புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் பிளஸ்  Poll_c10கூகிள் பிளஸ்  Poll_m10கூகிள் பிளஸ்  Poll_c10 
127 Posts - 54%
heezulia
கூகிள் பிளஸ்  Poll_c10கூகிள் பிளஸ்  Poll_m10கூகிள் பிளஸ்  Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
கூகிள் பிளஸ்  Poll_c10கூகிள் பிளஸ்  Poll_m10கூகிள் பிளஸ்  Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
கூகிள் பிளஸ்  Poll_c10கூகிள் பிளஸ்  Poll_m10கூகிள் பிளஸ்  Poll_c10 
9 Posts - 4%
prajai
கூகிள் பிளஸ்  Poll_c10கூகிள் பிளஸ்  Poll_m10கூகிள் பிளஸ்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கூகிள் பிளஸ்  Poll_c10கூகிள் பிளஸ்  Poll_m10கூகிள் பிளஸ்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கூகிள் பிளஸ்  Poll_c10கூகிள் பிளஸ்  Poll_m10கூகிள் பிளஸ்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் பிளஸ்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Jul 16, 2011 2:39 pm

கூகிள் பிளஸ் - அனைவருக்கும் இதுதான் தற்போது சூடான விவாதம்... முகநூலுக்கு போட்டியாக கூகிள் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுளதுதான் இந்த கூகிள் பிளஸ்.. ஆர்குட் வைத்திருந்த இடத்தை தட்டி பறித்ததோடு நில்லாமல் உலகிலேயே சமூக வலை தளத்தில் முதன்மையாக முகநூல் திகழ்கிறது.. இதனுடைய சிறிய சிறிய குறைபாடுகளை கூகிள் நிறுவனம் ஒரு தணிக்குழு வைத்து ஆய்வு செய்து முக நூலை விட பயன்பாடிற்கு எளிய மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட சமூக வலைதளமாய் இந்த கூகிள் பிளசை உருவாகியுள்ளது..

இதில் உள்ள சிறப்பு வசதி +Circles
இந்த வசதி மூலம் நம்முடைய நண்பர்களை பல குருப்பாக பிரித்து அவர்களுடன் செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். இந்த குரூப் வசதி பேஸ்புக்கில் இருந்தாலும் பேஸ்புக்கில் குரூப் உருவாக்குவது கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் இதில் உங்களுக்கு தேவையான நண்பர்களை ட்ராக் செய்து விட்டாலே போதும் அவர்கள் அந்த குறிப்பிட்ட குரூப்பில் வந்து விடுவார்கள். குரூப் பிரிப்பதனால் மேலும் ஒரு பயன் நாம் இந்த தலத்தில் உல் நுழையும் பொழுது இந்த குறிப்பிட்ட குருப்பில் மட்டும் ஆன்லைன் ஸ்டேடஸ் தெரியும் படி அமைத்து கொள்ளலாம்.

HANGOUTS எனப்படும் வீடியோ காலிங் வசதி. இந்த தளத்தில் சுமார் 40 மொழிகளில் செய்திகளை பரிமாறி கொள்ளலாம். இந்த தளத்தில் இருந்து மற்ற மொபைல் நண்பர்களிடம் அரட்டை அடிக்கும் வசதி, போட்டோக்களை சுலபமாக அப்லோட் செய்யும் வசதி இது போன்ற மேலும் பல வசதிகள் உள்ளதாம்.




இதில் இணைவதற்கு கூகிள் பிளசுக்கு லட்சக் கணக்கில் விண்ணப்பங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. கூகிள் சர்வரால் இதனை கட்டுபடுத்த இயலாததால் கொஞ்ச காலம் சேவையை நிறுத்தி வைத்திருந்தனர்... தற்போது அழைபிதல் மூலம் மட்டுமே கூகிள் பிளஸ் இல் இணைய கூடிய வாய்ப்பு உள்ளது. நீங்கள் கூகிள் பிளஸ் சமூக வலையில் இணைய அழைபிதல் வேண்டுமா உங்கள் பின்னூட்டதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடுங்கள்... உங்களுக்கான கூகிள் பிளஸ் அழைபிதலை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறேன்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கூகிள் பிளஸ்  Boxrun3
with regards ரான்ஹாசன்



கூகிள் பிளஸ்  Hகூகிள் பிளஸ்  Aகூகிள் பிளஸ்  Sகூகிள் பிளஸ்  Aகூகிள் பிளஸ்  N
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jul 16, 2011 2:40 pm

சூப்பருங்க

gkajan
gkajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 07/01/2010

Postgkajan Mon Jul 18, 2011 12:08 am

gkajan@hotmail.fr
நண்றி

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 18, 2011 12:39 am

muthu.cps@gmail.com



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Jul 18, 2011 12:52 am

please invite me on this google plus
this is my id: devsathish@gmail.com

i think you have 50 invites.

thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Mon Jul 18, 2011 4:15 am

thazeem@gmail.com



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Mon Jul 18, 2011 7:17 am

msmasfaq at gmail dot com



கூகிள் பிளஸ்  Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 18, 2011 10:19 am

மேலே உள்ள அனைத்து நண்பர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பிவிட்டேன்... வந்து சேர்ந்துவிட்டதா என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கூகிள் பிளஸ்  Boxrun3
with regards ரான்ஹாசன்



கூகிள் பிளஸ்  Hகூகிள் பிளஸ்  Aகூகிள் பிளஸ்  Sகூகிள் பிளஸ்  Aகூகிள் பிளஸ்  N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 18, 2011 10:23 am

sivastar@gmail.com - எனக்கும் அனுப்புங்கள்! கூகிள் பிளஸ்  154550



கூகிள் பிளஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jul 18, 2011 10:26 am

சூப்பருங்க சூப்பருங்க



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கூகிள் பிளஸ்  Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக