ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by realvampire on Sun Jul 10, 2011 4:21 pm

ஒரு சராசரி கணிபொறி துறையில் வேலை பார்க்கும் கணவன்


5 பவுன்ல 5 விரலளையும் மோதிரம்



வருசா வருஷம் சின்னதா ஒரு திருமண நாள் கொண்டாட்டம்



ஏதாவது ஒரு சிக்கனமான எடத்துல ஒரு HoneyMoon



குழந்தைங்க ஓடி பிடிச்சு விளையாடுறதுக்கு அளவா சின்னதா ஒரு வீடு



அழகான குழந்தைங்க..........



நல்ல குடும்பஸ்தனவும் இருக்கணும்



நல்ல கஷ்டப்பட்டு வேலையும் பார்க்கணும்



4 கடை வீதிக்கு போறதுக்கு ஒரு காரும்



குழந்தைங்கள வெளிய கூட்டிட்டு போறதுக்கு தனிய ஒரு கார்



30 நாளைக்கு 30 HandBag




இருக்குற வெறும் 256 கலர்ல 2 ஜோடி செருப்பு






வெளிய போட்டுட்டு போறதுக்கு நல்லதா 400 டிரஸ்



கொஞ்சமா முக பொலிவு கிரீம் வச்சுக்கிட்டு



ரெம்ப கொஞ்சமா லிப் ஸ்டிக்கு, ஐ பிரௌ ஸ்டிக் எ.க.,



எப்பயாச்சும் வருஷத்துக்கு 2 தடவை வெளிநாடு போய்கிட்டு



அப்பப்போ மாசத்து 2 உள்ளூர் சுற்று பயணம் போய்கிட்டு





எப்பயாச்சும் daily டின்னெர் கூட்டிகிட்டு போய்கிட்டு



அப்பப்போ எதாச்சும் சின்னதா ப்ரெசென்ட் கொடுத்து அசத்திகிட்டு !





கடைசியா இம்புட்டுகாண்டு தங்கம் ,




இவ்வளவு தாங்க . இதுக்கு போய் யாராச்சும் அலுவாங்கள்ள ?
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by கே. பாலா on Sun Jul 10, 2011 4:24 pm

தங்கச்சிங்க .... வரட்டும் .....நல்லா வாங்க போறீங்க .....realvampire ஜாலி
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by realvampire on Sun Jul 10, 2011 4:30 pm

சார்! தலைப்பிலேயே போட்டுவிட்டேன் (கலாய்க மட்டும்) என...
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by பிஜிராமன் on Sun Jul 10, 2011 4:44 pm

ஹா ஹா.....அப்டியே பெங்களோட சின்ன சின்ன ஆசைகள தெளிவா சொல்லிட்டீங்க
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by மஞ்சுபாஷிணி on Sun Jul 10, 2011 4:45 pm

சக்தி உன் கல்யாணத்துக்கு நீ கொடுக்கப்போற வரதட்சணை லிஸ்ட் போலிருக்கேப்பா?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by மஞ்சுபாஷிணி on Sun Jul 10, 2011 4:46 pm

@கே. பாலா wrote:தங்கச்சிங்க .... வரட்டும் .....நல்லா வாங்க போறீங்க .....realvampire ஜாலி

அது மட்டும் இல்ல பாலா....சக்தி அடி வாங்கப்போறதை நீங்க பார்த்து கைத்தட்டவும் போறீங்க....
இந்த நேரம் சுதா இல்லாம போயிட்டாளே புன்னகை

அதுக்கென்ன உமா, ரேவதி, திவ்யா எல்லாரும் வராங்க இரு சக்தி இரு....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by மஞ்சுபாஷிணி on Sun Jul 10, 2011 4:48 pm

@realvampire wrote:சார்! தலைப்பிலேயே போட்டுவிட்டேன் (கலாய்க மட்டும்) என...

கூடாது உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by realvampire on Sun Jul 10, 2011 4:49 pm

@மஞ்சுபாஷிணி wrote:சக்தி உன் கல்யாணத்துக்கு நீ கொடுக்கப்போற வரதட்சணை லிஸ்ட் போலிருக்கேப்பா?

இருந்தா கண்டிப்பா குடுத்திருவேன்...
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by ஆளுங்க on Sun Jul 10, 2011 5:41 pm

ஆகா.... ஒருத்தர் சிக்கிட்டார்யா!!
avatar
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 557
மதிப்பீடுகள் : 72

View user profile http://aalunga.in

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by kummachi on Sun Jul 10, 2011 6:26 pm

சரியாதான் சொல்லியிருக்காரு
avatar
kummachi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 156
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by சுரேஷ்குமார் on Sun Jul 10, 2011 6:32 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ...அப்டின ஆம்பளைங்க யாருக்குமே கல்யாணம் ஆகாதா !!!!!!!!!!!!!!!!! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 776
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Jul 10, 2011 6:37 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்ககக... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by vadivelnr on Sun Jul 10, 2011 7:23 pm

பெண்களோட மனசை அப்படியே திறந்து காட்டிட்டிங்க..பாஸ்.......!
avatar
vadivelnr
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by மஞ்சுபாஷிணி on Sun Jul 10, 2011 8:24 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்ககக... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கூடாது உடுட்டுக்கட்டை அடி வ
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Jul 10, 2011 8:31 pm

@மஞ்சுபாஷிணி wrote:
@ரா.ரமேஷ்குமார் wrote:சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்ககக... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கூடாது உடுட்டுக்கட்டை அடி வ
அக்கா அடிக்காதீங்க... அழுகை
உண்மையை பாரட்டுவது தப்பா...சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Jul 10, 2011 8:51 pm

இந்த பதிவில் வருவதில் சில மிகை படுத்தப் பட்டிருந்தாலும் சற்று உண்மை உள்ளது தானே அக்கா...புன்னகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by மஞ்சுபாஷிணி on Sun Jul 10, 2011 8:56 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:இந்த பதிவில் வருவதில் சில மிகை படுத்தப் பட்டிருந்தாலும் சற்று உண்மை உள்ளது தானே அக்கா...புன்னகை

இல்லவேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இல்ல பைத்தியம் அழுகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Jul 10, 2011 8:58 pm

@மஞ்சுபாஷிணி wrote:
இல்லவேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இல்ல பைத்தியம் அழுகை
உண்மை பல சமயம் காக்கும்...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by மஞ்சுபாஷிணி on Sun Jul 10, 2011 8:59 pm

உண்மைய தான் ரமேஷ் நானும் சொன்னேன்....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Jul 10, 2011 9:03 pm

இந்த வழக்கிற்க்கு தீர்ப்பு சொல்ல வாருங்கள் நண்பர்களே...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by கோபி சதீஷ் on Mon Jul 11, 2011 12:14 am

எண்ணிக்கையில் தவறு இருந்தாலும், குறிப்பிட்ட விஷயங்கள் சரியே...
avatar
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 276
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by muthu86 on Mon Jul 11, 2011 12:47 am

மிகச்சரி .இப்படி யெல்லாம் இருந்தால் ரெம்ப கஷ்டம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
muthu86
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 672
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by அசுரன் on Mon Jul 11, 2011 12:58 am

ஆசை இருக்கலாம் அதுக்காக பேராசை இருக்கக்கூடாது எதிர்ப்பு
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by ரேவதி on Mon Jul 11, 2011 10:04 am

நாங்க கேக்கறது இருக்கட்டும் உங்களுக்கு ஏதாவது அனுபவமா சக்தி ஸார் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி அப்படியே கேட்டாலும் இதெல்லாம் வாங்கி கொடுதுட்டாலும் சோகம் சோகம்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum