ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

வணக்கம் நண்பர்களே
 T.N.Balasubramanian

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

பசு மாடு கற்பழிப்பு
 SK

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரஜினிக்கு வீடு தேவை!

View previous topic View next topic Go down

ரஜினிக்கு வீடு தேவை!

Post by ந.கார்த்தி on Sat Jul 09, 2011 5:25 pm

சிங்கப்பூரிலிருந்து விரைவில் சென்னை திரும்பவிருக்கும் ரஜினிகாந்த்துக்கு சென்னையில் ஒரு வீடு தேடி வருகிறார்களாம்.

போயஸ்
கார்டனில் கடல் போல வீடு இருக்க எதற்கு புது வீடு என்று யோசிக்கிறீர்களா?.
போயஸ் தோட்ட வீட்டில் வாஸ்துப்படி பல புதுப்பித்தல், மாற்றியமைத்தல்
உள்ளிட்ட வேலைகள் நடந்து வருவதால் தற்காலிகமாக தங்கத்தான் இந்தப் புது வீடு
பார்க்கும் படலமாம்.

ரஜினிக்கு கடும் சிக்கல்கள், நெருக்கடிகள்
ஏற்படும்போதெல்லாம் போயஸ் தோட்டத்து வீட்டில் வாஸ்து சரியாக இருக்கிறதா
என்று பார்த்து சரி செய்வது வழக்கமாகி விட்டது.

முன்பு பாபா படம்
வெளியாகி பெரும் தோல்வி மற்றும் பாமகவால் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டபோதும்
இதேபோலகத்தான் வாஸ்துப்படி பல்வேறு மாற்றங்களை வீட்டில் செய்தனர்.

அதன்
பின்னர் வெளியான சந்திரமுகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் வாஸ்து மீது
ரஜினிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெரும் நம்பிக்கை வந்து விட்டது.

தற்போதும்
ரஜினிக்கு உடல் நலம் பெரும் பாதிப்பை சந்தித்து அவர் கிட்டத்தட்ட
கண்டத்திலிருந்து மீண்டு வந்திருப்பதால் போயஸ் தோட்ட வீட்டில் வாஸ்துப்படி
பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகின்றனராம்.

எனவே ரஜினி சென்னைக்கு
வந்ததும் தனது வீட்டில் கொஞ்ச நாட்கள் தங்காமல் வெளியில் தங்கியிருக்கப்
போகிறாராம். இதற்காகத்தான ஒரு வீட்டைப் பார்த்து வருகின்றனர் என்கிறார்கள்.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரஜினிக்கு வீடு தேவை!

Post by மஞ்சுபாஷிணி on Sat Jul 09, 2011 5:51 pm

வாஸ்து சாஸ்திரம் பார்க்க ஆரம்பிச்சாச்சுன்னா அப்ப ராணா சூப்பர் டூப்பர் ஹிட் தான் புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ரஜினிக்கு வீடு தேவை!

Post by ரேவதி on Sat Jul 09, 2011 5:52 pm

@மஞ்சுபாஷிணி wrote:வாஸ்து சாஸ்திரம் பார்க்க ஆரம்பிச்சாச்சுன்னா அப்ப ராணா சூப்பர் டூப்பர் ஹிட் தான் புன்னகை

அப்போ அவரு நடிபால படம் ஓடலைனு சொல்ல வரிங்களா அக்கா கண்ணடி கண்ணடி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ரஜினிக்கு வீடு தேவை!

Post by மஞ்சுபாஷிணி on Sat Jul 09, 2011 5:57 pm

ரேவுக்கண்ணு நீ இப்படி சொல்வேன்னு நான் நினைக்கல ஆத்தா.... அதிர்ச்சி
அடி ஆத்தி அங்க சுத்தி இங்க சுத்தி என் கிட்டயே பஞ்ச் சா மகளே....

இந்தா புள்ள ரஜினிக்கு வீடு வேணுமாம் நீ வீட்டை காலி பண்ணிரு....நீ கொடுத்த பிசாத்து ரெண்டு மாச அட்வான்ஸ் பக்கத்து வீட்டு மாமி கிட்ட கொடுத்திருக்கேன் வாங்கிட்டு காலி பண்ணிரு வீட்டை... ரிலாக்ஸ்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ரஜினிக்கு வீடு தேவை!

Post by ரேவதி on Sat Jul 09, 2011 6:00 pm

@மஞ்சுபாஷிணி wrote:ரேவுக்கண்ணு நீ இப்படி சொல்வேன்னு நான் நினைக்கல ஆத்தா.... அதிர்ச்சி
அடி ஆத்தி அங்க சுத்தி இங்க சுத்தி என் கிட்டயே பஞ்ச் சா மகளே....

இந்தா புள்ள ரஜினிக்கு வீடு வேணுமாம் நீ வீட்டை காலி பண்ணிரு....நீ கொடுத்த பிசாத்து ரெண்டு மாச அட்வான்ஸ் பக்கத்து வீட்டு மாமி கிட்ட கொடுத்திருக்கேன் வாங்கிட்டு காலி பண்ணிரு வீட்டை... ரிலாக்ஸ்

ஒரு சினிமா நடிகருக்காக என்ன நீங்க அசிங்கபடுதுர்ரிங்க அக்கா இது சரி இல்ல கோபம் கோபம் மண்டையில் அடி மண்டையில் அடி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ரஜினிக்கு வீடு தேவை!

Post by மஞ்சுபாஷிணி on Sat Jul 09, 2011 6:11 pm

தெரியாம வீட்ட உனக்கு வாடகைக்கு விட்டாலும் விட்டேன் ஆத்தா இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்... 3 லட்ச வீட்டை போனா போகுதுன்னு உனக்கு 3000 ரூபா வாடகைக்கு விட்டேன் பாரு.... அழுகை அழுகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ரஜினிக்கு வீடு தேவை!

Post by ரேவதி on Sat Jul 09, 2011 6:14 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ரஜினிக்கு வீடு தேவை!

Post by ரேவதி on Sat Jul 09, 2011 6:15 pm

@மஞ்சுபாஷிணி wrote:தெரியாம வீட்ட உனக்கு வாடகைக்கு விட்டாலும் விட்டேன் ஆத்தா இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்... 3 லட்ச வீட்டை போனா போகுதுன்னு உனக்கு 3000 ரூபா வாடகைக்கு விட்டேன் பாரு.... அழுகை அழுகை

அக்கா நீங்க என்ன ராசாக்கு தெரிஞ்சவாங்களா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சிரி சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ரஜினிக்கு வீடு தேவை!

Post by மஞ்சுபாஷிணி on Sat Jul 09, 2011 6:18 pm

ஐயையோ ஆத்தா ஜூனியர் சொர்ணாக்கா பட்டத்தை இன்று முதல் நம்ம ரேவதி சொர்ணாக்காவுக்கு வழங்கி ஓடியே போய்டுறேன்..

இரு மகளே மெட்ராஸ்ல வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்..... இபானேஷுக்கு அக்கா மாதிரியே பேசுறியா நீ??? வீட்ல தான் ஒரு நண்டு என்னை கேள்வி மேலே கேள்விக்கேக்குதுன்னா ரேவுமா??? அதிர்ச்சி
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ரஜினிக்கு வீடு தேவை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum