ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Today at 9:16 pm

» திருமண அறிவிப்பு
by மகா பிரபு Today at 9:09 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by சார்லஸ் mc Today at 9:08 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 9:08 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 9:00 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by பிஜிராமன் Today at 8:54 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Post by கலைவேந்தன் on Sun Jul 10, 2011 12:58 am

இத்தனை இன்னல்கள் ஏன் படைத்தாய்..?

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

ஒரு வேளைச்சோற்றுக்கு
ஓராயிரம் பிழிபாடுகள்...

ஒட்டிய வயிற்றினை
சிறிது விரித்திட
முந்தானை விரித்துப் போராட்டங்கள்..

மணியரிசி கண்ணில் காண
பிணிகள் பல காணும் அவலம்...

ஓசையின்றி குழந்தை உறங்கிட
வேசை போலவே ஓலங்கள் பலப்பல..

ஆசை ஆசையாய் ஈன்ற மகவுக்கு
ஆடை அணிவிக்க மார் நழுவிய போராட்டங்கள்..

நோயுற்ற கணவன் நோவு தீரவே
பாவிகளிடம் கற்பு மீட்புச் சமர்கள்...

எத்தனை கோடி இன்னல்கள் வைத்தாய்
எங்கள் இறைவா..!
எம்மை ஏனோ இங்கே படைத்தாய்..?

13000

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Post by இளமாறன் on Sun Jul 10, 2011 1:10 am

கவிதையின் ஆழமான உண்மை ஏழ்மை அதன்மூலம் ஏற்படும் தொல்லைகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

உடலை விற்று
உயிர் கொடுக்கும்
தியாகங்கள் இவர்கள்
இன்னல்கள் பலகோடி வந்தபோதும்
உயிர் வரை
பிழிந்தெடுக்கும் ஏழ்மை. இருப்பினும்
.சொல்ல முடியா நிலைகளில் கூட
தன்னை தன் நிலை
மறக்கடிக்கபட்டு பிறருக்ககாக
வாழும் தெய்வங்கள் ...
இவர்கள்

அருமை கவிகலை வேந்தே வாழ்க உம் தொண்டு [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Post by மஞ்சுபாஷிணி on Sun Jul 10, 2011 11:09 am

மனதை தாக்கும் வரிகள் கலை....
வரிகளின் துயரம் மனதை பிழிகிறது....
பிறவி கொடுத்த இறைவன் ஏழ்மையையும் சேர்த்தே கொடுக்கும்போது தன்னைக்காத்துக்கொள்வதை விட தன் பிள்ளைகளை காக்க செய்யக்கூடாத செயல்களை செய்யும்படி இறைவன் செய்துவிட்டாரே என்ற வருத்தமும் இப்படிப்பட்ட உலகில் படைக்கப்பட்ட உயிர்கள் இப்படி இன்னலுறுவது கண்டு மனம் பொறுக்காது வரிகளில் கண்ணீர் காவியமாக வரைந்த கவிதை மிக சிறப்பு கலை....

அருமையான கவிதைக்கும், 13000 பதிவுகளுக்கும் என் அன்பு வாழ்த்துகள் கலை... [You must be registered and logged in to see this image.]

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Post by அப்துல்லாஹ் on Sun Jul 10, 2011 11:19 am

யந்திரமாய் வாழும் மனிதக் குறியீடுகளை யதார்த்தமாய் முகப்படுத்தும் வரிகள்...
கலை அவர்களின் மிக நல்ல சிந்தனைப் பதிவுகளில் இதுவும் ஒன்று.
நல்லதொரு பதிவிற்கு நன்றி...

அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1414
வசிப்பிடம்: Al Khobar, Ash Sharqiyah, Saudi Arabia
சேர்ந்தது: 24/04/2011
மதிப்பீடு: 204

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Post by கலைவேந்தன் on Sun Jul 10, 2011 11:37 am

உங்கள் பாராட்டுகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் நண்பர்களே..! :வணக்கம்:

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Post by ஸ்ரீமதி வேலன் on Sun Jul 10, 2011 3:35 pm

மனதை பிழியும் வரிகள் ..அருமை அண்ணா ........ [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ஸ்ரீமதி வேலன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 302
வசிப்பிடம்: Pondicherry
சேர்ந்தது: 08/02/2011
மதிப்பீடு: 13

Back to top Go down

Re: இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Post by கலைவேந்தன் on Sun Jul 10, 2011 10:44 pm

மிக்க நன்றி ஸ்ரீமதி..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Post by வாத்தியார் on Mon Jul 11, 2011 12:27 am

படத்தில் உள்ள சோகத்தைவிட வரிகள் வலிமையானவை அண்ணா!

[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4575
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Post by kalaimoon70 on Mon Jul 11, 2011 12:42 am

எண்ணத்தை,தமிழுக்குள் நுழைத்து,
கண்ட சோகத்தை ,கவிதைக்குள் விதைத்து,
வேதனையோடு இறைவனுக்கு முறையீடு,

வழக்கம் போல உங்கள் கவிதை ,அருமை தோழரே .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Post by கலைவேந்தன் on Tue Jul 12, 2011 7:13 pm

மிக்க நன்றி அசுரன்..!

மிகவும் நன்றி கலை நிலா ..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Jul 12, 2011 10:02 pm

ஈழத்தில் பிறந்து பல இன்னல்கள் படும் அந்த எண்ணற்ற
இதயங்களின்..வலிகளின் பிரதிபலிப்பு உங்கள் கவிதை...
அருமையான கவிதை அண்ணா...
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3208
வசிப்பிடம்: அன்புள்ளம் (உங்கள் மனது )
சேர்ந்தது: 09/06/2010
மதிப்பீடு: 105

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Post by கலைவேந்தன் on Tue Jul 12, 2011 10:16 pm

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் என் மனம் முழுக்க வேதனையில் எம் தமிழருக்காய் எழுதிய கவிதை... அதிகம் பேரை கவரமால் போனதற்கு காரணம் இங்கே எழுத்துக்களை அல்ல எழுதுபவர்களை வைத்து கவிதைகள் போற்றப்படுகின்றன என்பது புரிந்தது..

எவரது சிலாகிப்புக்கும் ஏங்கி தாமரை மலர்வதில்லை..

நன்றி பாஸ்கரன்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Jul 12, 2011 10:23 pm

கலைவேந்தன் wrote:உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் என் மனம் முழுக்க வேதனையில் எம் தமிழருக்காய் எழுதிய கவிதை... அதிகம் பேரை கவரமால் போனதற்கு காரணம் இங்கே எழுத்துக்களை அல்ல எழுதுபவர்களை வைத்து கவிதைகள் போற்றப்படுகின்றன என்பது புரிந்தது..

எவரது சிலாகிப்புக்கும் ஏங்கி தாமரை மலர்வதில்லை..

நன்றி பாஸ்கரன்..!
ஈழத்தமிழர்கள் மீது நாம் கொள்ளும் இரக்கம் கூட
சில கண்களுக்கு இடறுகள் தருமோ..? என்னவோ..?

எவரது சிலாகிப்புக்கும் ஏங்கி தாமரை மலர்வதில்லை.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3208
வசிப்பிடம்: அன்புள்ளம் (உங்கள் மனது )
சேர்ந்தது: 09/06/2010
மதிப்பீடு: 105

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Post by kalaimoon70 on Tue Jul 12, 2011 10:31 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
கலைவேந்தன் wrote:உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் என் மனம் முழுக்க வேதனையில் எம் தமிழருக்காய் எழுதிய கவிதை... அதிகம் பேரை கவரமால் போனதற்கு காரணம் இங்கே எழுத்துக்களை அல்ல எழுதுபவர்களை வைத்து கவிதைகள் போற்றப்படுகின்றன என்பது புரிந்தது..

எவரது சிலாகிப்புக்கும் ஏங்கி தாமரை மலர்வதில்லை..

நன்றி பாஸ்கரன்..!
ஈழத்தமிழர்கள் மீது நாம் கொள்ளும் இரக்கம் கூட
சில கண்களுக்கு இடறுகள் தருமோ..? என்னவோ..?

எவரது சிலாகிப்புக்கும் ஏங்கி தாமரை மலர்வதில்லை.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

கலையின் எண்ணம் உண்மையே .
எவரது சிலாகிப்புக்கும் ஏங்கி தாமரை மலர்வதில்லை..

கலையின் எண்ணம் ,யென்றும் களைப்பாக்குவதுவில்லை.
கலை,சொல்லும் கவிதை யென்றும்,மறையாத நிலை .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: இத்தனை இன்னல்கள்.. ஏன் படைத்தாய்..? பதிவு எண் : 13000

Post by செய்தாலி on Tue Jul 12, 2011 10:59 pm

வரிகளில் என் ஈழத்து உறவுகளின் வாழ்க்கை
மனதை பிழிகிறது வரிகளின் நிதர்சனங்கள்
கலை அண்ணாவின் ஒவ்வொரு படைப்பும் உன்னத சகாப்பதம்
உங்கள் தமிழ் சேவையும் தமிழ் உணர்வும் உன்னதமானது அதை ஒவ்வொரு கவிதைகளிலும் காண முடியும்
சில சமயங்களில் உன்னதங்கள் கவனிக்கப் படாமல் போவதுண்டு அதில் சிறு வருத்தமும் உண்டு

கலையின் கலையை உணராதவர்கள் கலையின் உன்னததம் அறியாதவர்கள்
நீங்கள் என்றுமே தலை சிறந்த கலைதான் கலை அண்ணா

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
[You must be registered and logged in to see this link.]

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum