ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

View previous topic View next topic Go down

மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

Post by rameshnaga on Sat Jul 23, 2011 9:31 pm

இக்காலத்தில் -அதிலும் "சுதந்திரம்"என்பதாக ஒன்று வந்திருப்பதாகச் சொல்லப்படும் இந்தக்காலத்தில்தான்..
"ஹ்ருதயத்தை அடியோடு புறக்கணித்து விட்டு மூளைக்கு மட்டுமே சரக்கு ஏற்றுவதே கல்விமுறை"
என்றாகி விட்டது. சுதந்திரத்திற்கு முன்னர்..வெள்ளைக்காரர்கள் நடத்திவந்த கல்வித்திட்டம்..வேதகாலமாய்
நம்மிடம் இருந்த வாழ்முறையைப் பாழ் படுத்தி..நம் பாரத சமூகத்தையே..அவர்களுக்கு அடிமை வர்க்கமாகவே ஆக்கி வைக்கிற உத்தேசத்துடன்..ஆனாலும் வெளிப் பார்வைக்கு அப்படித் தெரியாமல்..
ஏதோ நம்மை அறிவாளிகளாக்கி ..ரொம்பவும் முன்னேற்றிவிடுகிற கல்வியைத் தருவது போல்..
தோன்றுகிற ஒன்றாக..அவர்களால்..அவர்களின் மூளையை உபயோகப் படுத்தித் தந்திரமாக..வகுக்கப்
பட்டிருந்தது..அவர்களின் ஆட்சிக் காலம் முடிந்து ..நமக்கும் சுதந்திரம் கிடைத்த பின்னர்..
அந்தக் கல்வி முறை மாறி விட வேண்டுமென்று நாம் எல்லோரும் விரும்பினோம்..அந்தப்படியே..
மாறவும் மாறிற்று..எப்படியென்றால்..முன்னைவிட மகா மோசமான கல்விமுறையாக.

சுதந்திரத்திற்குப் பின் வந்த நம்முடைய கல்வி முறையில்..ஏற்றம் இருந்ததா என்றால் .. இல்லை..
முதலுக்கே மோசமான கதையாய் ஆயிற்று. இந்தக் கல்வி முறையில்..கல்வியும் இல்லை.
முறையும் இல்லை. அவ்வளவு ஏன்? ..குழந்தைகளின் மூளைக்குள் நிஜமாகவே சரக்கு ஏற்றுகிறார்களா..
என்றால் அதுவே கேள்விதான்?..படிக்கிற குழந்தையின் படிப்புக்காக உழைக்கிற யோக்யதாம்ஸத்தைப்
பின்னுக்குத் தள்ளி.."ஜாதி,பணபலம்,மிரட்டல்.."என்கிறவற்றை வைத்துக் கல்வியைத் தந்தால்..
அதை வைத்து வாங்குகிற கல்வியும், பட்டமும் எப்படிப் பட்டதாய் இருக்கும்?

எல்லோருக்குமான கல்வியை..எந்தவித பக்ஷபாதமும் இல்லாமல் , உரிய முறையில் சேர்த்தால்தான்
கல்வி..கல்வியாய் வரும். அதை விட்டுவிட்டு..கல்வியைத் தர லஞ்சம்..டொனேஷன்..என்றெல்லாம்..
அதிலும் லஞ்சத்தை லஞ்சம் என்கிற அசல் ரூபத்திலும்..டொனேஷன் என்கிற நாசூக்கு ரூபத்திலும்.
பெற்றோ..கொடுத்தோ ..அட்மிஷன் பெறுவது , பாஸ் போடக் கூடப் பணம் கொடுப்பது..வாத்தியார்களை
மிரட்டியும் உருட்டியும் கூடப் பாஸ் போட வைப்பது..இப்படிச் சில பேர் பண்ண..சில வாத்தியார்களும்,
சில மானேஜ்மெண்ட்கலும் , சில அதிகாரிகளும் இடம் கொடுத்து சலாம் போடுவது..போதாக் குறைக்கு
அரசாங்கமே வோட்டுக்காக பண்ணுகிற பக்ஷபாதம்..எந்த வரம்பில் நின்றால் எல்லா சமூகத்தினருக்கும்
நியாயமாய் இருக்கும் என்றில்லாமல்..வெறும் வோட்டு வாங்குவதை மட்டுமே குறிக்கோளாய் வைத்துக்
கொண்டு..மக்களிடையே வேற்றுமையையும் உருவாக்கி..நாளுக்கு நாள் ரிசர்வேஷன் என்றெல்லாம்
அதிகப் படுத்துவத்தைப் பார்க்கும் போது.. இந்த தேசத்தின் மகத்தான குழந்தைகளுக்கு..அநாதி காலமாய்
தர்மமாய் சொல்லப்பட்ட கல்வி..கிடைக்குமா? நியாயமான கல்விமுறை நடக்குமா? நடக்கக் கூடுமா?
என்பதே கேள்விக்குறியாய் இருக்கிறது.

....
அரசாங்கங்களுக்கு ராஜ்ய பரிபாலனத்தில் ..திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சினை இருக்கும் என்பது
எனக்கும் புரிகிறது..இருந்தாலும் தேசத்தின் வருங்காலத்தின் விதை கல்விதானே? அதற்கான முன்னுரிமையைத்
தந்து சரிபண்ணித்தானே ஆகவேண்டும். அப்படிக்கில்லாமல்..இன்னமும் கல்வியைச் சீரழிக்கிறார்களே..
என்றுதான் எனக்கு ரொம்பக் கவலையாய் இருக்கிறது.உங்களையும் கவலைப் படுத்துவது தவிர..இந்தப்
பேச்சால் வேறு பிரயோஜனம் உண்டா? என்று எனக்கும் தெரியவில்லை.


நன்றி:காஞ்சி மகா ஸ்வாமிகள் அருளிய தெய்வத்தின் குரலில் இருந்து.
avatar
rameshnaga
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3311
மதிப்பீடுகள் : 527

View user profile http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

Re: மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

Post by kitcha on Sat Jul 23, 2011 10:19 pm

வேதகாலமாய்
நம்மிடம் இருந்த வாழ்முறையைப் பாழ் படுத்தி..நம் பாரத சமூகத்தையே..அவர்களுக்கு அடிமை வர்க்கமாகவே ஆக்கி வைக்கிற உத்தேசத்துடன்..

அருமையான பதிவு .......மிக்க நன்றி. சூப்பருங்க அருமையிருக்கு நன்றி

இதை உணருகிறவர்கள் அதிகம் இல்லை.

வெள்ளக்காரன் நாட்டை விட்டுப் போகும் போது, சில விதைகளை விதைத்து விட்டு தான் சென்றுள்ளான்.அது இப்போது பெரிய ஆலமரமாக வளர்ந்து இருக்கிறது.

avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

Post by rameshnaga on Sun Jul 24, 2011 7:12 am

ரொம்பவும் நன்றி! கிட்சா! தங்களுடைய கருத்தைப் பதிவு செய்ததற்கு.
avatar
rameshnaga
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3311
மதிப்பீடுகள் : 527

View user profile http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

Re: மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

Post by rameshnaga on Sun Jul 24, 2011 2:34 pm

@rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கிட்சா! தங்களுடைய கருத்தைப் பதிவு செய்ததற்கு.
avatar
rameshnaga
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3311
மதிப்பீடுகள் : 527

View user profile http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

Re: மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum