ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 ayyasamy ram

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கேட்டதைக் கொடுப்பாள்!

View previous topic View next topic Go down

கேட்டதைக் கொடுப்பாள்!

Post by சிவா on Thu Jul 21, 2011 4:43 am

ஆடி கிடைப்பதற்கரிய ஒரு மாதம். இந்த மாதத்தில் தான், நம் அடிப்படைத் தேவையான உணவை விளைவிக்கும் பணி துவங்குகிறது. "ஆடிப் பட்டம் தேடி விதை...' என்று பழமொழியே இருக்கிறது. இந்த மாதத்தில் விவசாயம் நடக்கும் போது, சாரல் பொழியும். விவசாயம் செழிக்க மழை அவசியம். அதே நேரம், மழையில் நனைந்தபடியே, விவசாயிகள் தங்கள் பணிகளைச் செய்வர். எனவே, அவர்களின் உடல்நலன் கருதி, அம்பாள் வழிபாட்டை பெண்கள் செய்தனர். இதற்காக, இந்த மாதத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அவர்கள் விரதமிருந்தனர். கரிய மேகம் கூடி நிற்கும் நிலையை காளி என்றும், முத்து முத்தாய் மழைநீர் விழுவதை முத்துமாரி என்றும் அக்காலத்தில் அழைத்தனர். இந்த இயற்கை சக்தியை, இருவித பெண் தெய்வங்களாக வழிபட்டனர். தமிழகத் தில் மாரி வழி பாடும், வட மாநிலங்களில் காளி வழிபாடும் பிரசித்தமாயிற்று.

தன் பக்தர்களுக்கு அம்பாள், கேட்டதைக் கொடுப்பாள் என்பதற்கு ஒரு புராணக்கதை உண்டு... சுரதன் என்ற அரசன், தன் மக்களை அன்போடு கவனித்து வந்தான். அவனது ஆட்சியில் செல்வ வளம் கொழித்ததால், மக்கள் சிரமமின்றி வாழ்ந்து வந்தனர். எவனொருவன் நல்லவனோ, அவனை சோதனைகள் தேடி வருவது இயல்பு. இதற்கு ஒரு காரணம் உண்டு. நல்லவர்களை மேலும் பக்குவப்படுத்தி, அவர்களுக்கு பிறப்பற்ற நிலையைத் தரவே அம்பாள் விரும்புவாள். அதற்காக சோதனைகளை வாரி வழங்குவாள். அந்த சோதனைகளை சமாளிக்கும் மனிதன், பக்குவப்பட்டு பிறப்பற்ற நிலை வேண்டி பிரார்த்திப்பான்; அம்பாளும், அதை அருளுவாள்.

அரசன் நல்லாட்சி நடத்தியது, பக்கத்து நாட்டு அரசர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து பிழைத்தவர்கள். சுரதன் ஆண்ட நாட்டின் புகழ் வளர்வதைச் சகிக்காத அவர்கள், அந்த நாட்டின் மந்திரிகளை ரகசியமாக சந்தித்து, பெரும் பொருளைக் கொடுத்து விலைக்கு வாங்கினர். அரசனுக்கு எதிராக செயல்படுமாறு கூறினர்; அவர்களும் அவ்வாறே செய்தனர். ஒரு கட்டத்தில் தங்கள் படை பலத்தைக் குறைத்து, எதிரிகளுக்கு தகவல் அனுப்பினர். சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்ட எதிரிகள், சுரதன் மீது படையெடுத்து ஜெயித்தனர். நாட்டை இழந்த மன்னன், காட்டிற்குச் சென்று ஒரு மகரிஷியின் ஆசிரமத்தில் தங்கி, சமயம் வரும் போது, நாட்டை மீட்க வேண்டும் என காத்திருந்தான்.

சில மாதங்கள் கழித்து, அந்த ஆசிரமத்திற்கு வியாபாரி ஒருவர் வந்தார். அவரது பிள்ளைகள் பணத்தாசை பிடித்து, கட்டாயப்படுத்தி, அவரிட மிருந்த செல்வத்தைப் பறித்து, அவரைக் கவனிக்காமல் வெளியே அனுப்பி விட்டனர். மனம் நொந்த அவர், காட்டுக்கு வந்து விட்டார். "இந்த பிள்ளைகள் மீது பாசம் வைத்தது தவறாகி விட்டது. பெற்ற பிள்ளைகளே இப்படி என்றால், இந்த உலகத்தில் இனி நமக்கென்ன வேலை...' என்ற விரக்தியுடன் வந்தவர், ஆசிரமத்தில் தங்கியிருந்த மன்னனைச் சந்தித்தார். இருவர் கதையும் ஒன்றாக இருக்கவே, அவர்கள் நண்பர் களாயினர்.

மகரிஷியின் அனுமதியுடன் அம்பாளை நோக்கி தவமிருந் தனர். அம்பாள் அவர்கள் முன் தோன்றினாள். அவர்கள் கேட்ட வரத்தின் படி மன்னனுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்தாள். அவனது எதிரிகளை பலம் குறையச் செய்தாள். இனி, இவ்வுலகில் வாழ இஷ்டமில்லை என்று வியாபாரி சொன்ன தால், அவர் கேட்டபடி முக்தியை அளித்தாள். இந்தக் கதையில் வருவது போல, அம்பாளுக்குரிய ஆடி மாதத்தில் நாம் பக்தியுடன் கேட்கும் கோரிக்கைகளை, அவள் நிறைவேற்றி வைப்பாள்.

அம்பிகைக்குரிய ஆடியில் காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் ஆடிக் கஞ்சி வைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரப்படும். இது, மருத்துவ குணம் கொண்டதால், உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். இந்த மாதத்தில் அம்பாளிடம், "தாயே... எங்கள் இல்லங்களில் நோயற்ற வாழ்வும், குறைவற்ற உணவும் கிடைக்க வழி செய் வாய். எங்கள் குழந்தைகளுக்கு களங்கமற்ற கல்வியறிவைத் தருவாய். எங்கள் பெண் களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அருள் வாய். பெரும் சிரமத்தில் ஆழ்ந்திருக்கும் எங்கள் தேசம், அவற்றில் இருந்து விடுபட்டு முன்னேற அருள் செய்வாய்...' என வேண்டிக் கொள்ளுங்கள்; கேட்டதைக் கொடுப்பாள் அந்த அம்பிகை.


தி. செல்லப்பா
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum