புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூத்துக்குடியில் கப்பலையா எதிர்க்கிறீர்? இதோ வருகிறது, கார்!” -ஸ்ரீலங்கா  Poll_c10தூத்துக்குடியில் கப்பலையா எதிர்க்கிறீர்? இதோ வருகிறது, கார்!” -ஸ்ரீலங்கா  Poll_m10தூத்துக்குடியில் கப்பலையா எதிர்க்கிறீர்? இதோ வருகிறது, கார்!” -ஸ்ரீலங்கா  Poll_c10 
45 Posts - 58%
heezulia

29 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூத்துக்குடியில் கப்பலையா எதிர்க்கிறீர்? இதோ வருகிறது, கார்!” -ஸ்ரீலங்கா  Poll_c10தூத்துக்குடியில் கப்பலையா எதிர்க்கிறீர்? இதோ வருகிறது, கார்!” -ஸ்ரீலங்கா  Poll_m10தூத்துக்குடியில் கப்பலையா எதிர்க்கிறீர்? இதோ வருகிறது, கார்!” -ஸ்ரீலங்கா  Poll_c10 
87 Posts - 60%

50 Posts - 35%

5 Posts - 3%
T.N.Balasubramanian
தூத்துக்குடியில் கப்பலையா எதிர்க்கிறீர்? இதோ வருகிறது, கார்!” -ஸ்ரீலங்கா  Poll_c10தூத்துக்குடியில் கப்பலையா எதிர்க்கிறீர்? இதோ வருகிறது, கார்!” -ஸ்ரீலங்கா  Poll_m10தூத்துக்குடியில் கப்பலையா எதிர்க்கிறீர்? இதோ வருகிறது, கார்!” -ஸ்ரீலங்கா  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூத்துக்குடியில் கப்பலையா எதிர்க்கிறீர்? இதோ வருகிறது, கார்!” -ஸ்ரீலங்கா

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Jul 08, 2011 8:32 pm

Viruvirupu, Friday 08 July 2011, 12:59 GMT

கொழும்பு, ஸ்ரீலங்கா: தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே செல்லும் கப்பல் சேவை பற்றி சில வாரங்களுக்குமுன் சர்ச்சைகள் அடிபட்டது ஞாபகமிருக்கின்றதா? இந்தக் கப்பல் சேவையை நிறுத்த வேண்டும் என தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், இந்தக் கப்பல் சேவை நிறுத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இப்படியாக தமிழகத்தில் அரசியல் சர்ச்சைகள் அடிபட்டுக் கொண்டிருக்க, கொழும்பில் என்ன நடக்கிறது?

இந்தக் கப்பல் சேவையை புரொமோட் செய்யும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. அதற்காக புதிய வசதி ஒன்றைப் பயணிகளுக்குச் செய்து கொடுக்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து கொழும்பு வரும் பயணிகள், தமது இந்திய வாகனங்களை தம்முடன் எடுத்து வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா போக்குவரத்து அமைச்சு இதற்கான நடைமுறைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொடுத்துவிட, சகல ஏற்பாடுகளும் ரெடி.

பயணிகள், தாம் வசிக்கும் இந்திய நகரத்திலிருந்து தமது கார் அல்லது SUV வண்டியில் தூத்துக்குடி துறைமுகம்வரை பயணம் செய்யலாம். துறைமுகத்தில் கப்பல் ஏறும்போது, தமது வண்டியை தம்முடன் கப்பலில் ஏற்றிச் செல்லலாம். (இலவசமாக என்று கூறப்படுகிறது) கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் பயணிகளுடன் வண்டியும் இறக்கப்படும்.

சொந்த வண்டியிலேயே ஸ்ரீலங்காவைச் சுற்றிப் பார்த்துவிட்டு, மறுபடியும் இந்தியா திரும்பும்போது கப்பலில் வண்டியுடன் போய்விடலாம்.

இதற்கு தேவையெல்லாம், பயணிகள் தமது வண்டிகளுக்கு இந்தியாவில் ஒரு பாஸ் (Carnet de Passage) எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் பயணம் செய்வதற்கும், டிரைவ் செய்வதற்கும் இந்த பாஸ் அவசியம். இந்தியாவில் இதை வழங்குவது, Automobile Association of India (AAI)

இந்த பாஸ் மற்றும் இந்திய டிரைவிங் லைசென்ஸ் இருந்தால், ஸ்ரீலங்காவில் வண்டியை டிரைவ் செய்யலாம்! பாஸ் கட்டணம் 5,000 இந்திய ரூபா.

இந்த சேவை தற்போதுதான் அறிமுகமாகியுள்ளது. இதுவரை இரண்டு பயணிகள்தான் தமது வண்டிகளுடன் கொழும்பில் போய் இறங்கியுள்ளனர். இதுபற்றிய விளம்பரங்கள் விரைவில் கொழும்பில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

கப்பலில் செல்லும்போது வண்டிகள் புகையைக் கிளப்பாதுதான். ஆனால், கொழும்பு செல்லும் கார்கள் தமிழகத்தில் அரசியல் சர்ச்சைகளைக் கிளப்புமா?

அரசியல்வாதிகளைத்தான் கேட்க வேண்டும்! (இன்னமும் யாருக்கும் தகவல் கிடைக்கவில்லை போலிருக்கே!)

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 9:15 pm

தகவல் கிடைத்தது பகிர்ந்தமைக்கு நன்றி...நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக