ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 பழ.முத்துராமலிங்கம்

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சீரியல் கில்லர்ஸ்...!!

View previous topic View next topic Go down

சீரியல் கில்லர்ஸ்...!!

Post by realvampire on Thu Jul 14, 2011 5:11 pm


குறிப்பு:இது ஒரு டெரர் பதிவு.,
பயந்த சுபாவம் உள்ளவங்க
படிக்க வேணாம்..

மெகா சீரியல்னா வெறும்
அழுவறது மட்டுமில்லைங்க.,

இப்பல்லாம் Trend மாறிடுச்சி..

எல்லா சீரியல்லயும்
குத்து, வெட்டு, அருவா,
துப்பாக்கி, கொலைன்னு
பக்கா Action தான்..

அதுவும் யாரையாவது
பழிவாங்கறதுக்கு Technic
யோசிப்பாங்க பாருங்க..
வித்தியாசமா இருக்கும்..

உதாரணதுக்கு ஒண்ணு

நல்லபாம்பை விட்டு
ஒருத்தரை கடிக்க வெக்கணும்..
அதுக்கு ஒரு ஐடியா...,

அவரோட ஒரு துணியை
நல்லபாம்புகிட்ட போட்டுட்டா
போதும்..
அது மோப்பம் பிடிச்சிட்டு
போய் அவங்களை Correct-ஆ
கடிச்சிடும்..

இதுவரைக்கும் யாருக்குமே
தெரியாத.., ஏன்.,
நல்லபாம்புக்கு கூட தெரியாத
இந்த விஷயத்தை உலகத்துக்கு
சொல்லி குடுத்தது
" தங்கம் " சீரியல் ( சன் Tv )

ஏம்பா..,
National Geography.,
Discovery Channel.,
இதையெல்லாம்
நோட் பண்ணுங்கப்பா., நோட் பண்ணுங்கப்பா.,
பின்றாங்கப்பா...!

Last But Not Least..

" அவனை நான் உயிரோட விட
மாட்டேன்..! "
இந்த டயலாக் எல்லா
சீரியல்லயும் வருது..

ஒருவேளை நம்மளத்தான்
சொல்லுறாங்களோ..??!!
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: சீரியல் கில்லர்ஸ்...!!

Post by SK on Thu Jul 14, 2011 5:22 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3441
மதிப்பீடுகள் : 476

View user profile

Back to top Go down

Re: சீரியல் கில்லர்ஸ்...!!

Post by பூஜிதா on Thu Jul 14, 2011 5:43 pm

நீங்க சீரியல் நிராய பார்பவரா
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: சீரியல் கில்லர்ஸ்...!!

Post by dsudhanandan on Thu Jul 14, 2011 5:46 pm

நீங்க எதுக்கு இப்ப எங்கள கில்லறீங்க!? ஜாலி நக்கல் நாயகம்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: சீரியல் கில்லர்ஸ்...!!

Post by SK on Thu Jul 14, 2011 5:52 pm

@பூஜிதா wrote:நீங்க சீரியல் நிராய பார்பவரா

மெகா சீரியல் இல்லைனாகூட மெகா டி‌வி யாவது பார்ப்பேன் அவளவு மெகா சீரியல் கிள்ளர்
avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3441
மதிப்பீடுகள் : 476

View user profile

Back to top Go down

Re: சீரியல் கில்லர்ஸ்...!!

Post by அருண் on Thu Jul 14, 2011 5:53 pm

ரொம்பவே திரில்லீங்க இருக்கு.... ஓரக்கண் பார்வை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சீரியல் கில்லர்ஸ்...!!

Post by ranhasan on Thu Jul 14, 2011 6:19 pm

மாமியார்: என்னம்மா இப்படி சொல்லிட்ட உன்னை போல ஒரு மருமக கிடைச்சது என்னோட பாக்கியம்... நீ என் மருமக இல்லை மக...

(காமிரா முகத்தை நோக்கி ஜும் ஆகிறது)

மாமியாரின் மைண்ட் வாய்ஸ்(முகம் கடும் கோவத்துடன்) : ஏண்டி உன்கிட்ட பாசமா இருக்குரேனு நினைசியா? உன்னை அணு அணுவா சித்தரவதை பண்ணி கொடுமை படுத்தி என் மகன் வாயாலையே உன்னை வீட்டை விட்டு விரட்டுறேன் பாரு"

கடந்த 10 ஆண்டுகால மெகா சீரியல் சூப்பர் ஸீன் இதுதான்...

நல்ல இருந்துச்சு திரு. ரியல் வாம்பையர்... பாராட்டுக்கள்... மகிழ்ச்சி
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum