ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 ayyasamy ram

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 ayyasamy ram

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 ayyasamy ram

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 ayyasamy ram

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 ayyasamy ram

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 ayyasamy ram

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 ayyasamy ram

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by மீனு on Tue Sep 15, 2009 12:50 pm

First topic message reminder :

நமீதாவின் கிளுகிளு காட்சிகள்
நமீதா கதாநாயகன் கம் கதாநாயகியாக நடித்து வரும் படம் ‘ஜெகன் மோகினி’. இந்தப் படத்தை விஸ்வநாதன இயக்கி வருகிறார்.
தெலுங்குத் தயாரிப்பாளர் முரளி தமது முரளி சினி ஆர்ட்ஸ்க்காக தயாரித்துள்ளார். இந்தப் படம் சுமார் 500 திரையங்குகளில் திரையிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நமீதா தவிர, மீரா சோப்ரா, ராஜா போன்றோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படம் 1978ல் வெளிவந்த ஜெகன் மோகினி படத்தின் கதையை மூலமாக வைத்து இந்த கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு எடுத்தார்களாம்.

படத்தில் முக்கியமான அம்சம் படத்தில் நமீதாவின் ஏகப்பட்ட கிளு கிளு காட்சிகள் இடம் பெறுவதுதான்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down


Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by பிரகாஸ் on Tue Sep 15, 2009 3:35 pm

தமிழனுக்கு இப்பதான் ஒரு வாரத்துக்கு முன்னர் திருமண வாழ்த்து தெரிவித்தார்கள் இதுதான் சங்கதியா ?
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by ரூபன் on Tue Sep 15, 2009 3:37 pm

கண்டு பிடிச்சுட்டாரு பிரகாஸ் அண்ணா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by Tamilzhan on Tue Sep 15, 2009 3:39 pm

யாரு இங்கே என்ன வச்சு காமெடி பன்னுர்ற்து..?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by மீனு on Tue Sep 15, 2009 3:39 pm

எஸ் எஸ் பிரகாஸ்..தமிழன் அண்ணா இப்போ செம பிஸி.. நமீதாவுக்கு குடை பிடிப்பதும்..வியர்வை துடைத்து விடுவதும், பேன் போட்டு விடுவதும்..நமி குட்டி டிரஸ் வாஷ் பண்ணுவது..சாப்ப்பாடு ஊட்டி விடுவதுமென..செம பிஸி அவரு..அப்படி இருந்தும் மீன்வின் கால் அட்டென்ட் பண்ணி ..இந்த தகவலை சொன்னாரு...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by மீனு on Tue Sep 15, 2009 3:40 pm

என்ன தமிழன் அண்ணா ..ஒரு வழியா இப்போதான் வேலை முடிந்ததா ?
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by Tamilzhan on Tue Sep 15, 2009 3:42 pm

meenuga wrote:எஸ் எஸ் பிரகாஸ்..தமிழன் அண்ணா இப்போ செம பிஸி.. நமீதாவுக்கு குடை பிடிப்பதும்..வியர்வை துடைத்து விடுவதும், பேன் போட்டு விடுவதும்..நமி குட்டி டிரஸ் வாஷ் பண்ணுவது..சாப்ப்பாடு ஊட்டி விடுவதுமென..செம பிஸி அவரு..அப்படி இருந்தும் மீன்வின் கால் அட்டென்ட் பண்ணி ..இந்த தகவலை சொன்னாரு...

இது என் மனைவிக்கு தெரியவேண்டாம் இல்லையொன்றால் செருப்படிதான்..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by ரூபன் on Tue Sep 15, 2009 3:43 pm

meenuga wrote:எஸ் எஸ் பிரகாஸ்..தமிழன் அண்ணா இப்போ செம பிஸி.. நமீதாவுக்கு குடை பிடிப்பதும்..வியர்வை துடைத்து விடுவதும், பேன் போட்டு விடுவதும்..நமி குட்டி டிரஸ் வாஷ் பண்ணுவது..சாப்ப்பாடு ஊட்டி விடுவதுமென..செம பிஸி அவரு..அப்படி இருந்தும் மீன்வின் கால் அட்டென்ட் பண்ணி ..இந்த தகவலை சொன்னாரு...

சித்தப்பு தொப்பி தொப்பி தொப்பி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by பிரகாஸ் on Tue Sep 15, 2009 3:47 pm

தமிழா இப்படி மோசமான நிலைமையில் இருப்பீர் என்று தெர்யாமல் போச்சு நான் இனி காட்டிகொடுக்க மாட்டேன்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by ஈழமகன் on Tue Sep 15, 2009 3:49 pm

மீனு நீங்க கில்லாடிதான், நாம என்ன தான் ஆக்கங்கள போட்டாளுக் மணித்தியாளங்கள் நாட்கள் மாதங்கள் கடந்தாளும்
அதை பற்றி ஒரு கருத்து வருவது மிக கடினம் ஆனால் நீங்க போடுற ஆக்கத்திற்கு மட்டும் 1நிமிடத்துக்குள் கருத்து மழையே பெய்யத் தொடங்குது..... எப்புடி? நமது மக்களின் தேடல்களை கரைத்து குடித்திருக்கிறிர்கள்..

அது இருக்கட்டும் எப்ப படம் வெளிவருது? எந்த திடையரங்கு கொஞ்சம் சொல்லுங்க புண்ணியம் கிடைக்கும்
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by VIJAY on Tue Sep 15, 2009 3:49 pm

@Tamilzhan wrote:
meenuga wrote:எஸ் எஸ் பிரகாஸ்..தமிழன் அண்ணா இப்போ செம பிஸி.. நமீதாவுக்கு குடை பிடிப்பதும்..வியர்வை துடைத்து விடுவதும், பேன் போட்டு விடுவதும்..நமி குட்டி டிரஸ் வாஷ் பண்ணுவது..சாப்ப்பாடு ஊட்டி விடுவதுமென..செம பிஸி அவரு..அப்படி இருந்தும் மீன்வின் கால் அட்டென்ட் பண்ணி ..இந்த தகவலை சொன்னாரு...

இது என் மனைவிக்கு தெரியவேண்டாம் இல்லையொன்றால் செருப்படிதான்..!

சிரி சிரி சிரி சிரி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by மீனு on Tue Sep 15, 2009 3:49 pm

தமிழன் அண்ணா ..உங்க மனைவி நமீதா தானே.. அவங்களுக்கு எதுக்கு தெரிய வேணாம் என்று சொல்றீங்க..மீனுவுக்கு ஒன்றுமே புரியலே ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by Tamilzhan on Tue Sep 15, 2009 3:52 pm

பிடிச்ச பெண்கள் எல்லாம் மனைவி ஆக்க முடியுமா...?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by பிரகாஸ் on Tue Sep 15, 2009 3:53 pm

ஈழமகன் மீனுவின் இன்றைய படம் தமிழன் நமீதா நடிப்பது பெயர் தெரிய வில்லை ?
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by பிரகாஸ் on Tue Sep 15, 2009 3:53 pm

எண்ணம் உண்டோ ?
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by ரூபன் on Tue Sep 15, 2009 3:54 pm

@Tamilzhan wrote:பிடிச்ச பெண்கள் எல்லாம் மனைவி ஆக்க முடியுமா...?

அப்ப செட்டப்பா சித்தப்பு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by Tamilzhan on Tue Sep 15, 2009 3:56 pm

@பிரகாஸ் wrote:எண்ணம் உண்டோ ?

அப்படி இருப்பதில் தப்பா..?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by பிரகாஸ் on Tue Sep 15, 2009 3:58 pm

இல்லை அனுமதியும் வேண்டும் மனைவிமார்களிடம்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by மீனு on Tue Sep 15, 2009 3:58 pm

தமிழன் அண்ணா மிகவும் வருத்தத்தில் உள்ளார்.. அவர் இனி கல்யாணம் பண்ண முடியாததால் ..வருத்தமாக உள்ளார்..பிடித்த பெண்களை அவர் கல்யாணம் பண்ணி இருந்து இருந்தால்.. அவர் பெயர் தமிழனாக இருக்காது..அவரு ரொம்ப நல்லவரு.யாரும் இனி அவரை பற்றி தப்பு தப்பாய் சொல்ல வேண்டாம்..என்று மீனு அன்பாக கேட்டு கொள்கின்றார்...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by தாமு on Tue Sep 15, 2009 3:59 pm

)இது என் மனைவிக்கு தெரியவேண்டாம் இல்லையொன்றால் செருப்படிதான்..! )

விஜி அண்ணா நலமா? உங்க மனைவிகிட்ட இவ்வளவு பயமா?

பிரகாஸ், தமிழன், ஈழமகன் அண்ணாஸ் அனைவரும் நலமா?
மீனு அக்கா நலமா? நீங்க நல்லா பேசரிங்கா....
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by VIJAY on Tue Sep 15, 2009 4:00 pm

@Tamilzhan wrote:பிடிச்ச பெண்கள் எல்லாம் மனைவி ஆக்க முடியுமா...?

ரொம்ப பாதிக்கபட்டிருப்பார் போல......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by ரூபன் on Tue Sep 15, 2009 4:00 pm

@Tamilzhan wrote:
@பிரகாஸ் wrote:எண்ணம் உண்டோ ?

அப்படி இருப்பதில் தப்பா..?

இதோபாருடா கேள்வி வேறை என்ன செய்யலாம் இவரை
அதுசரி சித்தப்புவுக்கும் என்னென்ன பிரச்சனை இருக்குதோ பாவம்
மீனு சொல்லுவதும் சரிதான்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by பிரகாஸ் on Tue Sep 15, 2009 4:01 pm

நாங்கள் எல்லோரும் நலமே உமது நலம் எப்படி ?
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by பிரகாஸ் on Tue Sep 15, 2009 4:02 pm

தமிழா உமது பக்கம் கடிக்க ஆரம்பித்து விட்டார்கள்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by மீனு on Tue Sep 15, 2009 4:04 pm

skdamu wrote:)இது என் மனைவிக்கு தெரியவேண்டாம் இல்லையொன்றால் செருப்படிதான்..! )

விஜி அண்ணா நலமா? உங்க மனைவிகிட்ட இவ்வளவு பயமா?

பிரகாஸ், தமிழன், ஈழமகன் அண்ணாஸ் அனைவரும் நலமா?
மீனு அக்கா நலமா? நீங்க நல்லா பேசரிங்கா....
மீனு நல்லாய் பேசுவதை குறிப்பிட்டு சொன்னதுக்கு நன்றிகள்..இங்குள்ளவங்க பேசுறேன் என்று சொல்லி விட்டு எப்போ பார்த்தாலும் பீர் ,பெண்கள்,நமீதா ..இவற்றை பற்றியே பேசுறாங்க..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by பிரகாஸ் on Tue Sep 15, 2009 4:05 pm

ஆரம்பிப்பதே மீனு தான்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: நமீதாவின் கிளுகிளு காட்சிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum