ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 T.N.Balasubramanian

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வலைப்பூவில் படித்தது{சிரித்தது}

View previous topic View next topic Go down

வலைப்பூவில் படித்தது{சிரித்தது}

Post by realvampire on Wed Jul 13, 2011 2:12 pm

அழகான ஃபிகர் நம்மள பார்த்து சிரிச்சா, அவளுக்கு சொல்வோம் ரிப்பீட்டு.அசிங்கமான ஃபிகர் நம்மள பார்த்து சிரிச்சா, அவளுக்கு சொல்வோம் அப்பீட்டு.

நண்பன் 1: பொண்ணுங்கள எந்த அளவுக்கு லவ் பண்ணனும்னு தெரியுமா?
நண்பன் 2: தெரியலைடா
நண்பன் 1: ஹா...ஹா... அவளோட பிரண்டும் நம்மள தேடி வரணும், அப்படி லவ் பண்ணனும்.


ராமு:
டேய் சோமு, எங்க வீட்டுக்கு பக்கத்துல புதுசா ஒரு குடும்பம் குடி
வந்திருக்குடா.. அந்த குடும்பத்துல ஒரு பிகர் சூப்பருடா. என்ன பார்த்து
சிரிச்சாடா..

சோமு:
ஹி..ஹி.. அந்த பிகர் எங்க வீட்டுக்கு பக்கத்துல குடியிருந்த பிகர் தான்.
அவ எல்லா பசங்களையும் பார்த்து சிரிப்பாடா... அவள நம்பாத.


காதலன்: அன்பே , நம்ம கல்யாணத்தை எங்க குடும்பத்துல ஏத்துக்க மாட்டேங்கறாங்க.

காதலி:நம்ம கல்யாணத்தை தடுத்து நிறுத்த அவுங்க யாரு?
காதலன்: என்னோட மனைவியும், மாமியாரும்.


சார்: போய் syllabus வாங்கிட்டு வாடா?
ஸ்டுடென்ட்: சார், தமிழ்நாடு புல்லா கேட்டேன்.
Citybus இருக்குங்கறாங்க,
Airbus இருக்குங்கறாங்க,
Townbus இருக்குங்கறாங்க,
Expressbus இருக்குங்கறாங்க,
Point-point bus இருக்குங்கறாங்க,
Deluxbus இருக்குங்கறாங்க,
A/C bus கூட இருக்குங்கறாங்க,
ஆனா நீங்க கேட்ட
sylla'BUS' மட்டும் இல்லேன்றானே...
டிப்போ'லையும் இல்லையாம்.


தொண்டர் 1: ஏன் நம்ம தலைவருக்கு டாக்டர் பட்டம் குடுக்கிறாங்கன்னு
சொல்லியும், அப்புறமா தர மாட்டோம்னு சொல்லிட்டாங்கலாமே. என்ன விஷயம்?

தொண்டர் 2: அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தா அவரோட சின்ன வீட்டுக்கு நர்ஸ் பட்டம் கொடுக்கணுமாம்!!


பக்திமான் 1: அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
பக்திமான் 2: அங்குள்ள கோவில் யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்.





கணவன்: ஏண்டி சாப்பிடும் போது பேன்'ஐ ஆப் பண்ணிட்ட?

மனைவி: நீங்க தான இட்லி பஞ்சு போல இருக்குன்னு சொன்னிங்க. இட்லி பறந்து போயிருச்சுன்னா?
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: வலைப்பூவில் படித்தது{சிரித்தது}

Post by dsudhanandan on Wed Jul 13, 2011 2:14 pm

சிப்பு வருது
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: வலைப்பூவில் படித்தது{சிரித்தது}

Post by ரேவதி on Wed Jul 13, 2011 2:15 pm

கணவன்: ஏண்டி சாப்பிடும் போது பேன்'ஐ ஆப் பண்ணிட்ட?

மனைவி: நீங்க தான இட்லி பஞ்சு போல இருக்குன்னு சொன்னிங்க. இட்லி பறந்து போயிருச்சுன்னா?

.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வலைப்பூவில் படித்தது{சிரித்தது}

Post by பாலாஜி on Wed Jul 13, 2011 2:25 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: வலைப்பூவில் படித்தது{சிரித்தது}

Post by திவ்யா on Wed Jul 13, 2011 3:00 pm

அனைத்தும் அருமை.....
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: வலைப்பூவில் படித்தது{சிரித்தது}

Post by kitcha on Wed Jul 13, 2011 3:01 pm

அனைத்தும் அருமை.....
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: வலைப்பூவில் படித்தது{சிரித்தது}

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum