|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:07 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
Page 5 of 5 • Share •
Page 5 of 5 •
1, 2, 3, 4, 5
கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரை உறவுகளே..
சிவா என்னிடம் பணித்தபடி பரிசுஅளிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளேன்.
சிவா என்னிடம் மொத்தத்தொகையும் வழங்கி பரிசளிக்கப்பணித்தபடி இன்று அல்லது நாளை என் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
வெள்ளிக்கிழமை முதல் காசோலைகள் தயாரிக்கப்பட்டு உரியோருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைகக்பப்டும்.
இதுவரை 12 பேர் தமது விவரங்களை அனுப்பியுள்ளனர்.
என்னிடம் வந்த சேர்ந்த விவரங்களின்படி பரிசுத்தொகை அடுத்த வார இறுதிக்குள் காசோலை உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.
காசோலை விவரம் இங்கே அவ்வப்போது பதியப்படும்.
எனக்கும் பணிப்பளு அதிகம் இருப்பதால் ஓரிருநாள் தாமதங்களைப் பொறுத்தருள வேண்டிக்கொள்கிறேன்.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை இங்கே பதிய வேண்டாம்.
காசோலை கிடைத்த பின் கிடைத்த விவரங்களை தொடர்புடையோர் இங்கே பதியவும்..!
இதுவரை விவரம் அனுப்பியோர் பட்டியல்:
1. பிரபஞ்சம்
2. புதுவை பிரபா
3. வித்யாசன்
4. கே பாலா
5. ஹாசிம்
6. சுரேஷ் குமார்
7. நியாஸ் அஷ்ரஃப்
8. சடையப்பர்
9. ஷீ நிசி
10.தாஸீம்
11.திரவியம் முருகன்
12. தேனீ சூர்யா பாஸ்கரன்
விடுபட்டோ தமது விவரங்களை விரைவில் admin@eegarai.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்..!
அன்புடன் உங்கள்
கலைவேந்தன்.

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
thazeem wrote:நன்றி என் ஈகரை உள்ளங்களே....
மதிப்புக்குரிய சிவா, கலை மற்றும் மஞ்சு... தங்களின் முயற்சியால் எனக்கு இன்று பணம் கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.
தாங்களால் அனுப்பட்ட இலங்கை ரூபாய் 7500 என் கைவசம் கிடைத்தது என்பதை தெரிவித்துக்கொள்வதோடு தன் சுக நலம் பாராது எமக்கு சரியான நேரத்தில் பணம் கிடைக்க பாடுபட்ட கலைக்கு விஷேடமாக நன்றியினைத் தெரிவிக்கின்றேன்.
கலையின் உடல் நிலை பற்றி உணர்ந்து குவைதிருந்து பணத்தை அனுப்பி உதவிய மஞ்சுவுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்
அன்புடன்
தாஸீம்
பணம் கிடைத்தமைக்கும் உடன் இங்கு தெரியப்படுத்தியமைக்கும் அன்பு நன்றிகள் தாஸீம்.

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
நன்றி தாசிம்.
பரிசுத்தொகைக்கு இதுவரை விவரம் தராதோர் விரைவில் தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இம்மாத இறுதிக்குள் விவரம் கிடைக்கவில்லை எனில் கொடுக்கப்படாத பரிசுத்தொகைக்கான பணத்தை சிவாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படும். அவர் எந்த அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க நினைக்கிறாரோ அவர் அளித்துவிடுவார்.
நன்றி நண்பர்களே..!

இதுவரை பரிசுத்தொகை பெற்றுக்கொண்டோர் விவரம் :
1. ஷீநிசி - ரூ 5000/-
2 வித்யாசன் - ரூ.3000/-
3 தாசிம் - ரூ 3000/-
4 திரவிய முருகன் ரூ 1000/-
5.சடையப்பர் - ரூ 1000 /-
6.சுரேஷ் குமார் - ரூ 1000/-
இன்னும் பரிசுத்தொகை கிடைக்கப்பெறாதோர் விவரம் அறிவிக்கவும். ஆவன செய்யபப்டும்.
1. ஷீநிசி - ரூ 5000/-
2 வித்யாசன் - ரூ.3000/-
3 தாசிம் - ரூ 3000/-
4 திரவிய முருகன் ரூ 1000/-
5.சடையப்பர் - ரூ 1000 /-
6.சுரேஷ் குமார் - ரூ 1000/-
இன்னும் பரிசுத்தொகை கிடைக்கப்பெறாதோர் விவரம் அறிவிக்கவும். ஆவன செய்யபப்டும்.
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
விவரங்களுக்கு அன்பு நன்றிகள் கலை....
பரிசு பெற்றவர்கள் தயவு செய்து இதுவரை அக்கவுண்ட் டீட்டெயில்ஸ் கொடுக்காதவர்கள் கொடுத்திருங்கப்பா... இந்த மாதத்திற்குள் கொடுக்கலைன்னா பணம் சிவாவுக்கு திரும்ப அவர் அக்கவுண்டுக்கே அனுப்பப்படும்.....
அதே போல் பரிசுத்தொகை பெற்றுக்கொண்டவர்கள் தயவு செய்து பரித்தொகை பெற்றுக்கொண்டோம் என்று இங்க தெரிவிச்சீங்கன்னா நலம்பா...
அன்பு நன்றிகள் எல்லோருக்கும்....
பரிசு பெற்றவர்கள் தயவு செய்து இதுவரை அக்கவுண்ட் டீட்டெயில்ஸ் கொடுக்காதவர்கள் கொடுத்திருங்கப்பா... இந்த மாதத்திற்குள் கொடுக்கலைன்னா பணம் சிவாவுக்கு திரும்ப அவர் அக்கவுண்டுக்கே அனுப்பப்படும்.....
அதே போல் பரிசுத்தொகை பெற்றுக்கொண்டவர்கள் தயவு செய்து பரித்தொகை பெற்றுக்கொண்டோம் என்று இங்க தெரிவிச்சீங்கன்னா நலம்பா...
அன்பு நன்றிகள் எல்லோருக்கும்....

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
மஞ்சுபாஷிணி wrote:விவரங்களுக்கு அன்பு நன்றிகள் கலை....
பரிசு பெற்றவர்கள் தயவு செய்து இதுவரை அக்கவுண்ட் டீட்டெயில்ஸ் கொடுக்காதவர்கள் கொடுத்திருங்கப்பா... இந்த மாதத்திற்குள் கொடுக்கலைன்னா பணம் சிவாவுக்கு திரும்ப அவர் அக்கவுண்டுக்கே அனுப்பப்படும்.....
அதே போல் பரிசுத்தொகை பெற்றுக்கொண்டவர்கள் தயவு செய்து பரித்தொகை பெற்றுக்கொண்டோம் என்று இங்க தெரிவிச்சீங்கன்னா நலம்பா...
அன்பு நன்றிகள் எல்லோருக்கும்....
எனது பரிசை ஒரு சமூக தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கச் சொல்லி மின் அஞ்சல் செய்திருந்தேன் - பரிசு அறிவிக்கப் பட்ட அந்த நிமிடமே.
எனக்கு எந்த விதமான அக்நாலெட்ஜ்மெண்டும் வரவில்லை.
கண்டிப்பாக குடுத்திருப்பீர்கள் எனத் தெரியும். நன்றிகள் பல.
பிரபஞ்சம் - நட்புடன்.

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
அடுத்த கவிதை போட்டிக்காக காத்திருக்கிறேன் நண்பரே , தயவு கூர்ந்து தெரிவிக்கவும் எமக்கு
நன்றி நன்றி ...........
நன்றி நன்றி ...........
Page 5 of 5 •
1, 2, 3, 4, 5
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum