஸ்ரீ ராம்

ஜெய் ஸ்ரீ ராம்

உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
ராமர் பாலத்தில் பாறை மிதப்பதற்கு காரணம் நளன்...
- இதிகாச கதை
கருங்கடல் கேள்விபட்டுளீரா? அங்கும் கடல் நீர் மேல் பாறையை தூக்கி போட்டாலும் மிதக்கும், காரணம் அதன் குளிர்நிலை மற்றும் உப்பின் அளவு...
இதேபோல் உலகில் பல கடல்நிலைகளில் நீர்மேல் பாறை மிதக்கும் அளவிற்கு நீரின் தன்மை உள்ளது...
தண்ணீரின் இத்தகைய வியத்தகு குணத்தை போல் பாறைகளுக்கும் சில வியத்தகு பரிணாமங்கள் உள்ளன, நீரின் மேல் மிதக்கும் பாறையை நான் கிராமங்களிலேயே கண்டிருக்கிறேன், அதன் திட மற்றும் மூலக்கூறு மாற்றமே இதற்கு காரணம்..
- அறிவியல்

ranhasan- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
ராமர் பாலம் - இதை பற்றி ஆராய்ந்த அமெரிக்க விங்க்நானிகளே உண்மை என்பதனை ஒப்புக்கொண்டனர்.
நம்புவோருக்கு கடவுள்...இல்லாதொருக்கு கல்.
நான் நம்புகிறேன் ..
ஜெய் ஸ்ரீ ராம்.
நம்புவோருக்கு கடவுள்...இல்லாதொருக்கு கல்.
நான் நம்புகிறேன் ..
ஜெய் ஸ்ரீ ராம்.
உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
@ranhasan wrote:ராமர் பாலத்தில் பாறை மிதப்பதற்கு காரணம் நளன்...
- இதிகாச கதை
கருங்கடல் கேள்விபட்டுளீரா? அங்கும் கடல் நீர் மேல் பாறையை தூக்கி போட்டாலும் மிதக்கும், காரணம் அதன் குளிர்நிலை மற்றும் உப்பின் அளவு...
இதேபோல் உலகில் பல கடல்நிலைகளில் நீர்மேல் பாறை மிதக்கும் அளவிற்கு நீரின் தன்மை உள்ளது...
தண்ணீரின் இத்தகைய வியத்தகு குணத்தை போல் பாறைகளுக்கும் சில வியத்தகு பரிணாமங்கள் உள்ளன, நீரின் மேல் மிதக்கும் பாறையை நான் கிராமங்களிலேயே கண்டிருக்கிறேன், அதன் திட மற்றும் மூலக்கூறு மாற்றமே இதற்கு காரணம்..
- அறிவியல்
கடலின் தன்மை என்று தங்கள் கூறுவது போல வைத்து கொள்வோம், அப்படியானால் நாம் சென்று இப்போது கல்லை அதே இடத்தில் போட்டால் ஏன் மிதக்க வில்லை.
rsakthi27- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
@உமா wrote:ராமர் பாலம் - இதை பற்றி ஆராய்ந்த அமெரிக்க விங்க்நானிகளே உண்மை என்பதனை ஒப்புக்கொண்டனர்.
நம்புவோருக்கு கடவுள்...இல்லாதொருக்கு கல்.
நான் நம்புகிறேன் ..
ஜெய் ஸ்ரீ ராம்.
மன்னிக்கவும் உங்கள் நம்பிக்கை உண்மையானதாகவே இருக்கட்டும்... ஆனால் நீங்கள் கூறிய "இதை பற்றி ஆராய்ந்த அமெரிக்க விங்ஞானிகளே உண்மை என்பதனை ஒப்புக்கொண்டனர்" என்பதனை நிரூபிக்க முடியுமா?
ranhasan- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
@rsakthi27 wrote:@ranhasan wrote:ராமர் பாலத்தில் பாறை மிதப்பதற்கு காரணம் நளன்...
- இதிகாச கதை
கருங்கடல் கேள்விபட்டுளீரா? அங்கும் கடல் நீர் மேல் பாறையை தூக்கி போட்டாலும் மிதக்கும், காரணம் அதன் குளிர்நிலை மற்றும் உப்பின் அளவு...
இதேபோல் உலகில் பல கடல்நிலைகளில் நீர்மேல் பாறை மிதக்கும் அளவிற்கு நீரின் தன்மை உள்ளது...
தண்ணீரின் இத்தகைய வியத்தகு குணத்தை போல் பாறைகளுக்கும் சில வியத்தகு பரிணாமங்கள் உள்ளன, நீரின் மேல் மிதக்கும் பாறையை நான் கிராமங்களிலேயே கண்டிருக்கிறேன், அதன் திட மற்றும் மூலக்கூறு மாற்றமே இதற்கு காரணம்..
- அறிவியல்
கடலின் தன்மை என்று தங்கள் கூறுவது போல வைத்து கொள்வோம், அப்படியானால் நாம் சென்று இப்போது கல்லை அதே இடத்தில் போட்டால் ஏன் மிதக்க வில்லை.
நல்ல கேள்வி... நான் கூறியதை முழுமையாக படிதீர்களா.. நீரின் தன்மையை பற்றி முதலில் கூறி இருந்தேன் பிறகு பாறையின் தனித்தன்மையை பற்றி கூறி இருந்தேன்.. இன்றும் தங்களுக்கு நம்பிக்கை இல்லாவிடில் நான் சொல்கிற கிராமதிற்கு சென்று நீங்கள் பார்க்கலாம், அதுவும் கடல் சார்ந்த ஒரு கிராமம்தான், அங்கு மிதக்கும் பாறைகளை நீங்கள் காணமுடியும், ராமர் பாளத்தில் உள்ள பாறைகளை நீங்கள் தீண்டிப் பார்த்தாலே தெரியும் அதன் திடத்தன்மையின் வேறுபாடு... உலகில் இது போன்ற பல இடங்களில் இத்தகைய வினோத மிதக்கும் பாறைகள் காணப்படுகின்றன... உங்கள் நம்பிக்கையை ஆராயக்கூடாது என்று எந்த மதத்திலும் கூறவில்லை, ஆனால் மதவாதிகள்தான் கூறுகின்றனர்... நம் முன்னோர்கள் வழிவழியாய் கூறிய கதைகள், சாஸ்திரங்கள், ஸம்ப்ரதாயங்கள், பழக்க வழக்கங்கள் இதெல்லாம் பொய் இவைகளை பின்பற்றாதீர்கள் என நான் கூறவில்லை, ஆனால் அவைகளை புரிந்து கொண்டு உண்மையான காரணத்தை ஆராய்ந்து அறிந்த பின் நம்புங்கள் என்றுதான் கூறுகிறேன், இஸ்லாமிய மதத்தில் பறக்கும் பாறையை காட்டி அது அல்லாஹ்வின் செயல் என்கிறார்கள், கிருஸ்துவ மதத்தில் மேகத்தில் யேசுவின் முகம் என்று புகை படத்தை காட்டி இது யேசுவின் செயல் என்கிறார்கள்.. இதன் பின் உள்ள அறிவியல் ஆதரமென்ன என்பதை மட்டும் கண்கூடாக அறிந்த பின் நம்புங்கள் என்றுதான் கூறுகிறேன்...
ranhasan- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
@ranhasan wrote:@உமா wrote:ராமர் பாலம் - இதை பற்றி ஆராய்ந்த அமெரிக்க விங்க்நானிகளே உண்மை என்பதனை ஒப்புக்கொண்டனர்.
நம்புவோருக்கு கடவுள்...இல்லாதொருக்கு கல்.
நான் நம்புகிறேன் ..
ஜெய் ஸ்ரீ ராம்.
மன்னிக்கவும் உங்கள் நம்பிக்கை உண்மையானதாகவே இருக்கட்டும்... ஆனால் நீங்கள் கூறிய "இதை பற்றி ஆராய்ந்த அமெரிக்க விங்ஞானிகளே உண்மை என்பதனை ஒப்புக்கொண்டனர்" என்பதனை நிரூபிக்க முடியுமா?
என்னங்க இது....கேள்விப்பட்டேன், கூறினேன்,,,,ஆதாரம் கேட்டால், சில விஷயங்களை காரணமின்றி நம்பித்தான் ஆக வேண்டும்...விளக்கம் கேட்டால் விவாதங்கள்தான் அதிகரிக்கும்.
விட்டால், நீங்களும் கலைஞர் சொன்னமாதிரி ராமர் என்ன எஞ்சினீரன்னு கேப்பிங்க போல....
உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
பாலம் ஸ்ட்ராங்க இல்லன்னு அர்த்தம ......ஸ்ட்ராங்கா இருந்தா உள்ளே போய் இருக்குமே
சுரேஷ்குமார்- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 776
மதிப்பீடுகள் : 10
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
அதிசய தகவல்.
மகா பிரபு- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
இது ராமர் காலத்தில் கட்டப்பது என்பது உண்மை.. அந்த கர்க்கல் கடலில் மிதக்கும் தன்மை கொண்டதாங்கக்கூட இருக்கட்டுமே...ஆனால், அந்த நீண்ட பாலம் தானாக அமைந்ததா? நிச்சயம் இல்லை....அது ராமருக்காக அமைக்கப்பட்ட பாலம் தான்.
Adams Bridge (popularly known as Sethu bridge or Ramar bridge) at Rameswaram , Southern tip of India is believed to have been constructed by Lord Ram and Hanuman to go to Srilanka to rescue Sita during Ramayana days. Scientists have also confirmed the existence of a bridge and matching of the bridge to the Ramayana days
As part of Sethusamudram Shipping Canal Project (SSCP) , Indian Government initiated the process for cutting open the ancient Ramar Bridge. Mysteriously all the costly equipments like cutters, dredgers, spuds, cranes including ships got damaged and fell into the sea.
Adams Bridge (popularly known as Sethu bridge or Ramar bridge) at Rameswaram , Southern tip of India is believed to have been constructed by Lord Ram and Hanuman to go to Srilanka to rescue Sita during Ramayana days. Scientists have also confirmed the existence of a bridge and matching of the bridge to the Ramayana days
As part of Sethusamudram Shipping Canal Project (SSCP) , Indian Government initiated the process for cutting open the ancient Ramar Bridge. Mysteriously all the costly equipments like cutters, dredgers, spuds, cranes including ships got damaged and fell into the sea.
உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
நான் அவ்வாறெல்லாம் கேட்கமாட்டேன் சகோதரி... நீங்கள் கூறியது உண்மைதான் விவாதங்கள் என்றுமே மனக்கசப்பைதான் ஏற்படுத்தும்... கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமே அறிவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.. சரி விடுங்கள்.. ஆனால் ஒரே ஒரு அறிவுரை இது கடவுளை பற்றியதல்ல, யார் எது கூறினாலும் அதை நீங்கள் செவிவழியோ, படித்தோ, பார்த்தோ எவ்வாறு கேள்விபட்டிருந்தாலும் அதனை பகுத்தறியுங்கள் அவ்வளவுதான்... ஞானிகளும், ரிஷிகளும் கூட கடவுளை பகுத்தறிந்துதான் ஏற்றுக்கொண்டனர், எந்த ஒரு துறவியும் தன்னிலை உணராமல் பிறர் கூறியதை கேட்டு மட்டும் மெய்நிலை அடையவில்லை.. சுருங்கக்கூறின் "கேளுங்கள், பாருங்கள், உணருங்கள், ஆராயுங்கள் பின் ஏற்றுக்கொள்ளுங்கள்..எதையும் எப்பொழுதும்"
ranhasan- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
@ranhasan wrote:நான் அவ்வாறெல்லாம் கேட்கமாட்டேன் சகோதரி... நீங்கள் கூறியது உண்மைதான் விவாதங்கள் என்றுமே மனக்கசப்பைதான் ஏற்படுத்தும்... கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமே அறிவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.. சரி விடுங்கள்.. ஆனால் ஒரே ஒரு அறிவுரை இது கடவுளை பற்றியதல்ல, யார் எது கூறினாலும் அதை நீங்கள் செவிவழியோ, படித்தோ, பார்த்தோ எவ்வாறு கேள்விபட்டிருந்தாலும் அதனை பகுத்தறியுங்கள் அவ்வளவுதான்... ஞானிகளும், ரிஷிகளும் கூட கடவுளை பகுத்தறிந்துதான் ஏற்றுக்கொண்டனர், எந்த ஒரு துறவியும் தன்னிலை உணராமல் பிறர் கூறியதை கேட்டு மட்டும் மெய்நிலை அடையவில்லை.. சுருங்கக்கூறின் "கேளுங்கள், பாருங்கள், உணருங்கள், ஆராயுங்கள் பின் ஏற்றுக்கொள்ளுங்கள்..எதையும் எப்பொழுதும்"

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
@உமா wrote:இது ராமர் காலத்தில் கட்டப்பது என்பது உண்மை.. அந்த கர்க்கல் கடலில் மிதக்கும் தன்மை கொண்டதாங்கக்கூட இருக்கட்டுமே...ஆனால், அந்த நீண்ட பாலம் தானாக அமைந்ததா? நிச்சயம் இல்லை....அது ராமருக்காக அமைக்கப்பட்ட பாலம் தான்.
Adams Bridge (popularly known as Sethu bridge or Ramar bridge) at Rameswaram , Southern tip of India is believed to have been constructed by Lord Ram and Hanuman to go to Srilanka to rescue Sita during Ramayana days. Scientists have also confirmed the existence of a bridge and matching of the bridge to the Ramayana days
As part of Sethusamudram Shipping Canal Project (SSCP) , Indian Government initiated the process for cutting open the ancient Ramar Bridge. Mysteriously all the costly equipments like cutters, dredgers, spuds, cranes including ships got damaged and fell intothe sea.

உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
உமா நீங்கள் நிருபணத்திற்கு காட்டிய பதிவினை படித்தேன்... அதில் எனக்கு ஒரு ஐயம் "Scientists have also confirmed the existence of a bridge and matching of the bridge to the Ramayana days" இந்த வரிகளில் தற்போதைய பாலத்தையும் ராமாயண கால பாலத்தையும் ஒப்பிட்டு அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாய் கூறி இருந்தீர்கள்.. தற்போதைய பாளங்கள் இதிகாசத்தில் வரும் பாலத்தோடு ஒப்பீடு செய்து அறிஞர்கள் ஒப்புக்கொண்டனரா? இந்த ஆய்வின் வெளியீடு உண்மை எனில் இன்று முதல் நானும் உங்களோடு இணைந்து ராமர் பாலத்தினை பற்றி பெருமையாக கூறிக்கொள்வேன்.. எப்படியோ உங்கள் தேடலுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்... "அந்த நீண்ட பாலம் தானாக அமைந்ததா?" - Z lines, farm circles பற்றி படிதுளீர்களா இவற்றை இப்போது செயற்கையாய் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.. இது நிலத்தின் மீது இயற்கையில் அமைந்த வினோத கோடுகள், வரைபடங்கள், உருவங்கள், ஒவ்வொன்றும் பல நூறு கிலோமீட்டர்கள் இருக்கும், இது கண்டிப்பாக மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல.. இயற்க்கையின் விந்தையில் இவைகளும் உண்டு.. விஞான தேடலில் இதுவும் ஒரு கூறு...
ranhasan- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
@ranhasan wrote:நான் அவ்வாறெல்லாம் கேட்கமாட்டேன் சகோதரி... நீங்கள் கூறியது உண்மைதான் விவாதங்கள் என்றுமே மனக்கசப்பைதான் ஏற்படுத்தும்... கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமே அறிவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.. சரி விடுங்கள்.. ஆனால் ஒரே ஒரு அறிவுரை இது கடவுளை பற்றியதல்ல, யார் எது கூறினாலும் அதை நீங்கள் செவிவழியோ, படித்தோ, பார்த்தோ எவ்வாறு கேள்விபட்டிருந்தாலும் அதனை பகுத்தறியுங்கள் அவ்வளவுதான்... ஞானிகளும், ரிஷிகளும் கூட கடவுளை பகுத்தறிந்துதான் ஏற்றுக்கொண்டனர், எந்த ஒரு துறவியும் தன்னிலை உணராமல் பிறர் கூறியதை கேட்டு மட்டும் மெய்நிலை அடையவில்லை.. சுருங்கக்கூறின் "கேளுங்கள், பாருங்கள், உணருங்கள், ஆராயுங்கள் பின் ஏற்றுக்கொள்ளுங்கள்..எதையும் எப்பொழுதும்"
உங்கள் அறிவுரைக்கு நன்றி.

உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
எனக்குத் தெரிந்த அறிவியல் விளக்கத்தை மட்டும் கூறுகிறேன் கடவுளை வழிபடுவோர் கோவம் கொள்ள வேண்டாம்.. அந்த மிதக்கும் பாறை வகையின் பெயர் "Pumice" or "Pumicite" மிக மிக அதிக வெப்பமான கற்கள்/பாறைகள் நீருடன் கலக்கும் போது அடர்த்தி மாற்றத்தின் காரணமாய் இந்த மிதக்கும் தன்மையை பெறுகின்றன ...
ranhasan- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
@ranhasan wrote:உமா நீங்கள் நிருபணத்திற்கு காட்டிய பதிவினை படித்தேன்... அதில் எனக்கு ஒரு ஐயம் "Scientists have also confirmed the existence of a bridge and matching of the bridge to the Ramayana days" இந்த வரிகளில் தற்போதைய பாலத்தையும் ராமாயண கால பாலத்தையும் ஒப்பிட்டு அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாய் கூறி இருந்தீர்கள்.. தற்போதைய பாளங்கள் இதிகாசத்தில் வரும் பாலத்தோடு ஒப்பீடு செய்து அறிஞர்கள் ஒப்புக்கொண்டனரா? இந்த ஆய்வின் வெளியீடு உண்மை எனில் இன்று முதல் நானும் உங்களோடு இணைந்து ராமர் பாலத்தினை பற்றி பெருமையாக கூறிக்கொள்வேன்.. எப்படியோ உங்கள் தேடலுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்... "அந்த நீண்ட பாலம் தானாக அமைந்ததா?" - Z lines, farm circles பற்றி படிதுளீர்களா இவற்றை இப்போது செயற்கையாய் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.. இது நிலத்தின் மீது இயற்கையில் அமைந்த வினோத கோடுகள், வரைபடங்கள், உருவங்கள், ஒவ்வொன்றும் பல நூறு கிலோமீட்டர்கள் இருக்கும், இது கண்டிப்பாக மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல.. இயற்க்கையின் விந்தையில் இவைகளும் உண்டு.. விஞான தேடலில் இதுவும் ஒரு கூறு...
உங்கள் அளவிர்க்கு எனக்கு அறிவியல் தெரியாது....
இருப்பினும் கேள்விகளால் மட்டுமே அறிவு வளரும், உங்கள் கேள்வி மூலம் எனக்கொரு பதில் கிடைத்தது இன்று.
நாளை உங்களின் இந்த கேள்விக்கும் எவரேனும் விடை கூறுவர்.

உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
தகவல் பகிர்விற்கு நன்றி.
kummachi- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 156
மதிப்பீடுகள் : 24
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
@உமா wrote:
உங்கள் அளவிர்க்கு எனக்கு அறிவியல் தெரியாது....
இருப்பினும் கேள்விகளால் மட்டுமே அறிவு வளரும், உங்கள் கேள்வி மூலம் எனக்கொரு பதில் கிடைத்தது இன்று.
நாளை உங்களின் இந்த கேள்விக்கும் எவரேனும் விடை கூறுவர்.
![]()
மிகவும் அருமை, இந்த புரிதலையும், தேடலையும்தான் நான் எதிர்பார்க்கிறேன்... நான் விவாதத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதோ என் அறிவினை பலருக்கு விளம்பரபடுத்தவோ நான் மேற்கூறிய பதிவுகளை இடவில்லை, எப்பொழுது இதற்கான சான்றுகளை நீங்கள் தேடத்துவங்கினீர்களோ அப்பொழுதே என் விவாதம் தோற்றுவிட்டது... உமா மட்டுமல்ல எனது பதிவின் மூலம் யாரேனும் மனவருத்தம் அடைந்திருந்தால் அனைவரிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..
ranhasan- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183
Re: ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
@ranhasan wrote:@உமா wrote:
உங்கள் அளவிர்க்கு எனக்கு அறிவியல் தெரியாது....
இருப்பினும் கேள்விகளால் மட்டுமே அறிவு வளரும், உங்கள் கேள்வி மூலம் எனக்கொரு பதில் கிடைத்தது இன்று.
நாளை உங்களின் இந்த கேள்விக்கும் எவரேனும் விடை கூறுவர்.
![]()
மிகவும் அருமை, இந்த புரிதலையும், தேடலையும்தான் நான் எதிர்பார்க்கிறேன்... நான் விவாதத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதோ என் அறிவினை பலருக்கு விளம்பரபடுத்தவோ நான் மேற்கூறிய பதிவுகளை இடவில்லை, எப்பொழுது இதற்கான சான்றுகளை நீங்கள் தேடத்துவங்கினீர்களோ அப்பொழுதே என் விவாதம் தோற்றுவிட்டது... உமா மட்டுமல்ல எனது பதிவின் மூலம் யாரேனும் மனவருத்தம் அடைந்திருந்தால் அனைவரிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..
மறத்தல், மன்னித்தல் இரண்டுமே மனித இயல்பு.
மன்னிக்கும் அளவுக்கு நீங்க எந்த தவருமே செய்யவில்லை சகோ.

உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum