புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_m10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_m10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_m10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10 
11 Posts - 4%
prajai
லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_m10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_m10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_m10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_m10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_m10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_m10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_m10லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Tue Jul 12, 2011 11:16 am

லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர் எப்படி வந்தது
என்பதை பற்றி ஜீடி என்பவர் தான் எழுதியுள்ள புத்தகத்தில் .
" எல்லா ஆண்களும் ஆண்களல்ல ; ஜெண்டில்மன்ங்களே ஆண்கள்" என்று ஆரம்பித்து சபையில் முதலில் அழைக்கப்பட வேண்டியவர்கள் பெண்களே என்றும், உன்மயான நாகரீக ஆண்கள் என்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சில ஆதாரங்களை கூறுகிறார்.

1. தாய், மனைவி மற்றும் மகளுக்காக கதவை திறந்து அவர்களுக்குப் பின் உள்ளே செல்பவர்.
2. நிகழ்ச்சிகளில் பெண்களை அமரவைத்த பின்பு அமருபவர்.
3. பெண்களுக்காக காரின் கதவை திறந்து விடுபவர்கள்.
4. சாலயில் நடக்கும்போது பாதுகாப்பு கருதி தனது இடப்பக்கம் பெண்களை அழைத்து செல்பவர்.
5. எந்த நிலயிலும் பெண்களை சுமை தூக்க விடாதவர்கள்.
6. படிக்கட்டுகளில் பெண்கள் ஏறும்போது பின்னாலும், இறங்கும்போது முன்னாலும் இருந்து பெண்களை அழைத்து செல்பவர்.

இப்படிப்பட்ட பணி (விடைகளை)களைச் செய்பவரே நாகரீகம் தெரிந்த ஒரு ஜெண்டில்மன் என்கிறார் ஜீடி. எதிர்ப்பு

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Tue Jul 12, 2011 11:18 am

சிவா அண்ணா இதபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? பயப்படாம சொல்லுங்க.

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jul 12, 2011 12:49 pm

1. தாய், மனைவி மற்றும் மகளுக்காக கதவை திறந்து அவர்களுக்குப் பின் உள்ளே செல்பவர்.
2. நிகழ்ச்சிகளில் பெண்களை அமரவைத்த பின்பு அமருபவர்.
3. பெண்களுக்காக காரின் கதவை திறந்து விடுபவர்கள்.
4. சாலயில் நடக்கும்போது பாதுகாப்பு கருதி தனது இடப்பக்கம் பெண்களை அழைத்து செல்பவர்.
5. எந்த நிலயிலும் பெண்களை சுமை தூக்க விடாதவர்கள்.
6. படிக்கட்டுகளில் பெண்கள் ஏறும்போது பின்னாலும், இறங்கும்போது முன்னாலும் இருந்து பெண்களை அழைத்து செல்பவர்.

இவை அனைத்தும் செய்யலாம்.. ஆனால் இயன்றபோது..
மாறாக எப்பொழுதுமே இப்படிப்பட்ட பணி (விடைகளை)களைச் செய்து கொண்டு இருந்தால் அவரை இவ்வாறு தான் அழைக்க வேண்டி வரும் ..
யூஸ்லெஸ்மேன்,மெண்டல்மேன் மற்றும் P.A மேன்..

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 12, 2011 1:00 pm

இவை அனைத்தும் பொறுப்புள்ள கணவர் செய்வது தான்! ஜாலி




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 1:02 pm

அருண் wrote:இவை அனைத்தும் பொறுப்புள்ள கணவர் செய்வது தான்! ஜாலி



இப்படிப்பட்ட ஆண்களை காண்பதே அரிது.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 12, 2011 1:10 pm

ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 12, 2011 1:30 pm

உமா wrote:
அருண் wrote:இவை அனைத்தும் பொறுப்புள்ள கணவர் செய்வது தான்! ஜாலி

இப்படிப்பட்ட ஆண்களை காண்பதே அரிது.

அதிர்ச்சி அதிர்ச்சிஇன்னும் இருக்காங்க உமா அதனால் தான் இந்த மாதிரி பதிவுலாம் வருகிறது!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 1:34 pm

அருண் wrote:
உமா wrote:
அருண் wrote:இவை அனைத்தும் பொறுப்புள்ள கணவர் செய்வது தான்! ஜாலி

இப்படிப்பட்ட ஆண்களை காண்பதே அரிது.

அதிர்ச்சி அதிர்ச்சிஇன்னும் இருக்காங்க உமா அதனால் தான் இந்த மாதிரி பதிவுலாம் வருகிறது!


சிலர் இருக்கலாம்....
புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 12, 2011 1:36 pm

தப்பா வந்துடெனோ...... லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  230655 லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  230655 லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  230655 லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  230655 லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  230655



லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Dove_branch
லேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Dலேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Iலேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Vலேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Yலேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Aலேடீஸ் அண்ட் ஜெண்டில்மன் என்ற சொற்டொடர்  Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 12, 2011 1:39 pm

எனக்கு தெரிஞ்ச ஜென்டில்மேன் அர்ஜூன் படம்தானுங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக