ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan

 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

மருத்துவ முத்தம் தரவா...!
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

View previous topic View next topic Go down

மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by மீனு on Wed Sep 16, 2009 2:24 am

ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்.. 15.09.2009(swiss time 11pm)

இன்று ஈகரை வழமை போல் அழகாக ஆரம்பித்து இருந்தது.. காலை நேரம் ஷிவா அண்ணா கம்பீரமாக ஈகரை அரண்மனையில் உக்காந்தது இருந்தார்.. அவர் நிறைய பேசினார் ..சில சமயம் அமைதியாக இருந்தார்.. நமீதா பற்றி நண்பர்கள் பேசும் போது மட்டும் ஷிவா அண்ணாவுக்கு முக்கு வேர்த்து விடும்..ஓடி வருவார் ..யாரது நமீதாவை குறை சொல்லுறது என்று..

தமிழன் அண்ணா சொல்லவே தேவை இல்லை ..அவர் வருபோதே நமி குட்டி வாழ்க என்ற கோசம் எழுப்பிகிட்டே வருகை தந்தார்..நண்பர்களிடம் ஒரு வேண்டு கோளும் விடுத்தார் என்பது ஈகரை முக்கிய செய்தி ஆகும்.. அதாவது தான் நமி பற்றி பேசுவது தன மனைவியாருக்கு தெரிய வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.. நண்பர்களும் சரி என்று வாக்கு அளித்தனர்..

அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..

இன்று வித்யாசாகர் காலை நேரமே வருகை தந்து நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்..அவர் வரும் போதே இனிப்பான கவிதைகளோடு வந்தார்.. மீண்டும் பிரம்மசாரி என்ற ஒரு அருமையான கவிதையை ஈகரை நண்பர்கள் எல்லோரும் பாராட்டியதால் வித்யாசாகர் பாராட்டு மழையில் நனைந்து அவருக்கு ஜலதோஷம் பிடித்து விட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

இன்று ரூபன் அவர்கள் நன்றாக நண்பர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையும் கண் கூடாக பார்க்க முடிந்தது.. ரூபன் தனக்கு காதலி தேடும் வேட்டையில் இறங்கி இருப்பதும் முக்கிய செய்தி..பலருக்கும் இது வரை தெரியாத செய்தியும்..

ஷெரின் அவர்கள் மீனு மேல் கடுப்பாக காணப் பட்டார் ..அவருக்கு மீனுவை பிடிக்காது என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..பொறுத்து இருந்து பார்க்கலாம்.. இன்று ஈகரையில் ஒரு ஆவி உலாவுவதாக பலர் சொல்கின்றார்கள்.. காரணம்.. பல பழைய கால பொருள்கள் ஈகையில் நிறைந்து காணப் படுவதாயும் ..சிலர் இதனாலேயே ஈகரை வர பயந்து ஒளிந்து கொள்கின்றார்கள் என்பதும் தற்போது கிடைத்த பயங்கர தகவல்.. எல்லோரும் டிக் டிக் டிக் ..இதயத்துடன் தான் ஈகரையில் அமர்ந்து இருக்கின்றார்கள் ..இதையும் பொறுத்து இருந்து பார்க்கலாமே...

உயர் திரு கிருபை அவர்கள் வருகை தந்து இருந்த சமயம் நம்ம மீனு ஈகரையில் காண முடியவில்லை ..மீனுவை காணாததால் கிருபை அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் காணப் பட்டதாக ஈகரை நண்பர்கள் மீன்விடம் போட்டு கொடுத்ததை அடுத்து மீனு வருத்தமுடன் காணப் படுகின்றார்... நம் கவி வித்யாசாகர் அவர்கள் இன்று கிருபை பேசாததால் மிகவும் மனம் உடைந்து காணப் பட்டார்.. அதனால் இன்று கொஞ்சம் சோக கவிதைகளே நமக்கு கிடைத்தன..

இன்று மீனு தலைமையில் ஒரு முடிவு எடுத்துள்ளோம் ..அதை நமது ஈகரை திரு திமிங்கிலம் அவர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.. அதில் சொல்ல பட்ட விடயத்தின் சுருக்கம்.. கிருபை அவர்கள் நம்முடன் பேசணும்.. பேசாத பட்சத்தில் நாமெல்லாம் ஈகரை விட்டு வெளி நடப்பு செய்வதாக ஒன்று கூடி முடிவு பண்ணி இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி...

இன்று ஜோடிப் பொருத்தன் நிகழ்ச்சி ஈகரையில் மீனு தலைமையில் (முறைக்காதீங்க ஈகரையில் தலைமை தாங்கும் ஷிவா அண்ணா இல்லாததால் மீனு )) மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது ..அவர் அவர்கள் தங்கள் மனைவிமாருடன் ,காதலி மாருடன் வருகை தந்தது பார்க்க மிக்க மகிழ்ச்சியை தந்தது.

.இந்த ஜோடிப் பொருத்தம் போட்டிக்கு நம்ம தமிழன் அண்ணா நமி குட்டி உடன் வந்தது பார்க்க நன்றாக இருந்தது என்று பொய் சொல்லலை மீனு ..ஒரு டிநோசெர் உடன் ஒரு ஆடு வந்தது போல இருந்தது.. அடுத்து ஷிவா அண்ணன் அவர்கள் தன காதலி வந்தனா கூட வந்தது பார்க்க நன்றாக இருந்தது..

அடுத்து நம்ம வித்யாசாகர் அவர் தன மனைவியுடன் வருகை தந்து எல்லோரையும் ஆச்சர்ய பட வைத்தார்..அவளவு அழகு இருவரும்.. வித்யாசாகர் தன மனைவியின் கையை பிடித்த வண்ணமே இருந்தது பார்க்க கொஞ்சம் பொறாமையாய் இருந்தது எல்லோருக்கும்....அவர் தன மனைவியை எப்படி நேசிக்கின்றார் என்று சொன்ன போது எல்லோருக்கும் அவரை போல் தான் நாமும் வாழவேண்டும் என்ற ஆசை உருவாகியது...

அடுத்து பிரகாஸ் அவர்கள் தன குடும்பத்தினரோடு வருகை தந்தது பார்க்க சந்தோஷத்தை அளித்தது... அவரும் தன கல்யாண கதை சொல்லி நம்மை குஷிப் படுத்தினார்..

ரூபன் தனக்கு காதலி இல்லை என்று கண்ணில் கண்ணீருடன் காணப் பாட்டது எல்லோர் மனதிலும் வருத்தத்தை உண்டாகியது என்பது இங்கு வேதனையான விடயம்...

ஷைலு அவர்கள் தன்னுடைய பன்னிரெண்டாவது கன்னி காதல் பற்றி ஒரு பெரிய பாடமே நடத்தினார் என்பது இங்கு ஒரு முக்கிய செய்தி.. அவர் நமக்கு சொன்ன அறிவுரை ..நிறைய காதலிகள் இருக்கனுமாம்.. மனைவி ஒன்று போதுமாம் ..இதை ஈகரை நண்பர்கள் பலமாக எதிர்த்ததால் அவருக்கு பல கல்லடிகளால் பலத்த காயத்துக்கு உள்ளாகி இப்போது கொஞ்சம் ஆபத்தான நிலையில் உள்ளார் என்பது கண்ணீர் செய்தி..இருந்தாலும் அவர் பேச முடியாத நிலையில் இருந்தாலும் ..தன கை அசைவால் தான் கண்டிப்ப நாளை ஈகரை வருவேன் என்று சொன்ன போது நண்பர்கள் எல்லோரும் அழுதது கவலையான செய்தி..

அடுத்து மீனு தலைமை தாங்குவதால் தப்பித்தாள்...

இப்படி இன்று பல சுவையான நிகழ்வுகள் நடை பெற்றன... இன்று பல புதியவர்கள் ஈகரைக்கு வருகை தந்து இருந்தது பார்க்க நன்றாக இருந்தது.. இது இன்றைய நிலவரம்..
இங்கு பலரின் வருகை மீனு குறிப்பிட தவறி இருப்பின் ஷிவா அண்ணாவை மன்னித்து விடுங்கள்... இவைதான் இன்றைய நிலவரம்..

உங்களிடம் இருந்து விடை பெறுவது..உங்கள் மீனு செல்லம்...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by பிரகாஸ் on Wed Sep 16, 2009 2:34 am

இப்பவே வெடி வைத்தாகி விட்டது

அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by மீனு on Wed Sep 16, 2009 2:40 am

பிரகாஸ் wrote:இப்பவே வெடி வைத்தாகி விட்டது

அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by வித்யாசாகர் on Wed Sep 16, 2009 2:50 am

அப்பப்பா, என்ன மீனு.. இப்படி கலக்குறீங்க.., எங்கயோ போய்ட்டீங்க போங்க, என்ன ஒன்னு, வித்யாசாகரின் மேல் வைத்திருக்கும் அன்பின் பால் கொஞ்சம் கூட்டி எழுதுனா மாதிரி இருக்கு.., யாரும் கல்லாலடிக்கலைனா.. அடிகாதவங்களுக்கும் மீனு குட்டிக்கும் நன்றி! சுவரஸ்யமான கண்ணோட்டம்! மனதார்ந்த வாழ்த்துக்கள்!!
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by மீனு on Wed Sep 16, 2009 2:53 am

vidhyasagar wrote:அப்பப்பா, என்ன மீனு.. இப்படி கலக்குறீங்க.., எங்கயோ போய்ட்டீங்க போங்க, என்ன ஒன்னு, வித்யாசாகரின் மேல் வைத்திருக்கும் அன்பின் பால் கொஞ்சம் கூட்டி எழுதுனா மாதிரி இருக்கு.., யாரும் கல்லாலடிக்கலைனா.. அடிகாதவங்களுக்கும் மீனு குட்டிக்கும் நன்றி! சுவரஸ்யமான கண்ணோட்டம்! மனதார்ந்த வாழ்த்துக்கள்!!
நன்றிகள் வித்யாசாகர்..உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்..கேக்க சந்தோஷமா இருக்கு வித்யாசாகர் ..உங்கமேல் நிறைய அன்பிருக்கு..உங்கள் துணைவியாரை மீனு கேட்டதை சொல்லவும்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by ரூபன் on Wed Sep 16, 2009 3:16 am

அருமை மீனு அருமை இந்த எழுத்துத்திறன் எல்லோருக்கும் வரமாட்டாது இது ஒரு கொடை இதை நான் எழுதினா நிச்சயம் கல்லடிதான் ஐயமே இல்லை வாழ்த்துக்கள் மீனு
இது தொடர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் உங்களால் முடிந்த நாட்களில் எழுதுங்கள் ஆவலுடன் இருக்கிறோம்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by வித்யாசாகர் on Wed Sep 16, 2009 3:28 am

[quote="meenuga"]
vidhyasagar wrote:
நன்றிகள் வித்யாசாகர்..உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்..கேக்க சந்தோஷமா இருக்கு வித்யாசாகர் ..உங்கமேல் நிறைய அன்பிருக்கு..உங்கள் துணைவியாரை மீனு கேட்டதை சொல்லவும்..

தூக்கமே தெளிந்து போச்சி மீனு.., இந்த அன்பு எப்பவும் இருக்க இறைவன் நமக்கு துணை இருக்கட்டும்!

மீனு கீழே பாரேன், ரூபனுக்கு எவ்வளவு பெரிய மனசு..ல, இப்போ சந்தோசமா இருக்குமே..,

நானிப்போ நேரா உங்க யார் மடலையும் படிக்காம வெளியேறப் போறேன்.

இல்லைனா வடிவேலு கதை தான்.. இன்னைக்கு முழுதுமா நடக்கும்.

போனோம்.... ஆனா போல! [You must be registered and logged in to see this image.]
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by ரூபன் on Wed Sep 16, 2009 3:37 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by kirupairajah on Wed Sep 16, 2009 7:39 am

meenuga wrote:ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்.. 15.09.2009(swiss time 11pm)

உயர் திரு கிருபை அவர்கள் வருகை தந்து இருந்த சமயம் நம்ம மீனு ஈகரையில் காண முடியவில்லை ..மீனுவை காணாததால் கிருபை அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் காணப் பட்டதாக ஈகரை நண்பர்கள் மீன்விடம் போட்டு கொடுத்ததை அடுத்து மீனு வருத்தமுடன் காணப் படுகின்றார்... நம் கவி வித்யாசாகர் அவர்கள் இன்று கிருபை பேசாததால் மிகவும் மனம் உடைந்து காணப் பட்டார்.. அதனால் இன்று கொஞ்சம் சோக கவிதைகளே நமக்கு கிடைத்தன..

இன்று மீனு தலைமையில் ஒரு முடிவு எடுத்துள்ளோம் ..அதை நமது ஈகரை திரு திமிங்கிலம் அவர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.. அதில் சொல்ல பட்ட விடயத்தின் சுருக்கம்.. கிருபை அவர்கள் நம்முடன் பேசணும்.. பேசாத பட்சத்தில் நாமெல்லாம் ஈகரை விட்டு வெளி நடப்பு செய்வதாக ஒன்று கூடி முடிவு பண்ணி இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி...

உங்களிடம் இருந்து விடை பெறுவது..உங்கள் மீனு செல்லம்...

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

இதையெல்லாம் விட்டு விட்டு, ஈகரையில் புதிதாக பதிவாகிய பதிவுகளைப்பற்றி ஓர் மேற்பார்வையும், சிறந்த மற்றும் முக்கியமான பதிவு பற்றிய ஓர் கண்ணோட்டமும் செய்யலாமே.

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by சிவா on Wed Sep 16, 2009 10:35 am

மீனுவின் இந்தக் கட்டுரை ரசிக்கும்படிதானே உள்ளது, அனைவரும் நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ளூங்கள்! நல்ல கற்பனைத்திறன்!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by ஈழமகன் on Wed Sep 16, 2009 10:42 am

சிவா wrote:மீனுவின் இந்தக் கட்டுரை ரசிக்கும்படிதானே உள்ளது, அனைவரும் நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ளூங்கள்! நல்ல கற்பனைத்திறன்!

வணக்கம் சிவாண்ணா நேற்று உங்களை காணமுடியவில்லையே?
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by சிவா on Wed Sep 16, 2009 10:44 am

நேற்று பகலில் நேரம் கிடைத்தது, இரவில் சற்று வேலை அதிகமாகிவிட்டது!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by ஈழமகன் on Wed Sep 16, 2009 10:50 am

சிவா wrote:நேற்று பகலில் நேரம் கிடைத்தது, இரவில் சற்று வேலை அதிகமாகிவிட்டது!

சிவாண்ணா நீங்க இல்லாம மிகவும் கஷ்ரமாக இருந்தது, சிவாண்ணா மீனுவின் ஆக்ங்கள் வித்தியாசமாக‌ உள்ளன. வேலை எல்லாம் எப்படி போகிறது சிவாண்ணா?
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by சிவா on Wed Sep 16, 2009 10:55 am

மீனுவின் பங்கு ஈகரையின் அளப்பரியதாக உள்ளது! நான் இப்பொழுது பதிவுகள் எழுத வேண்டுமென்று எண்ணுவதே இல்லை, காரணம் அனைத்தையும் மீனு ஒருவரே செய்து விடுகிறார். வேலை நன்றாகத்தான் செல்கிறது! இன்னும் சிறிது நேரத்தில் சென்று மீண்டும் மாலையில் இணைகிறேன். நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் எப்படி உள்ளது?

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by ஈழமகன் on Wed Sep 16, 2009 10:58 am

சிவா wrote:மீனுவின் பங்கு ஈகரையின் அளப்பரியதாக உள்ளது! நான் இப்பொழுது பதிவுகள் எழுத வேண்டுமென்று எண்ணுவதே இல்லை, காரணம் அனைத்தையும் மீனு ஒருவரே செய்து விடுகிறார். வேலை நன்றாகத்தான் செல்கிறது! இன்னும் சிறிது நேரத்தில் சென்று மீண்டும் மாலையில் இணைகிறேன். நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் எப்படி உள்ளது?நோன்பு பெருனாள் நன்றாக போகிறது என்று நினைக்கிறேன், என்ன தான் இருந்தாலும் ஈது பெருநாளைதான் எதிர் பார்க்கிறோம் ஏன் என்றான் 03 நாட்கள் லீவு கிடைக்கும்
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by சிவா on Wed Sep 16, 2009 11:00 am

மூன்று நாள் விடுப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் சைலு!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by ஈழமகன் on Wed Sep 16, 2009 11:02 am

முழு நேரமும் ஈகரையோடு இருக்கலாம், புதிதாக ஒன்றும் செய்ய முடியாது சிவான்னா நானும் போய் வருகிறோன் மாலை சந்திப்போம்
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by சிவா on Wed Sep 16, 2009 11:05 am

நன்றி சைலு! மூன்று நாள் விடுமுறையில் காதலியுடன் சுற்றி பொழுதைக் கழியுங்கள்!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009

Post by மீனு on Wed Sep 16, 2009 1:39 pm

சிவா wrote:மீனுவின் பங்கு ஈகரையின் அளப்பரியதாக உள்ளது! நான் இப்பொழுது பதிவுகள் எழுத வேண்டுமென்று எண்ணுவதே இல்லை, காரணம் அனைத்தையும் மீனு ஒருவரே செய்து விடுகிறார். வேலை நன்றாகத்தான் செல்கிறது! இன்னும் சிறிது நேரத்தில் சென்று மீண்டும் மாலையில் இணைகிறேன். நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் எப்படி உள்ளது?

நன்றிகள் ஷிவா அண்ணா
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum