ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ranhasan on Wed Jul 20, 2011 12:50 pm

எனது செல்ல மகன் எனது வாகனம்தான்...
அவனுக்கு தற்போது பெண் தேடி வருகிறேன்...

எனது செல்ல மகனின் பயோடேட்டா...

பெயர் : Splendor plus
பாலினம் : ஆண்
வயது : இரண்டரை
இனம் : ஹீரோ ஹோண்டா
நிறம் : கருப்பு
வருங்கால சாதனை : 17000 கிலோ மீட்டர்களை தொடப்போவது..
நிகழ்கால சாதனை : சென்னையிலும் 60 கிலோ மீட்டர்களுக்கு மேல் மைலேஜ் தருவது...
நீண்டகால சாதனை : இதுவரை விபத்துக்குள்ளாகாமல் என்னை காத்துக் கொண்டிருப்பது...
செல்லப் பெயர்: லட்சுமி (படிக்காதவன்(ரஜினிகாந்த்) படத்தில் வரும் அதே லட்சுமிதான்)
அடையாளம்: பெட்ரோல் டாங்கின் வலது புறம் சிறிய டொக் இருக்கும் (பொல்லாதவன் (தனுஷ்) படத்தில் வரும் அதே அதிஷ்ட டொக்தான்)
திருமணம்: இன்னும் ஆகவில்லை...

மணமகள் எதிர்பார்ப்பு:

அ) நல்ல மைலேஜ் தரக்கூடிய ஸ்கூட்டி பெப் அல்லது ஆக்டிவாவாக இருந்தால் முன்னுரிமை தரப்படும்...

ஆ) நிறம் கருப்பாக இருந்தாலும் பரவாயில்லை

இ) இனம்: ஹோண்டா, ஹீரோ ஹோண்டா, டி‌வி‌எஸ், கைனடிக் ஏதுவாக இருந்தாலும் சரி..

ஈ) வர்தட்சனை: தேவை இல்லை... மேற்படி பெண் வீட்டார் விருப்பம்...

இத்துடன் எனது மகனின் புகைப்படத்தை இணைத்துள்ளேன்... தொடர்பு கொள்ள விரும்புவோர் தங்கள் பெண்ணின் புகைபடத்தை இணைத்து பதிவை இடவும்...

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

ranhasan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1892
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 177

http://agangai.blogspot.com

Back to top Go down

Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ரஞ்சித் on Wed Jul 20, 2011 12:53 pm

[You must be registered and logged in to see this image.]

கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

ரஞ்சித்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 999
வசிப்பிடம்: சேலம்
சேர்ந்தது: 22/09/2009
மதிப்பீடு: 49

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by உமா on Wed Jul 20, 2011 12:56 pm

[You must be registered and logged in to see this image.]

பிங்க் கலர் ஓகே வா...
ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this image.]

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ரேவதி on Wed Jul 20, 2011 12:57 pm

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

ithu okva

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by உமா on Wed Jul 20, 2011 12:58 pm

இதுக்கெல்லாம் வாழ்த்தா...
அடபாவி அடபாவி

[You must be registered and logged in to see this image.]

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ranhasan on Wed Jul 20, 2011 12:59 pm

ஓகே... இருந்தாலும் என் மகனிடம் தங்கள் புகைபடத்தை காட்டி விருப்பம் கேட்கிறேன்.. பெண்ணின் மேற்படி விவரங்கள் சொல்லவில்லையே???

ranhasan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1892
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 177

http://agangai.blogspot.com

Back to top Go down

Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by உமா on Wed Jul 20, 2011 1:02 pm

ranhasan wrote:ஓகே... இருந்தாலும் என் மகனிடம் தங்கள் புகைபடத்தை காட்டி விருப்பம் கேட்கிறேன்.. பெண்ணின் மேற்படி விவரங்கள் சொல்லவில்லையே???

ஸிகூட்டி பெப் + - ஃபேஷன் சீரிஸ்.
பிங்க் கலர்.
3000 கிலோ மீட்டர் கிட்ட வந்துட்டேன்.

[You must be registered and logged in to see this image.]

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ஸ்ரீஜா on Wed Jul 20, 2011 1:02 pm

[You must be registered and logged in to see this image.]

மாட்ச் ஆகுதா?

ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 1316
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 65

Back to top Go down

Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ranhasan on Wed Jul 20, 2011 1:09 pm

உமா wrote:இதுக்கெல்லாம் வாழ்த்தா...
அடபாவி அடபாவி

என்னங்க இதுக்கெல்லாம் வாழ்த்தானு சாதாரணமா சொல்லிட்டீங்க... நம்ம வண்டிதாங்க நம்மளோட பெஸ்ட் ஃப்ரெண்டு... தினமும் எத்தனைதடவை அதனை உதைக்கிறோம்(கிக்கரை சொன்னேன்), தலையை பிடித்து தாறுமாறாய் திருப்புகிறோம் (ஹாண்டில் பாரை சொன்னேன்), காதை பிடித்து திருகுகிறோம்(ஆக்ஸிலேட்டரை சொன்னேன்), மிதிமிதி என்று மிதிக்கிறோம்(பிரேக்கை சொன்னேன்), மாத்து மாத்து என்று மாத்துகிறோம்(கியரை சொன்னேன்), அழுக்குத் துணியால் முகத்தை துடைக்கிறோம், இரண்டு மாதத்திற்கோ அல்லது மூன்று மாதத்திற்கோ ஒருமுறைதான் குளிப்பாட்டுகிறோம்(வாட்டர் சர்வீஸ்ஐ சொன்னேன்) அத்தனையையும் பொறுத்துக் கொள்கிறதல்லவா...

ranhasan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1892
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 177

http://agangai.blogspot.com

Back to top Go down

Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ranhasan on Wed Jul 20, 2011 1:12 pm

உமா wrote:
ranhasan wrote:ஓகே... இருந்தாலும் என் மகனிடம் தங்கள் புகைபடத்தை காட்டி விருப்பம் கேட்கிறேன்.. பெண்ணின் மேற்படி விவரங்கள் சொல்லவில்லையே???

ஸிகூட்டி பெப் + - ஃபேஷன் சீரிஸ்.
பிங்க் கலர்.
3000 கிலோ மீட்டர் கிட்ட வந்துட்டேன்.

3000 கிலோ மீட்டர் உங்க பொண்ணுக்கு, என் மகனுக்கு 17000 கிலோ மீட்டர் சரி அட்ஜஸ்ட் பன்னிக்கலாம், ஸிகூட்டி பெப் வயச சொல்லலையே? ஃபேஷன் சீரிஸ்னு சொல்ட்றீங்க குடும்பத்துக்கு ஒத்துவருமா? அடக்கமான வண்டிதானா?

ranhasan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1892
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 177

http://agangai.blogspot.com

Back to top Go down

Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by ranhasan on Wed Jul 20, 2011 1:16 pm

ஸ்ரீஜா wrote:[You must be registered and logged in to see this image.]

மாட்ச் ஆகுதா?

பொண்ணு அழகாதான் இருக்கு... நல்ல மைலேஜ் குடுகுற பொண்ணுதானா?

ranhasan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1892
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 177

http://agangai.blogspot.com

Back to top Go down

Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by உமா on Wed Jul 20, 2011 1:19 pm

ranhasan wrote:
உமா wrote:இதுக்கெல்லாம் வாழ்த்தா...
அடபாவி அடபாவி

என்னங்க இதுக்கெல்லாம் வாழ்த்தானு சாதாரணமா சொல்லிட்டீங்க... நம்ம வண்டிதாங்க நம்மளோட பெஸ்ட் ஃப்ரெண்டு... தினமும் எத்தனைதடவை அதனை உதைக்கிறோம்(கிக்கரை சொன்னேன்), தலையை பிடித்து தாறுமாறாய் திருப்புகிறோம் (ஹாண்டில் பாரை சொன்னேன்), காதை பிடித்து திருகுகிறோம்(ஆக்ஸிலேட்டரை சொன்னேன்), மிதிமிதி என்று மிதிக்கிறோம்(பிரேக்கை சொன்னேன்), மாத்து மாத்து என்று மாத்துகிறோம்(கியரை சொன்னேன்), அழுக்குத் துணியால் முகத்தை துடைக்கிறோம், இரண்டு மாதத்திற்கோ அல்லது மூன்று மாதத்திற்கோ ஒருமுறைதான் குளிப்பாட்டுகிறோம்(வாட்டர் சர்வீஸ்ஐ சொன்னேன்) அத்தனையையும் பொறுத்துக் கொள்கிறதல்லவா...

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.]

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by உமா on Wed Jul 20, 2011 1:20 pm

ranhasan wrote:
உமா wrote:
ranhasan wrote:ஓகே... இருந்தாலும் என் மகனிடம் தங்கள் புகைபடத்தை காட்டி விருப்பம் கேட்கிறேன்.. பெண்ணின் மேற்படி விவரங்கள் சொல்லவில்லையே???

ஸிகூட்டி பெப் + - ஃபேஷன் சீரிஸ்.
பிங்க் கலர்.
3000 கிலோ மீட்டர் கிட்ட வந்துட்டேன்.

3000 கிலோ மீட்டர் உங்க பொண்ணுக்கு, என் மகனுக்கு 17000 கிலோ மீட்டர் சரி அட்ஜஸ்ட் பன்னிக்கலாம், ஸிகூட்டி பெப் வயச சொல்லலையே? ஃபேஷன் சீரிஸ்னு சொல்ட்றீங்க குடும்பத்துக்கு ஒத்துவருமா? அடக்கமான வண்டிதானா?

4 மாதம் தான்...
ஓகே!!!!

[You must be registered and logged in to see this image.]

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by இளமாறன் on Wed Jul 20, 2011 1:21 pm

அதிர்ச்சி அதிர்ச்சி என்னோட கார் 200 000 தாண்டி ஓடி கிட்டு இருக்கே என்ன சொல்றது சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: 17000 கிலோ மீட்டர்களை கடக்கவிருக்கும் எனது வாகனத்தை வாழ்த்தலாம் வாங்க..

Post by அருண் on Wed Jul 20, 2011 1:29 pm

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

17000 கிலோ மீட்டர் ஓடியாதல் யாரும் வரமாற்றங்க இவங்களுக்கு ஓகேவாம்...! சிரி

[You must be registered and logged in to see this image.]
....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
[You must be registered and logged in to see this link.]

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum