ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எட்வர் ஆல்ட்ரினை தெரியுமா ?

View previous topic View next topic Go down

எட்வர் ஆல்ட்ரினை தெரியுமா ?

Post by ayyamperumal on Wed Jul 20, 2011 1:32 pm

சிறு தயக்கம் பெரிய வெற்றியை பெற விடாமல் தடுக்கும்

இன்று 42 வது வருடம்.

மனிதன் நிலவில் கல்வைத்த நாள். 1969 ல் ஜூலை 20இல் நீல் ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் கால் வைத்தார்.ஆனால் இந்த பெருமை எட்வர் அல்ட்ரின் அவர்களுக்கு போக வேண்டியது.

அமெரிக்க அப்போலோ விமானப்படையில் பைலட் ஆக பணிபுரிந்தவர் எட்வர் ஆல்ட்ரின்.
நீல் ஆம்ஸ்ட்ரங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர்.

எட்வர் ஆல்ட்ரின் அவர்களை பைலட் ஆகவும், நீல் ஆம்ஸ்ட்ரங்க் அவர்களை கோ-பைலட் ஆகவும் விண்வெளிக்கு அனுப்பியது நாசா இவர்கள் சென்ற அப்போலோ விண்கலம் நிலவை அடைந்ததும், நாசாவிலிருந்து "பைலட் ஃபர்ஸ்ட்" கட்டளை பிறப்பிக்கபட்டது.ஆனால் எட்வர் ஆல்ட்ரின் மனதில் சின்ன தயக்கம் இடதுகாலை வைப்பதா வலதுகாலை வைப்பதா என்றல்ல.
நிலவில் முதன்முதலாய் கால் வைக்கபோகிறோம். இது புவி ஈர்ப்பு விசை இல்லாத இடம். கால் வைக்கிற இடம் எப்படி இருக்கபோகிறதோ, புதை மணலாக இருந்து உள்ளே இழுத்து விட்டால்; ஏறி மணலாக இருந்து சுட்டு விட்டால் என சிந்தித்து சில நொடிகள் தாமதித்தார்.

அதற்குள் நாசாவிலிருந்து " கோ- பைலட் நெக்ஸ்ட் " என இரண்டாவது கட்டளை பிறப்பிக்கபட்டது. நீல் ஆம்ஸ்ட்ராங்க் எந்த விட தயக்கமும் இன்றி நிலவில் கால் வைத்தார்.
ஒரு நிமிட தாமதத்தால் உலக வரலாறு மாற்றி எழுதப்பட்டது . திறமையும் தகுதியும் இருந்தும் கூட எட்வர் ஆல்ட்ரினை பற்றி இன்று யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.
முதலாவது வருபவர்களைதான் இந்த உலகம் நினைக்கும். இதை போல தயக்கம் பயம் இருந்தால் நம்முடைய வாழ்க்கையையும் அது இருட்டடிப்பு செய்து விடும். இனி நிலவை பார்க்கும் போதெல்லாம் இந்த சம்பவத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
ஒருநிமிட தயக்கம் எட்வர் ஆல்ட்ரினை மறைத்தது போல நம்மையும் மறைக்க கூடும். தயக்கமும் பயமும் நம்முடைய முதல் எதிரிகள்.
ஒருவேளைஎட்வர் ஆல்ட்ரின் இந்த குறளை படித்திருந்தால், அவரை வரலாறு போற்றியிருக்கும் என நினைக்கிறேன் ..........
"எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு "

நன்றி ; எலிசபெத்
புதிய தலைமுறை வார இதழ்


Last edited by அய்யம் பெருமாள் .நா on Wed Jul 20, 2011 2:14 pm; edited 1 time in total (Reason for editing : தலைப்பு)
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: எட்வர் ஆல்ட்ரினை தெரியுமா ?

Post by ரேவதி on Wed Jul 20, 2011 2:27 pm

பாவம் அவர் மட்டும் கொஞ்சம் தயக்கம் கொள்ளாமல் இருந்து இருந்தால் இந்நேரம்
நமக்கு நீல் ஆம்ஸ்ட்ராங்க் யாரென்று தெரியாமல் இருந்திருக்கும்..
தகவலுக்கு நன்றி [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: எட்வர் ஆல்ட்ரினை தெரியுமா ?

Post by இளமாறன் on Wed Jul 20, 2011 2:29 pm

மகிழ்ச்சி நல்ல கருத்துக்கள் வாழ்க வளமுடன் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: எட்வர் ஆல்ட்ரினை தெரியுமா ?

Post by பாலாஜி on Wed Jul 20, 2011 2:31 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ... சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: எட்வர் ஆல்ட்ரினை தெரியுமா ?

Post by priyasekar on Wed Jul 20, 2011 3:09 pm

அருமை சூப்பருங்க
avatar
priyasekar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: எட்வர் ஆல்ட்ரினை தெரியுமா ?

Post by ரஞ்சித் on Wed Jul 20, 2011 3:13 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: எட்வர் ஆல்ட்ரினை தெரியுமா ?

Post by உமா on Wed Jul 20, 2011 3:14 pm

அறியா தகவலை அறிய தந்தமைக்கு நன்றி....
சூப்பருங்க
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: எட்வர் ஆல்ட்ரினை தெரியுமா ?

Post by ayyamperumal on Wed Jul 20, 2011 3:39 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அருமை சூப்பருங்க

அய்யய்யோ மறுபடியும் அருமையா ?
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: எட்வர் ஆல்ட்ரினை தெரியுமா ?

Post by ரேவதி on Wed Jul 20, 2011 3:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அருமை [You must be registered and logged in to see this image.]

அய்யய்யோ மறுபடியும் அருமையா ?

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: எட்வர் ஆல்ட்ரினை தெரியுமா ?

Post by சிவா on Wed Jul 20, 2011 6:21 pm

///ஒரு நிமிட தாமதத்தால் உலக வரலாறு மாற்றி எழுதப்பட்டது///

ஒரு நொடியில் இவருக்கு ஏற்பட்ட இழப்பைப் பார்த்தீர்களா?

சிறந்த கருத்தை வலியுறுத்தும் பதிவிற்கு நன்றி அய்யம் பெருமாள்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எட்வர் ஆல்ட்ரினை தெரியுமா ?

Post by கோபி சதீஷ் on Wed Jul 20, 2011 7:43 pm

நிலவில் கால் வைக்கப்பட்ட வீடியோ ஆதாரம் போலியானவை அப்புடினு தகவல் நெட்டில் உலவருகிறது.
avatar
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 276
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: எட்வர் ஆல்ட்ரினை தெரியுமா ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum