|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:07 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
Page 1 of 5 • Share •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5 
கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
அன்பார்ந்த ஈகரை உறவுகளே..
சிவா என்னிடம் பணித்தபடி பரிசுஅளிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளேன்.
சிவா என்னிடம் மொத்தத்தொகையும் வழங்கி பரிசளிக்கப்பணித்தபடி இன்று அல்லது நாளை என் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
வெள்ளிக்கிழமை முதல் காசோலைகள் தயாரிக்கப்பட்டு உரியோருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைகக்பப்டும்.
இதுவரை 12 பேர் தமது விவரங்களை அனுப்பியுள்ளனர்.
என்னிடம் வந்த சேர்ந்த விவரங்களின்படி பரிசுத்தொகை அடுத்த வார இறுதிக்குள் காசோலை உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.
காசோலை விவரம் இங்கே அவ்வப்போது பதியப்படும்.
எனக்கும் பணிப்பளு அதிகம் இருப்பதால் ஓரிருநாள் தாமதங்களைப் பொறுத்தருள வேண்டிக்கொள்கிறேன்.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை இங்கே பதிய வேண்டாம்.
காசோலை கிடைத்த பின் கிடைத்த விவரங்களை தொடர்புடையோர் இங்கே பதியவும்..!
இதுவரை விவரம் அனுப்பியோர் பட்டியல்:
1. பிரபஞ்சம்
2. புதுவை பிரபா
3. வித்யாசன்
4. கே பாலா
5. ஹாசிம்
6. சுரேஷ் குமார்
7. நியாஸ் அஷ்ரஃப்
8. சடையப்பர்
9. ஷீ நிசி
10.தாஸீம்
11.திரவியம் முருகன்
12. தேனீ சூர்யா பாஸ்கரன்
விடுபட்டோ தமது விவரங்களை விரைவில் admin@eegarai.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்..!
அன்புடன் உங்கள்
கலைவேந்தன்.

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
நண்பர்களே,
காசோலைகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. ஈகரை சான்றிதழ் தயாரானதும் திங்கள் அன்று கொரியரில் அனுப்பிவைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.!
காசோலைகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. ஈகரை சான்றிதழ் தயாரானதும் திங்கள் அன்று கொரியரில் அனுப்பிவைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.!
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படப்போகும் சான்றிதழின் நகல்..!

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
வெற்றிபெற்றவர்களுக்கு அனுப்பப்படப்போகும் காசோலைகளின் நகல்..
தொடர்புடையவர்கள் இவற்றில் வங்கிக்கணககு எண் மற்றும் பெயர் பிழையோ இருந்தால் நாளைக்குள் அறிவிக்கவும். திங்களன்று கொரியரில் அனுப்பிவைக்கப்படும்.!

தொடர்புடையவர்கள் இவற்றில் வங்கிக்கணககு எண் மற்றும் பெயர் பிழையோ இருந்தால் நாளைக்குள் அறிவிக்கவும். திங்களன்று கொரியரில் அனுப்பிவைக்கப்படும்.!

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
அஷ்ரஃப் அலியின் காசோலை சரி செய்யப்பட்டுவிட்டது.
சதாசிவம் விவரங்கள் சேர்க்கப்பட்டு காசோலை தயாரிக்கப்பட்டுவிட்டது.
சதாசிவம் விவரங்கள் சேர்க்கப்பட்டு காசோலை தயாரிக்கப்பட்டுவிட்டது.
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
தேனி சூர்யா பாஸ்கரனின் முகவரி கிடைகக்வில்லை. இந்திய முகவரி இருப்பின் அனுப்பி வைக்கவும்..!
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
சிலருக்கு கொரியர் மூலம் அனுப்பபப்ட்டுவிட்டது. ரிமோட் ஏரியாவில் உள்ளவர்களுக்கு கொரியர் நிறுவனம் மறுத்துவிட்டதாலும் வெளிநாட்டு நண்பர்களுக்கு பரிசுத்தொகையை விட கொரியர் செலவு அதிகமாவதாலும் இந்தியதபால் துறை மூலமாக பதிவுத் தபாலில் அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்துவருகிறேன்.
கொரியரில் அனுப்பிவைக்கப்பட்ட விவரங்கள் தொடர்புடையோருக்கு மின்னஞ்சல் மூலம் விவரம் அனுப்பிவைக்கப்பட்டு இருக்கிறது.
ஏனையோர் பொறுமை காக்கும் படி வேண்டிக்கொள்ளப்படுகிறர்கள்.
கொரியரில் அனுப்பிவைக்கப்பட்ட விவரங்கள் தொடர்புடையோருக்கு மின்னஞ்சல் மூலம் விவரம் அனுப்பிவைக்கப்பட்டு இருக்கிறது.
ஏனையோர் பொறுமை காக்கும் படி வேண்டிக்கொள்ளப்படுகிறர்கள்.
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
இயன்றவரை வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் தமது இந்திய முகவரி வழங்கினால் எளிதாயிருக்கும் என நம்புகிறேன்.
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
உடல்நலத்தையும் கூட பொருட்படுத்தாது பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் கலைக்கு என் அன்பு நன்றிகள்....

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
நன்றி மஞ்சு.. தற்போது ஓரளவுக்கு உடல் நலம் தேறிவிட்டது..!
கொரியரில் அனுப்ப இயலாதவர்களுக்கு பதிவுத்தபாலில் அனுப்பியுள்ளேன்.. பெற்றுக்கொண்டவுடன் இங்கே அறிவிக்கவும்..!
கொரியரில் அனுப்ப இயலாதவர்களுக்கு பதிவுத்தபாலில் அனுப்பியுள்ளேன்.. பெற்றுக்கொண்டவுடன் இங்கே அறிவிக்கவும்..!
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
கலைவேந்தன் wrote:சிலருக்கு கொரியர் மூலம் அனுப்பபப்ட்டுவிட்டது. ரிமோட் ஏரியாவில் உள்ளவர்களுக்கு கொரியர் நிறுவனம் மறுத்துவிட்டதாலும் வெளிநாட்டு நண்பர்களுக்கு பரிசுத்தொகையை விட கொரியர் செலவு அதிகமாவதாலும் இந்தியதபால் துறை மூலமாக பதிவுத் தபாலில் அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்துவருகிறேன்.
கொரியரில் அனுப்பிவைக்கப்பட்ட விவரங்கள் தொடர்புடையோருக்கு மின்னஞ்சல் மூலம் விவரம் அனுப்பிவைக்கப்பட்டு இருக்கிறது.
ஏனையோர் பொறுமை காக்கும் படி வேண்டிக்கொள்ளப்படுகிறர்கள்.
நேரடியாக வங்கிக் கணக்குக்கு அனுப்ப முடியாதா கலை!

பதிவுகள்: 790521 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81956 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
அனுப்பலாம் சிவா.. ஆயினும் சான்றிதழும் காசோலையும் செல்லும் போது அவர்களுக்கு உற்சாகம் பிறக்கும். அது அளவில்லாதது.
விவரம் அளித்தோருக்கு அனுப்பிவிட்டேன். ஓரிருவரின் விவரங்களுக்காக காத்திருக்கிறேன்..
விவரம் அளித்தோருக்கு அனுப்பிவிட்டேன். ஓரிருவரின் விவரங்களுக்காக காத்திருக்கிறேன்..
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5 
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum