புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 16:50

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 16:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_c10ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_m10ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_c10 
15 Posts - 58%
heezulia
ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_c10ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_m10ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_c10 
11 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_c10ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_m10ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_c10 
52 Posts - 59%
heezulia
ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_c10ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_m10ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_c10ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_m10ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_c10ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_m10ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun 24 Jul 2011 - 9:20

ஸ்பெக்ட்ரம் புகழ் "நீரா ராடியா"விற்க்காக, தலைவர்களையும்
அறிஞர்களையும் சிறப்பித்து அஞ்சல் தலை வெளியிடுவது போல தற்போது இன்டெல்
நிறுவனம் அவரின் மதியூகத்தையும், செயலாக்கத்தையும் கௌரவிக்கும் பொருட்டு
ஒரு மதர் போர்டு உருவாக்கினால் எப்படியிருக்கும்? சிந்தித்தவரின்
கைவண்ணத்தினைக் காணுங்கள்!
தொலை தகவல் தொடர்பு துறை மட்டுமின்றி, எரிவாயு, ஆற்றல், விமானப்
போக்குவரத்து மற்றும் சுரங்கத்துறை என சகலத் துறைகளுக்கும் நீரா ராடியா
மையப்புள்ளியாய் இருந்து அரசியல்வாதிகளுக்கும், தொழிலபதிர்களுக்கு
உறவுப்பாலமாக திகழ்ந்ததை சித்தரிக்கின்றது
ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Niiraradiamotherboard20
[size=16]மின் அஞ்சல் மூலம் எனக்கு அனுப்பி வைத்த நண்பர்களுக்கு
நன்றி! அதீத கற்பனையுடன் எளிய பாமரர்கள் முதல் கற்றறிந்த கல்வியாளர்கள் வரை
ஓவியம் மூலம் மிகவும் எளிதாக புரியவைத்த அந்த முகம் தெரியாத கலைஞனுக்கு
சிறப்பு வாழ்த்துக்கள்!
குறிப்பு: ஸ்பெக்ட்ரம் என்றாலே அகில இந்திய அளவில் கனிமொழியையும்,
கருணாநிதியையும் முதன்மைப்படுத்தி ஆ. இராசாவினை பலிகடாவாக்கியது போல இந்திய
ஊடகங்கள் அனைத்தும் சித்தரிக்கின்றன . உண்மையென்னவெனில், இவர்களையும்
தாண்டி கட்சி பாகுபாடின்றி, வர்க்க பேதமின்றி, அரசியல்வாதிகளும்,
அதிகாரிகளும், தொழில் அதிபர்களும் இணைந்த 'கை'களுடன் மக்களைக் கூட்டணியாக
சுரண்டியது தெரியவரும்.
ஒளிக்கற்றை ஊழலுக்காக ஆ.இராசா,
கனிமொழி என பல முக்கியத் தலைகளும் உள்ளே இருக்க, ஜாமீனும் மறுக்கப்பட
தரகரான நீரா இராடியா மட்டும் எப்படி வெளியே உல்லாசமாக உலா வருகின்றார் என
நீங்கள் சிந்தித்தால்... சில புதிர்களும் காங்கிரஸின் கயமைத்தனமும்
புலப்படும்.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா Scaled.php?server=706&filename=purple11
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun 24 Jul 2011 - 9:57

என்ன?
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பது

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Sun 24 Jul 2011 - 14:24

யோசிக்க வேண்டிய விஷயம்தான்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 24 Jul 2011 - 14:27

அது சரி இப்போ பிரேசனை ராசாவும் கனிமொழியும் உள்ளே இருக்கறதா இல்லே நீரா ராடியா வெளியே இருக்கறதா சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun 24 Jul 2011 - 14:31

balakarthik wrote:அது சரி இப்போ பிரேசனை ராசாவும் கனிமொழியும் உள்ளே இருக்கறதா இல்லே நீரா ராடியா வெளியே இருக்கறதா சூப்பருங்க
இப்படிப்பட்ட நாட்டுல நாமளும் இருக்கிறது தான் இப்போ பிரச்சனை ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 24 Jul 2011 - 14:33

அதிபொண்ணு wrote:
balakarthik wrote:அது சரி இப்போ பிரேசனை ராசாவும் கனிமொழியும் உள்ளே இருக்கறதா இல்லே நீரா ராடியா வெளியே இருக்கறதா சூப்பருங்க
இப்படிப்பட்ட நாட்டுல நாமளும் இருக்கிறது தான் இப்போ பிரச்சனை ஒன்னும் புரியல

அதாவது உருப்படாம புன்னகை

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun 24 Jul 2011 - 14:36

உங்களைப் பற்றி நீங்களே இவ்ளோ உயர்வா சொல்லிக்க கூடாது பாடகன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 24 Jul 2011 - 14:38

அதிபொண்ணு wrote:உங்களைப் பற்றி நீங்களே இவ்ளோ உயர்வா சொல்லிக்க கூடாது பாடகன்

பின்னே எண்ணைபாத்தி சி‌என்‌பி‌சிலயா பேசுவாங்க உள்ளூர் டி‌விலயே பேசமாட்டேண்கிறாங்க :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun 24 Jul 2011 - 14:41

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:உங்களைப் பற்றி நீங்களே இவ்ளோ உயர்வா சொல்லிக்க கூடாது பாடகன்

பின்னே எண்ணைபாத்தி சி‌என்‌பி‌சிலயா பேசுவாங்க உள்ளூர் டி‌விலயே பேசமாட்டேண்கிறாங்க :வணக்கம்:
நீரா ராடியாவுக்கு ஒரு ஃபோன போடுங்க......உள்ளூறு டி‌வி யென உலகமே பேசும் உங்களைப் பத்தி புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 24 Jul 2011 - 14:44

அதிபொண்ணு wrote:
balakarthik wrote:
அதிபொண்ணு wrote:உங்களைப் பற்றி நீங்களே இவ்ளோ உயர்வா சொல்லிக்க கூடாது பாடகன்

பின்னே எண்ணைபாத்தி சி‌என்‌பி‌சிலயா பேசுவாங்க உள்ளூர் டி‌விலயே பேசமாட்டேண்கிறாங்க :வணக்கம்:
நீரா ராடியாவுக்கு ஒரு ஃபோன போடுங்க......உள்ளூறு டி‌வி யென உலகமே பேசும் உங்களைப் பத்தி புன்னகை

நாங்கள் உன்மயான தமிழர்கள் வடநாட்டவர்களுடன் பேசமாட்டோம் வேணுமுனா கனிமொழிக்கு கால் பண்ணி கலாய்ப்போம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக