ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

View previous topic View next topic Go down

மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

Post by spselvam on Wed Jul 13, 2011 7:07 pm

வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக சதா காலமும் மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு ஆண்களுக்கான நல்ல செய்தியாக இது உள்ளது. நச்சரிப்புக்கு எதிரான மருந்தொன்று உலகில் முதல் முறையாக அறிமுகமாகின்றது. மூலிகை மருந்தே இந்த நிவாரணியாகும். நச்சரிப்பு தொடங்கியவுடன் அவர்களை இந்த மூலிகை நிவாரணியால் கட்டுப்படுத்த முடியும் என்று அதனைத் தயாரித்தோர் கூறுகின்றனர். ஆண்கள்,பெண்கள் இருபாலாரிடத்தும் இந்த மருந்து வேலை செய்யுமென அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் இது சிறப்பான முறையில் பயனளிக்குமென அவர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றனர்.

மனைவிமாரால் இரக்கமற்ற முறையில் அடக்குமுறைக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான கணவன்மாருக்கு இது ஆறுதலையளிக்கும் என்று கூறப்படுகிறது. பெண்ணின் ஹோர்மோன் சமநிலையை இந்த மூலிகை மருந்து ஏற்படுத்திக் கொடுக்குமென்று அவர்கள் கூறுகின்றனர். அத்துடன் ஜோடிகளின் தாம்பத்திய வாழ்வையும் இது மேம்படுத்தும் எனவும் ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. அடாவடித்தனமாகவும் ஆத்திரத்துடனும் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களையும் இந்த மூலிகை நிவாரணி மகிழ்ச்சியானவர்களாக மாற்றுமெனவும் தனிப்பட்டவர்களுக்கு ஆறுதலான மன நிலையை ஏற்படுத்துமெனவும் தயாரிப்பாளரின் பேச்சாளரான மைக்கேல் ரிலே என்பவரை மேற்கோள்காட்டி பிரிட்டனின் டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அலோவேரா சீன மற்றும் மருத்துவ மூலிகைகளைக் கலந்து தயாரிக்கப்படும் இந்த நிவாரணியானது மனதை அமைதிப்படுத்துமெனவும் முரண்பாடான உணர்வைக் குறைக்குமெனவும் சமநிலையற்ற தன்மையை மாற்றுமெனவும் அவர் கூறியுள்ளார். தினசரி இரு தடவை நாக்குக் கீழே இதனைத் தெளிக்க வேண்டும். எட்டு வாரங்களில் இதன் பெறுபேறுகளைக் காண முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மூலிகை நிவாரணி மலிவானதல்ல. போத்தல் ஒன்று 49 பவுண்ஸாகும்.
நன்றி: புதிய உலகம்
avatar
spselvam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 204
மதிப்பீடுகள் : 17

View user profile

Back to top Go down

Re: மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

Post by கோபி சதீஷ் on Wed Jul 13, 2011 8:04 pm

இப்போ நிறைய பொருட்கள் மூலிகை பொருள் என்று தான் விளம்பரம் பண்றாங்க. ஆனா ஒரு குறிப்பிட்ட மூலிகை மருந்தை மட்டும் எடுக்க வேதிபொருளை பயன்படுத்துவதால் பக்கவிளைவு ஏற்படும்.
avatar
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 276
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

Post by spselvam on Wed Jul 13, 2011 8:41 pm

இதில் வேதிப்பொருளை பயன்படுத்த மாட்டார்கள் நண்பரே..
avatar
spselvam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 204
மதிப்பீடுகள் : 17

View user profile

Back to top Go down

Re: மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

Post by kitcha on Wed Jul 13, 2011 8:57 pm

இனி மேல் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

Post by தாமு on Thu Jul 14, 2011 6:44 am

அதிர்ச்சி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

Post by ரஞ்சித் on Thu Jul 14, 2011 9:59 am

ஜாலி ஜாலி ஜாலி
avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு மூலிகை கண்டுபிடிப்பு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum