ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 ayyasamy ram

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

அவல் பக்கோடா!
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by realvampire on Sun Jul 10, 2011 4:21 pm

First topic message reminder :

ஒரு சராசரி கணிபொறி துறையில் வேலை பார்க்கும் கணவன்


5 பவுன்ல 5 விரலளையும் மோதிரம்



வருசா வருஷம் சின்னதா ஒரு திருமண நாள் கொண்டாட்டம்



ஏதாவது ஒரு சிக்கனமான எடத்துல ஒரு HoneyMoon



குழந்தைங்க ஓடி பிடிச்சு விளையாடுறதுக்கு அளவா சின்னதா ஒரு வீடு



அழகான குழந்தைங்க..........



நல்ல குடும்பஸ்தனவும் இருக்கணும்



நல்ல கஷ்டப்பட்டு வேலையும் பார்க்கணும்



4 கடை வீதிக்கு போறதுக்கு ஒரு காரும்



குழந்தைங்கள வெளிய கூட்டிட்டு போறதுக்கு தனிய ஒரு கார்



30 நாளைக்கு 30 HandBag




இருக்குற வெறும் 256 கலர்ல 2 ஜோடி செருப்பு






வெளிய போட்டுட்டு போறதுக்கு நல்லதா 400 டிரஸ்



கொஞ்சமா முக பொலிவு கிரீம் வச்சுக்கிட்டு



ரெம்ப கொஞ்சமா லிப் ஸ்டிக்கு, ஐ பிரௌ ஸ்டிக் எ.க.,



எப்பயாச்சும் வருஷத்துக்கு 2 தடவை வெளிநாடு போய்கிட்டு



அப்பப்போ மாசத்து 2 உள்ளூர் சுற்று பயணம் போய்கிட்டு





எப்பயாச்சும் daily டின்னெர் கூட்டிகிட்டு போய்கிட்டு



அப்பப்போ எதாச்சும் சின்னதா ப்ரெசென்ட் கொடுத்து அசத்திகிட்டு !





கடைசியா இம்புட்டுகாண்டு தங்கம் ,




இவ்வளவு தாங்க . இதுக்கு போய் யாராச்சும் அலுவாங்கள்ள ?
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down


Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by SK on Mon Jul 11, 2011 10:19 am

@மஞ்சுபாஷிணி wrote:உண்மைய தான் ரமேஷ் நானும் சொன்னேன்....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3441
மதிப்பீடுகள் : 476

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by பாலாஜி on Mon Jul 11, 2011 10:26 am

@ரேவதி wrote:நாங்க கேக்கறது இருக்கட்டும் உங்களுக்கு ஏதாவது அனுபவமா சக்தி ஸார் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி அப்படியே கேட்டாலும் இதெல்லாம் வாங்கி கொடுதுட்டாலும் சோகம் சோகம்


இதெல்லாம் வாங்கி கொடுத்தாலும் , அதிலும் குறைதானே சொல்லுவீங்க .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by ரேவதி on Mon Jul 11, 2011 10:28 am

வை.பாலாஜி wrote:
@ரேவதி wrote:நாங்க கேக்கறது இருக்கட்டும் உங்களுக்கு ஏதாவது அனுபவமா சக்தி ஸார் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி அப்படியே கேட்டாலும் இதெல்லாம் வாங்கி கொடுதுட்டாலும் சோகம் சோகம்


இதெல்லாம் வாங்கி கொடுத்தாலும் , அதிலும் குறைதானே சொல்லுவீங்க .....

ரொம்ப அடி பட்டு இருக்கீங்க போல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by பாலாஜி on Mon Jul 11, 2011 10:35 am

நான் பொதுவா சொன்னேன் ,நீங்க இதுமாதிரியெல்லாம் இருக்காதீங்க ..
உங்க வருங்கால கணவர் பாவம் ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by ரேவதி on Mon Jul 11, 2011 10:37 am

வை.பாலாஜி wrote:நான் பொதுவா சொன்னேன் ,நீங்க இதுமாதிரியெல்லாம் இருக்காதீங்க ..
உங்க வருங்கால கணவர் பாவம் ....

புன்னகை புன்னகை புன்னகை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by அருண் on Mon Jul 11, 2011 10:41 am

பெண்கள் மனசு ஆழம் நு தெரியும் ஆசையும் பாதாள வரை ஆழமா இல்ல இருக்கு! அய்யோ, நான் இல்லை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by இளமாறன் on Mon Jul 11, 2011 10:48 am

சிரி இவ்வளவு தான் ஆசைகளா இல்ல இன்னும் இருக்கா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by திவ்யா on Mon Jul 11, 2011 10:52 am

@இளமாறன் wrote:சிரி இவ்வளவு தான் ஆசைகளா இல்ல இன்னும் இருக்கா
முதலில் இதை எல்லாம் செய்யுங்கள் ....பிறகு சொல்கிறோம்......
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by ரேவதி on Mon Jul 11, 2011 10:58 am

@திவ்யா wrote:
@இளமாறன் wrote:சிரி இவ்வளவு தான் ஆசைகளா இல்ல இன்னும் இருக்கா
முதலில் இதை எல்லாம் செய்யுங்கள் ....பிறகு சொல்கிறோம்......

சியர்ஸ் சியர்ஸ்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by பாலாஜி on Mon Jul 11, 2011 11:02 am

@திவ்யா wrote:
@இளமாறன் wrote:சிரி இவ்வளவு தான் ஆசைகளா இல்ல இன்னும் இருக்கா
முதலில் இதை எல்லாம் செய்யுங்கள் ....பிறகு சொல்கிறோம்......

என்னது இன்னும் இருக்கா ,,, அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by திவ்யா on Mon Jul 11, 2011 11:06 am

வை.பாலாஜி wrote:
@திவ்யா wrote:
@இளமாறன் wrote:சிரி இவ்வளவு தான் ஆசைகளா இல்ல இன்னும் இருக்கா
முதலில் இதை எல்லாம் செய்யுங்கள் ....பிறகு சொல்கிறோம்......

என்னது இன்னும் இருக்கா ,,, அதிர்ச்சி
இதுக்கே இப்படியா அண்ணா.....?
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by பாலாஜி on Mon Jul 11, 2011 11:08 am

@திவ்யா wrote:இதுக்கே இப்படியா அண்ணா.....?

சரி விடுங்க , அது உங்க வருங்கால கணவர் பிரச்சனை .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by ஜாஹீதாபானு on Mon Jul 11, 2011 12:26 pm

இதெல்லாம் எந்த மூலைக்கு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by பாலாஜி on Mon Jul 11, 2011 12:30 pm

@ஜாஹீதாபானு wrote:இதெல்லாம் எந்த மூலைக்கு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அதுக்கு ஏன் உங்க மண்டையில தக்காளி சட்னி கொட்டுது ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by ஜாஹீதாபானு on Mon Jul 11, 2011 12:32 pm

வை.பாலாஜி wrote:
@ஜாஹீதாபானு wrote:இதெல்லாம் எந்த மூலைக்கு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அதுக்கு ஏன் உங்க மண்டையில தக்காளி சட்னி கொட்டுது ....
இவ்வளவு கம்மியா சொன்னா கோவம் வராதா பைத்தியம் ஜாலி ஜாலி ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by kitcha on Mon Jul 11, 2011 3:19 pm

அட லிஸ்ட் ரொம்ப சின்னதா இருக்கே.................................பரவாயில்லை
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ...................... (கலாய்க மட்டும்)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum