ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
கிராமம் 5 5 1

கிராமம்

View previous topic View next topic Go down

கிராமம்

Post by தர்மா1 on Fri Jul 22, 2011 10:44 pm

டூரிங் தியேட்டர் இருந்த இடத்தில்
மல்டிப்ளெக்ஸ்

போஸ்ட் ஆஃபிஸ் இருந்த இடத்தில்
இண்டெர்நெட் சென்டர்

ஆயா இட்லி கடை இருந்த ஈவினிங்
பரோட்டா கடை

குருசாமி முடிவெட்டும் ஆலமரம் இருந்த
இடத்தில் ப்யூடி பார்லர்

மஞ்சள் முகங்கள் மறைந்து
பாரேன் லவ்லி வாசனை முகங்கள்
மட்டுமே தெரிந்தது

மெதுவாக புரியதொடங்கியது கிராமம்
நகரத்தின் ஆதிக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக
நசுக்கபடுவது


தர்மா1
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 40
வசிப்பிடம்: Nagpur
சேர்ந்தது: 26/06/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

Re: கிராமம்

Post by நட்புடன் on Fri Jul 22, 2011 11:06 pm

கிராமீய மனம் இனி
நினைவுகளில் மட்டுமே
அதுவும் கிராமத்தைக் கண்ட
தலைமுறையின் நினைவுகளில் மட்டுமே...

நாம் காணும் நகரம் நரகமாக,
இத்தலைமுறைக்கோ சொர்க்கமாக...

என்ன செய்வது தர்மா?

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

Re: கிராமம்

Post by மகா பிரபு on Sat Jul 23, 2011 6:14 am

கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: கிராமம்

Post by தாமு on Sat Jul 23, 2011 6:41 am

அருமையிருக்கு நன்றி

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கிராமம்

Post by சிவா on Sat Jul 23, 2011 7:11 am

முற்றிலும் உண்மை!




பதிவுகள்: 790522 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: கிராமம்

Post by தர்மா1 on Sat Jul 23, 2011 1:19 pm

ரசித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

என்றும் பிரியமுடன்
தர்மா

தர்மா1
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 40
வசிப்பிடம்: Nagpur
சேர்ந்தது: 26/06/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

Re: கிராமம்

Post by kitcha on Sat Jul 23, 2011 1:41 pm

மகா பிரபு wrote:கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும்.


நானும் கிராமத்துக்காரன் தான், கண் முன்னே நாகரீகம் என்ற விசக் கொடி மெல்ல படர்ந்து வருவதை காண்கிறேன் வேதனையுடன்,

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: கிராமம்

Post by ரேவதி on Sat Jul 23, 2011 1:54 pm

அருமையிருக்கு உண்மையையை அழகாக சொல்லி உள்ளீர்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: கிராமம்

Post by தர்மா1 on Sat Jul 23, 2011 2:07 pm

நன்றி சகோதரி

தர்மா1
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 40
வசிப்பிடம்: Nagpur
சேர்ந்தது: 26/06/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

Re: கிராமம்

Post by இளமாறன் on Sat Jul 23, 2011 2:46 pm

இனிய வயல் வரப்பில் நடக்கும் அருமை
மாங்க்காய் தோப்பு
போர்செட் குளியல் .
சல சல மாட்டு வண்டி பயணம்
அழகான தாவணி பூக்கள்
ஆடி வெள்ளி
தொலைந்தவைகள் பல பல சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: கிராமம்

Post by மஞ்சுபாஷிணி on Sat Jul 23, 2011 2:48 pm

உண்மையே.

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: கிராமம்

Post by பூஜிதா on Sat Jul 23, 2011 2:54 pm

உண்மைதான் சூப்பருங்க

பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum