ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 ayyasamy ram

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 ayyasamy ram

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 ayyasamy ram

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 ayyasamy ram

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 ayyasamy ram

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 ayyasamy ram

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 ayyasamy ram

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

உஷாரய்யா உஷாரு

View previous topic View next topic Go down

உஷாரய்யா உஷாரு

Post by ஜாஹீதாபானு on Mon Jul 11, 2011 4:49 pm

இவ்வளவு அழகான இந்த பெண்ணை திருமணம் செய்து , வாழ்க்கையை அனுபவிக்க யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ...என்று பெண்களாலேயே புகழப்பட்ட அந்த அழகுப் பெண்ணுக்கு, 30 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. இத்தனைக்கும் அவள் பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறாள். 28வயது வரை அவளைப் பெண் பார்க்க வாரத்திற்கு ஒரு வரனாவது வரத் தான் செய்தது. அவள் அழகும், அவள் பார்க்கும் வேலயும், குணாதிசயமும் அவர்களுக்கு பிடித்துப் போகும். அடுத்த வாரத்திலே நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு செல்வார்கள். பின்பு காணாமலே போய் விடுவார்கள்.தொடர்ந்து வருடக் கணக்கில் இவ்வாறு நடந்துவந்ததால், குடும்பத்தினரும், உறவினர்களும் ரொம்பத் தான் குழம்பிப்போனார்கள்.
30 வயதான பின்பும் தனக்கு திருமணம் நடக்காததால் தவித்துப் போன அவள், அதற்கான சதிப் பின்னணியில் தனக்கு ரொம்பவும் வேண்டியவர்கள் யாரேஅ இருக்கிறார்கள் என்பதைபுரிந்து கொண்டாள்.ஆனால் அந்த நபர் யார் என்பதை எவ்வளவோ முயற்ச்சித்தும் அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.கடைசியாக அவள் வாழ்க்கையில் விரக்தியடைந்து, இனி நமக்கு திருமணமேவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். எனக்கு திருமண ஆசையே போய் விட்டது. இனி நான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவை அவள் முதலில் தன் குடும்பத்தாரிடம் சொன்னாள். எல்லோரும் அதிர்ந்தனர். பின்பு அலுவலகம் சென்று தனக்கு நெருக்கமான இரண்டு பேரிடம் மட்டும் அந்த விஷயத்தை சொன்னாள். ஆஈள் ஒரு பெண் உள்ளுக்குள் மகிழ்வது போல் தோன்ற, அவளுக்குள் சந்தேக பொறி தட்டியது.
தன் அலுவலகத்திலே மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பெண் என்பதால், சரியான ஆதாரங்களோடு அவளை மடக்க திட்டமிட்டாள். கடைசியாக தன்னை நிராகரித்த இளைஞரை நேரடியாகவே போய் சந்தித்தாள்.ஏன் என்னை நிராகரித்தீர்கள்? என்று கேட்க, அவர் தயங்கித் தயங்கி சொன்ன விஷயங்களைக் கேட்ட அவள் அதிர்ந்து போனாள்.அவள் அழுது, நான் அப்படிப்பட்டவள் இல்லை... அப்பாவி ... என்று அழுதுவிட இளைஞன் இண்டெர்நெட் வழியாக தன்னை வந்தடைந்த தகவல்களை ஆதாரமாகக் கொடுத்தன். அதை இரண்டொரு நாட்களாக ஆராய்ந்த அவள், உண்மையான குற்றவாளி தன் உயர் அதிகாரியான அந்த பெண்மணிதான் என்பதை கண்டுபிடித்தாள்.அந்த பெண்மணிக்கு 45 வய்து. சுமாருக்கும் குறைவான அழகு. திருமணமான நான்கே மாதத்தில், அழகற்றவள் என்று கூறி கணவர் பிரிந்து போய் விட்டார். பின்பு அவர் அழகான இன்னொரு இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார். அந்த பிரச்சனைக்குரிய பெண்ணான உயர் அதிகாரியிடம் நேரடியாகச் சென்ற அந்த அழகுப்பெண், ஒவ்வொரு முறையும் என்னை பெண் பார்க்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி உங்களிடம் மட்டும் தானே சொன்னேன். என் மூத்தசகேதரியாக நினைத்து உங்களிடம் நான் சொல்ல, 5 வருடமாக என்னைப் பற்றி லெஸ்பியன் பெண் என்று கூறி என் வாழ்க்கையில் ஏன் மண் அள்ளிப்போட்டீர்கள்? என்று அவள் கேட்க...!
உடனே அவள் பிளேடை எடுத்து தன் கையை கீறிக்கொண்டு,உன் வாழ்க்கையை நான் கெடுத்ததற்க்கு இது தான் தண்டனை.நான் அழகற்றவள்.அதனால் என்னை என் கணவன் புறக்கணித்து விட்டான். உன் அழகைப் பார்ஹ்த்டு எனக்கு பொறாமை வந்தது. அழகான இளம்பெண்கள் நிம்மதியாக மணவாழ்க்கை வாழவிடக்கூடாது என்று என் மனது சொன்னது. நான் துணையின்றி தவிக்கும்போது நீ மகிழ்ச்சியான மணவாழ்க்கையை அமைத்து கொள்ளக்கூடாது என்பதற்காகத் தான் இப்படி செய்தேன்..என்று கூறிவிட்டு மூர்ச்சையற்றுப் போனாள்.


நீங்க அழகான பெண்ணா? உங்களைச் சுற்றி இப்படியும் ஒரு சில பெண்கள் இருக்கலாம்... கவனிச்சுக்குங்க...!avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30177
மதிப்பீடுகள் : 7044

View user profile

Back to top Go down

Re: உஷாரய்யா உஷாரு

Post by அசுரன் on Mon Jul 11, 2011 7:28 pm

அட பார்ரா இப்படிக்கூட நடக்குதா? அழகான பெண்களே ஜாக்கிரதை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: உஷாரய்யா உஷாரு

Post by positivekarthick on Mon Jul 11, 2011 9:27 pm

பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று சும்மாவா சொன்னார்கள்.
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: உஷாரய்யா உஷாரு

Post by realvampire on Tue Jul 12, 2011 12:08 am

முட்டாள்தனம் அவ்வளவுதான்...
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: உஷாரய்யா உஷாரு

Post by இளமாறன் on Tue Jul 12, 2011 12:50 am

அட பாவிகளா இப்படியுமா மன நோயாளிகள் இருப்பாங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: உஷாரய்யா உஷாரு

Post by தாமு on Tue Jul 12, 2011 6:01 am

அதிர்ச்சி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: உஷாரய்யா உஷாரு

Post by கலைவேந்தன் on Thu Jul 28, 2011 9:49 am

ஆச்சர்யகரமான தகவல். இப்படியும் நடக்குமா என்று வியக்க வைத்தது.பகிர்வுக்கு மிக்க நன்றி பானு..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: உஷாரய்யா உஷாரு

Post by ரேவதி on Thu Jul 28, 2011 9:56 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: உஷாரய்யா உஷாரு

Post by அப்துல்லாஹ் on Thu Jul 28, 2011 9:59 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1414
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: உஷாரய்யா உஷாரு

Post by ரஞ்சித் on Thu Jul 28, 2011 10:05 am

ஐம்பது ஆண்கள் ஒரே வீட்டில் இருந்துவிடலாம் , ஆனால் ஐந்து பெண்கள் இருக்க முடியாது அதிர்ச்சி
avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: உஷாரய்யா உஷாரு

Post by மஞ்சுபாஷிணி on Thu Jul 28, 2011 10:54 am

வேதனையாக இருக்கிறது.... முதலில் தன்னைத்தான் நேசிக்க கற்றுக்கொள்ளவேண்டும், மனதுக்குள் இருக்கு தாழ்வு மனப்பான்மையை போக்கிக்கொள்ளவேண்டும்... இறையின் அருளால் நல்ல மனதைப்பெறவேண்டும்... எல்லோரிடமும் அன்புடன் இருக்கவேண்டும்.. எல்லோருமே புற அழகில் விருப்பப்ப்டுவாங்கன்னு இந்தம்மா எப்படி நினைச்சாங்கன்னு தெரியலை... அப்படி இருந்திருந்தால் எத்தனையோ பெண்களுக்கு கல்யாணமே ஆகி இருக்காதே.. அது மட்டுமில்லாம நம்பகானவரிடம் மட்டுமே தன் நிறை குறைகளை பகிரவேண்டுமே தவிர இப்படி ஒருவரை பற்றி சரியாக தெரியாமல் அவரிடம் தன்னைப்பற்றிய வேதனைகளை சொன்னால் இதான் கதி சோகம்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: உஷாரய்யா உஷாரு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum