புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_m10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10 
48 Posts - 45%
heezulia
சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_m10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_m10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_m10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு

jairam
சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_m10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10 
2 Posts - 2%
சிவா
சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_m10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10 
1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_m10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10 
173 Posts - 50%

131 Posts - 38%

14 Posts - 4%
prajai
சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_m10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10 
9 Posts - 3%

6 Posts - 2%

4 Posts - 1%
Jenila

Rutu
சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_m10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10 
3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்
சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_m10சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’ Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்த கிரவுண்டில் ‘கலக்கிய” அழகிரியை, ‘கலாய்க்கிறார்கள்!’

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 11:07 am

மதுரை, இந்தியா: மதுரையின் முடிசூடா மன்னராகச் செயற்பட்டுவந்த அழகிரி செய்த முறைகேடுகளுக்கு துணை போன மேயர், ராஜினாமா செய்ய வேண்டும் என்று மதுரை மாநகராட்சியில் நேற்று (திங்கட்கிழமை) வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி சிறப்பு கூட்டம் மேயர் தேன்மொழி தலைமையில் நேற்று நடைபெற்ற போதே, இந்தக் கோரிக்கையை அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் வலியுறுத்தலுக்கு, தமிழக பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க.வினரும் மதுரையில் ஆதரவு தெரிவித்தது, இதிலுள்ள மற்றைய ஹைலைட்!

தேன்மொழி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி, மாமன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. அவர்களுடன், தே.மு.தி.க.வினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

“அழகிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுபவர்” என்று மதுரை மேயர் தேன்மொழிமீது, அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டுகின்றனர். இது உண்மைதான் என்பதுதை, அவர்களது நடவடிக்கைகளில் இருந்து மதுரை மக்களும் புரிந்து வைத்துள்ளனர்.

கடந்த ஆட்சியில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இந்த ‘இருவர்’ கூட்டணியை மீறி ஒரு பெட்டிக்கடைகூட வைக்க முடியாது என்ற நிலையே இருந்து வந்தது. மாநகராட்சி ஏரியாவில் கடைகள், காம்பிளக்ஸ்கள் கட்டப்படுவதை இவர்கள் இருவருமே முழுமையாகத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

மதுரை ஏரியாவில் உள்ள புதிய கட்டடங்களில் பெரும்பாலானவை, தி.மு.க. வி.ஐ.பி.க்களுக்குச் சொந்தமானவை. அல்லது அவர்களின் பினாமிகளின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டவை என்பதில் மதுரைக்குள் எந்த ஒழிவு மறைவும் கிடையாது!

தற்போது ஆட்சி காலி. அஞ்சா நெஞ்சரும் அடக்கி வாசிக்கிறார். அப்படியிருக்கையில் அவரது ‘பாக்கெட்டில்’ இருந்த மேயர் மாத்திரம் முன்புபோல மதுரை மாநகராட்சியில் ஜமாய்க்க முடியுமா? எதிர்ப்புக் கிளம்பிவிட்டது.

மதுரையின் ‘மகிழ்ச்சிப் பொழுதுகளில்’ அண்ணன்!
நேற்று நடைபெற்ற மதுரை மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில், மேயர் தேன்மொழியின் முன்னிலையிலேயே, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பட்டியலிடப்பட்டன.

• மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் எதிரே மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் பெயரில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சுடுகாடு அருகில் கட்டிடம் கட்டக்கூடாது என்று விதி முறை உள்ளது. விதிமுறையை மீறி கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும்.

• மதுரை மாநகராட்சி பகுதியில் எங்கு பார்த்தாலும் மீன்கடைகளாக காட்சியளிக்கிறது. தி.மு.க. பிரமுகர்களே இந்த கடைகள் அனைத்தையும் தமது பினாமிகளின் பெயர்களில் பெற்றுள்ளனர்.

• புதிய சென்ட்ரல் மார்க்கெட்டில் 36 கடைகளை தி.மு.க.வில் இருந்த செல்லத்துரை என்பவர் பெற்றுள்ளார்.

• துணை மேயர், தனது மனைவி பெயரில் ஒரு காம்பிளக்ஸ் கட்டி வருகிறார். இது மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது.

• மாநகராட்சி முலம் ஏலம் விடப்பட்ட ரிங்ரோடு வசூல், எக்கோ பார்க் கட்டண வசூல், ஆகியவை முறைகேடாக தி.மு.க. வி.ஐ.பி.களுக்கே கொடுக்கப்பட்டன.

• சென்ட்ரல் மார்க்கெட் டெண்டர் விட்டது, ராஜாக்கூரில் வீடுகள் கட்டிய கன்ட்ராக்ட் ஆகியவை, அழகிரியால் கைகாட்டப்பட்ட ஆட்களுக்கே வழங்கப்பட்டன.

இந்தக் குற்றச்சாட்டுகளை மதுரை மாநகராட்சியில் முன்வைத்து, இதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விட்டுள்ளனர், மதுரை அ.தி.மு.க.வினரும், அவர்களுடன் தே.மு.தி.க.வினர், கம்யூனிஸ்ட் கட்சியினரும்.

கடந்த ஆட்சியில் அவையெல்லாம் ஊரறிய நடந்த விஷயங்கள்தான்! முறையாக விசாரிக்கத் தொடங்கினால், மேயரும் சிக்கலில் மாட்டிக் கொள்வார்! சொந்த கிரவுண்டிலேயே அழகிரி ‘கிளீன் போல்ட்’ என்பதே நிலை!

-மதுரையிலிருந்து இரா.பிரபாகரின் குறிப்புகளுடன், ரிஷி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 14, 2011 11:08 am

மதுரையின் ராஜா கூஜா ஆகிறார் !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 11:13 am

சிரி சிரி சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 14, 2011 1:09 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 14, 2011 1:14 pm

அழகிரி இனிமேல் சின்ன பின்னமான வடை கிரி தான்... சிரி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 3:12 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக