புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_c10கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_m10கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_c10 
32 Posts - 51%
heezulia
கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_c10கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_m10கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_c10கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_m10கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_c10கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_m10கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_c10 
74 Posts - 57%
heezulia
கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_c10கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_m10கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_c10கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_m10கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_c10கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_m10கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி


   
   

Page 1 of 2 1, 2  Next

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Mon Jul 11, 2011 8:22 pm

டோமினிகாவில் நேற்று முடிந்த இந்திய, மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வேண்டுமென்றே டிரா செய்யபட்டது. .

முதலில் மேற்கிந்திய அணியின் சந்தர்பால், ஃபிடல் எட்வர்ட்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறியது. பந்து வீச்சாளர்களுக்கு ஒன்றுமேயில்லாத ஆட்டக்களத்தில் சந்தர்பால் 23-வது சதத்தை எடுத்தார். இந்தியாவுக்கு 47 ஓவர்களில் வெற்றி இலக்கு 180 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது.

உலகின் நபர் ஒன் அணி என்று வந்த பிறகு 47 ஓவர்களுக்குள் நாம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடுவோம் என்ற ஒரு அச்சம் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனிக்கே இருந்தால் அவரது தலைமையின் கீழ் இந்திய அணி அதுவும் இளம் வீரர்கள் எவ்வாறு தன்னம்பிக்கை பெறுவார்கள்?

இந்த டெஸ்ட் போட்டியில் கடைசியில் 15 ஓவர்கள் மீதமிருக்க வெற்றி பெற 86 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்தியா 94/3 என்று சற்றே வலுவான நிலையில் இருக்கும்போது இரு கேப்டன்களும் கைகுலுக்கி ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது, மைதானத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களையும் ஏமாற்றுவதற்குச் சமம் ஆகும்.

47 ஓவர்களில் 180 ரன்கள் என்பது ஒரு சாதாரண இலக்கு என்று கூறவில்லை. 5ஆம் நாள் பிட்சில் அது கடினமானது. அதுவும் கம்பீர், சேவாக், சச்சின் இல்லாத நிலையில் அத்தகைய துரத்தலை நாம் சாதிக்க இயலாது என்ற எண்ணெமெல்லாம் சரிதான். எனினும் அதற்கான முயற்சி கூட இல்லாமல் அப்படியே டிராவுக்காக ஆடுவது நிச்சயம் நம்பர் 1 நிலைக்கு இந்திய அணி லாயக்கல்ல என்பதையே அறிவிக்கிறது.

மேலும் கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொல்லும் விதமாக கடைசி 15 ஓவர்களை விளையாடாமலே கேப்டன்கள் கைகுலுக்கி முடித்துக் கொள்வது பொறுக்க முடியாத அடாவடித்தனமாகும்.

இதுவே இந்தத் தொடரை வென்றால் வீரர்களுக்கு தலைக்கு ஒரு அருமையான சொகுசு வீடு அல்லது கார் அல்லது கூடுதல் பணம் அளிக்கப்படும் என்றால் ஒருவேளை 30 ஓவர்களில் இந்த இலக்கை எடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நமது கேள்வி ஏன் வெற்றி பெற முயற்சி செய்யவில்லை என்பதல்ல? கடைசி 15 ஓவர்களை விளையாடாமல் போனது ஏன் என்பதே?

இதற்கு தோனி அளித்துள்ள பதில் கேப்டன் தகுதிக்கு அருகதையற்ற வார்த்தைகள் என்பதை உணர்த்துகின்றன. இலக்கை நோக்கிச் சென்றிருந்தால் இந்திய அணி தோற்றிருக்கும் என்று கூறுகிறார்.

பயிற்சியாளர் பிளெட்சராவது சற்று நிதானத்துடன் 40 ரன்னில் இருக்கும் ஒரு பேட்ஸ்மென் ரன் எடுக்க முடியவில்லை புதிதாக களமிறங்கும் வீரர் எப்படி விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட முடியும் என்று கூறியுள்ளார். ஆனால் நாம் கேட்பது என்னவெனில் 15 ஓவர்கள் முன்னமேயே ஆட்டம் முடிக்கப்பட ஏன் ஒப்புக்கொள்ளப்பட்டது?



இனியொரு விதி செய்வோம்
கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Sகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Emptyகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Pகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Emptyகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Sகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Eகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Lகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Vகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Aகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி M
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Mon Jul 11, 2011 8:23 pm

ஐ.சி.சி. விதிமுறைகளில் மாற்றங்கள் தேவை. இந்தியா தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை டிரா செய்து நம்பர் 1 இடத்தைத் தக்க வைத்த அன்று கேப்டன் ஸ்மித் 15 ஓவகளுக்கு முன்பு ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாமா என்று தோனியிடம் கேட்டாரா? அப்படி கேட்டிருந்தால் தோனி ஒப்புக் கொண்டிருப்பாரா?

கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்றதில் மேற்கிந்திய கேப்டன் டேரன் சாமியும் காரணம், அவரும் ஏன் அவ்வளவு ஓவர்கள் மீதமிருக்கும்போது ஆட்டத்தை முடிக்க ஒப்புக் கொண்டார்?

இரு அணிகளும் ஆட்டத்தை அதன் உணர்வுடன் நடத்தி கடைசி வரை வெற்றி தோல்வி முடிவுக்காக விளையாடுவதுதான் விளையாட்டின் சாராம்சமான ஒரு உணர்வு. ஆனால் இங்கு தோனியும், சாமியும் செய்தது மன்னிக்கபட முடியாதது.

மற்ற அணிகள் வெற்றிக்குச் சென்றிருக்குமா என்ற விவாதம் தவறானது. ஏனெனில் இந்த சூழ்நிலையில் இல்லாத மற்ற அணிகளைப் பற்றி நாம் கூறுவதற்கொன்றுமில்லை.

ஆனால் ரிக்கி பாண்டிங்கோ, ஸ்டீவ் வாஹோ இந்த இடத்தில் இருந்திருந்தால் ஏன் டேரன் சாமி பேட்டிங் செய்து கொண்டிருந்தால் கூடவோ, இந்த முடிவை நிச்சயம் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள்.

2004ஆம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் மற்றும் தொடர் தோல்வி அச்சம் இருந்தும் தனது கடைசி டெஸ்ட் தொடர் டிராவாக இருக்கட்டும் என்று ஸ்டீவ் வாஹ் நினைக்கவில்லை. ஆட்டத்தை கடைசி வரை ஆடியே தீரவேண்டும் என்றே விரும்பினார்.

உலகெங்கும் தொலைக்காட்சியிலும், மைதானத்தில் நேரில் பார்க்கவருபவர்களும் கிரிக்கெட் ஆட்டத்தைத்தான் பார்க்க வருகிறார்கள். அதில்தான் தோனி என்ற தனி நபர் என்ன செய்கிறார், இந்தியா ஒரு அணியாக வெற்றியை நோக்கிச் செல்கிறதா என்ற கேள்வியெல்லாம் ஆர்வங்களெல்லாம் வருகிறது. இப்படியிருக்கையில் இரு அணி கேப்டன்களும் இணைந்து கை குலுக்கிக் கொண்டு ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று எப்படி முடிவெடுக்கலாம்? இதுதான் ரசிகர்களின் உணர்வுக்கு எதிரானது, ஆட்டத்தை வீரர்கள் விளையாடினாலும் ரசிகர்கள் இல்லாவிட்டால் இவர்களால் நடுவில் நின்று மட்டையை உயர்த்தி, அந்தப் புகழை வைத்து விளம்பரங்களில் நடித்து கோடிகோடியாக பணம் சம்பாத்திக்கத்தான் முடியுமா?

இதுபோன்று கேப்டன்கள் முடிவெடுத்து கைகுலுக்கி ஆட்டத்தை முடித்துக் கொள்வதற்கு ஐ.சி.சி முதலில் தடை விதிக்கவேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டை வாழ வைக்க மஞ்சள் பந்து பயன்படுத்தலாமா வெள்ளைப்பந்து பயன்படுத்தலாமா என்பதையெல்லாம் விட கிரிக்கெட் ஆட்டத்தைக் கொல்லும் இதுபோன்ற சக்திகளைத் தண்டிக்க ஐ.சி.சி. முதலில் முட்வெடுக்க வேண்டும்.

இங்கிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் தொடர் இருக்கும்போது மேற்கிந்திய அணியை 2- 0 என்று வீழ்த்தி சூப்பர் ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணி வெற்றிக்குத்தான் விளையாடும் என்பதை ஒரு அறிக்கையாக அறிவிக்கும்படியாக இந்த வெற்றியை பெற்றிருக்க வேண்டும் அல்லவா?

மாறாக துரத்தியிருந்தால் தொடரை வெற்றி பெற்றோம் என்பதை நிலையை இழந்திருப்போம் என்று கூறும் தோனி போன்றவர்களை ஊக்குவித்துப் பேசும் போக்கை நாம் கை விடவேண்டும்.

47 ஓவர்களில் நாம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடுவோம் என்று நினைப்பதில் தோனியின் அணித்தலைமைப் பொறுப்பின் அருகதையின்மை தெரிகிறது என்றால், 15 ஓவர்களை விளையாடாமலே கைகுலுக்கி போட்டியை முடித்ததில் கிரிக்கெட் ஆட்டத்திற்கே அவர் துரோகம் இழைத்திருக்கிறார் என்று நாம் விமர்சனம் வைப்பது ஒருபோதும் கடுமையான விமர்சனம் ஆகாது!
நன்றி: தமிழ் வெப்துனியா



இனியொரு விதி செய்வோம்
கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Sகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Emptyகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Pகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Emptyகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Sகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Eகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Lகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Vகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Aகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி M
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jul 11, 2011 8:35 pm

ஆட்டம் இப்படியா முடிந்தது...அதிர்ச்சி
காலையில் பார்த்தேன் போட்டி ட்ரா ஆனது என்று ஆனால் இப்படி தான் ட்ரா செய்து உள்ளார்கள் என்பதை கேட்டால் கோபம் வருகிறது இப்படி ஆட்டத்தை இருவர் பார்த்தே முடிவு செய்து கொள்வதாக இருந்தால் எதற்க்கு ஐந்து நாட்கள் விளையாட வேண்டும்...எதிர்ப்பு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Mon Jul 11, 2011 8:43 pm

சரியாக சொன்னாய் ரமேஷ்.



இனியொரு விதி செய்வோம்
கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Sகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Emptyகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Pகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Emptyகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Sகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Eகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Lகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Vகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி Aகிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி M
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 11, 2011 8:44 pm

அனுபவம் வாய்ந்த கேப்டன் இப்படியா நடந்து கொள்வது!

விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Mon Jul 11, 2011 10:56 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Tue Jul 12, 2011 10:13 am

அனுபவம் வாய்ந்த கேப்டன் இப்படியா நடந்து கொள்வது! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 12, 2011 10:18 am

இதற்கு முன்னாள் இப்படி நடந்துள்ளதே ...நண்பர்களே

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Tue Jul 12, 2011 10:39 am

இறுதி வரை போராடுவதே உண்மையான வீரனுக்கு அழகு. தோற்றால் தனது இமேஜ் போயிரும். அதனாலே அதாவது பாயிண்ட்ஸ் குறையும்னு நினைக்கிறேன். இது எப்படி இருக்குதுன, "இரு வீரர்கள் ஓட்ட பந்தையத்தில் ஓடி கொண்டுஇருக்கிறார்கள். பின்னாடி வரும் வீரர் தோற்று விடுவோம் என்று எண்ணி முன்னாடி உள்ள வீரரை கூப்பிட்டு இன்னிக்கு ஓட வேண்டாம், மேகமூட்டம் அதிகமாக இருக்கு, நாளைக்கு ஓடலாம்". எனக்கு கிரிக்கெட் பிடிக்காது. இருந்தாலும் நண்பர்களுக்கு கிரிக்கெட் அதிகம் பிடிக்கும். அவர்கள் பேசும் போது கஷ்டமாக இருக்கு.

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Tue Jul 12, 2011 11:54 am

கிரிக்கெட் ஒரு சூதாட்டம் தான் என்பதை நிரூபித்து காட்டிருக்கிறார்கள் தோனியும் சாமியும்... என்ன செய்வது எல்லாம் சிவமயம்..
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



என்றும் கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி 599303 அன்புடன்,
சோழவேந்தன் கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி 154550
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக