ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரும்புகிறது அட்லான்டிஸ்

View previous topic View next topic Go down

திரும்புகிறது அட்லான்டிஸ்

Post by இளமாறன் on Fri Jul 22, 2011 2:14 am

நாளை பூமி திரும்புகிறது அட்லான்டிஸ்

பதிவு செய்த நாள் : 7/20/2011 16:45:23


கேப் கேனவரல்: சர்வதேச விண்வெளி இருந்து நேற்று புறப்பட்ட அட்லான்டிஸ் விண்கலம் நாளை பூமிக்கு திரும்புகிறது. இத்துடன் விண்வெளிக்கு சென்று வந்த அமெரிக்காவின் விமான மாடல் விண்கலங்களின் 30 ஆண்டு கால சகாப்தம் முடிவடைகிறது.
விண்வெளிக்கு வீரர்களையும், பொருட்களையும் அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) சேலஞ்சர், கொலம்பியா, டிஸ்கவரி, அட்லான்டிஸ், எண்டவர் ஆகிய விண்கலங்களை 1980-ம் ஆண்டுகளில் இருந்து பயன்படுத்த தொடங்கியது. விமான வடிவிலான இந்த விண்கலங்களில் 7 விண்வெளி வீரர்கள் வரை பயணம் செய்யலாம். 22 ஆயிரத்து 700 கிலோ எடை வரை பொருட்களையும் எடுத்துச் செல்லலாம். விண்வெளிக்கு முதல் பயணத்தை கொலம்பியா விண்கலம் 1981-ம் ஆண்டு தொடங்கியது. அதன் பின் மற்ற விண்கலங்கள் விண்வெளிக்கு சென்று திரும்பின.
சேலஞ்சர் விண்கலம் 1986-ம் ஆண்டு விபத்தில் சிக்கியது. ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட 73 நொடியில், ராக்கெட் பூஸ்டர் செயல் இழந்ததால் வெடித்தது. அதில் பயணம் செய்த 7 வீரர்கள் பலியாயினர். அடுத்ததாக கொலம்பியா விண்கலம் 2003-ம் ஆண்டு விபத்தில் சிக்கியது. விண்கலத்தின் வெப்ப பாதுகாப்பு ஓடுகள் சேதமடைந்திருந்ததால், விண்வெளியில் இருந்து வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது அதிக வெப்பம் காரணமாக கொலம்பியா வெடித்து சிதறியது. இதில் இந்திய வம்சாவளி பெண் கல்பனா சாவ்லா உள்பட 7 வீரர்கள் பலியாயினர்.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் கட்டுவதற்கு அமெரிக்க விண்கலங்கள் முக்கிய பங்காற்றின. பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு தேவையான லேப்கள் மற்றும் உபகரணங்கள், விண்வெளி மையத்தில் நீண்ட காலம் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளும் வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை அமெரிக்க விண்கலங்கள் கொண்டு சென்றன.
இந்த விண்கலங்கள் கடந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. டிஸ்கவரி, எண்டவர் விண்கலங்கள் ஏற்கனவே தங்கள் கடைசி பயணத்தை முடித்துவிட்டு மியூசியங்களுக்கு செல்ல தயாராகி கொண்டிருக்கின்றன. அட்லான்டிஸ் விண்கலம் கடந்த 8-ம் தேதி தனது கடைசி பயணத்தை தொடங்கியது. இதில் 4 வீரர்கள் சென்றனர். நாசா விண்கலத்தின் கடைசி பயணம் (135-வது முறை) என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்த்தனர். ஒரு ஆண்டுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக் கொண்டு அட்லான்டிஸ் சென்றது. நேற்று பூமிக்கு புறப்பட்ட அட்லான்டிஸ், சர்வதேச விண்வெளி மையத்தில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை எடுத்துக் கொண்டு வருகிறது. இது நாளை தரையிறங்கியவுடன் மியூசியத்துக்கு காட்சி பொருளாக அனுப்பப்படுகிறது. இத்துடன் அமெரிக்க விண்கலங்களின் 30 ஆண்டு கால சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
விமான மாடல் விண்கல தயாரிப்பில் அமெரிக்கா மீண்டும் ஈடுபடப் போவதில்லை. இந்த மாடல் விண்கலத்தை ஒருமுறை விண்ணுக்கு அனுப்பினால் நாசாவுக்கு ஆகும் செலவு ரூ.6,750 கோடி. செலவு குறைக்கும் விதத்திலும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் விதத்திலும், கேப்சூல் மாடல் விண்கலங்களை தயாரிக்க நாசா முடிவு செய்துள்ளது. அடுத்த விண்வெளி பயணத்துக்கு ஓரியன் கேப்சூல் வகை விண்கலங்களை பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கு இன்னும் 3 முதல் 5 ஆண்டு வரை ஆகலாம். அதுவரை ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் மூலம் செல்லும் கேப்சூல் வகை விண்கலங்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று வரும்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: திரும்புகிறது அட்லான்டிஸ்

Post by தாமு on Fri Jul 22, 2011 5:23 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum