|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
First topic message reminder :
பத்தொன்பது வயது!
திரைப்படங்கள் வளர்த்துவிட்டிருந்த கல்லூரிக் கனவுகள்
நிஜம் எனும் நீர் பட்டு கலையத் தொடங்கிய நாள்!
சக நண்பன் சரவணனுடன் பேருந்து விட்டு இறங்குகிறேன்
பேராவலுடன்!
"பச்சேரி ஸ்ரீ நல்லதங்காள் அம்மன் பொறியியல் கல்லூரி"
முகம் பார்த்து சிரிக்கிறது முகப்புப் பலகை!
கான்கிரீட் மலையாய் கல்லூரிக் கட்டிடம்!
இன்னும் சற்று உயர்ந்தால்,
விண்ணையும்கூட விரல் நீட்டித் தொட்டிடும்!
வகுப்பறை...
படிக்க வந்த பட்டாம்பூசிகளின் தொகுப்பறை!
பிடரி பிடித்திழுத்த தயக்கத்துடன் "பி" பிரிவில் நுழைகிறேன்!
புதிது புதிதாய் முகங்கள்!
அனிச்சையாய் கடிபட்டன என் நகங்கள்!
புன்னகையோடு தன்னருகில் இடம் தருகிறான் அந்த புதிய நண்பன்!
அந்தப் பண்பான நண்பன் "பழனிக்குமார்" என்றே ஞாபகம்!
வலப்புறம் திரும்புகிறேன்....
அட! வகுப்பறைக்குள் வானவில்லா..?
அதுவும் இத்தனை நிறங்களில்...!
இந்த சூரியகாந்திகளுக்கெல்லாம் சுடிதார் போட்டனுப்பியது யார்?
ஒ! ....மாணவிகள்!...
என்ன செய்வது?...ஆண்கள் பள்ளி எனும் அனல் பாலைவனத்திலிருந்து வந்த எனக்கு,
கானல் நீரும் கரும்புச்சாறாய்தான் தெரியும்!
அடுத்ததாக ஆசிரியர்களின் அணிவகுப்பு!
ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமாம்!
என் பாதம் வழியே நுழைந்த பயம்,
பல்லிடுக்கில் படுத்துக்கொண்டது!
என் முறை வருகிறது....
கூச்சம் என்னை கூறுபோட்டது!
கூட்டம் கண்டு என் குரல் உடைந்தது!
நாக்கின் அடியில் நரம்பிழுத்தது!
ஆங்கிலம் அங்கே கற்பிழந்தது!
உளறிமுடித்தேன் ஒருவழியாக!
இதயம் துடித்தது இரு மடங்காக!
முதல் நாளில் மட்டும் மூன்று நண்பர்களின் அறிமுகம் பெற்றேன்!
சில நேரங்களில் நகைச்சுவையும், பல நேரங்களில் நாராசமும் காட்டும்
அன்பு நண்பன் குண்டு விஜயகுமார்!
அசிங்கமாகத் திட்டினாலும் அமைதியாகச் சிரிக்கும் வி.எம்.செந்தில்!
என்னைக் கூசாமல் "குருவே" என்றழைத்த "மணிமாறன்"!
இயல்பாய் எல்லாம் நடந்துவர,
இடையில் புகுந்தனர் இரண்டாமாண்டு மாணவர்கள்!
மூங்கில் செடிக்கு மூக்கு முளைத்ததுபோல் ஒருவன்!
முள்ளம்பன்றிக்கு முழுக்கை சட்டை போட்டதுபோல் மற்றொருவன்!
ராகிங்...
இளைய மாணவர்களின் இதயம் உடைக்கும்
மூத்த மாணவர்களின் மூர்க்க விளையாட்டு!
தோல் செருப்பு காலில் கண்டால்,
நாள்கணக்கில் அடி விழுமாம்!
வணக்கம் சொல்லத் தவறினால்,
வாரக்கணக்கில் அடி விழுமாம்!
மாணவிகளுடன் பேசினால்,
மாதக்கணக்கில் அடி விழுமாம்!
மீசை மழிக்க மறுத்தால்,
பூசை நிச்சயமாம்!
மொத்தத்தில், அவர்களின் ராகிங் எனும் ராஜ போதைக்கு,
நாங்கள் ஊமைகளாய் நின்று ஊறுகாய் ஆனோம்!
இப்படியாகக் கழிந்தது அன்றைய பொழுது!
இப்போதும் இனிக்கிறது இதயத்தில் அந்த நினைவு!
பதினைந்தாண்டுகள் பறந்தோடியபோதிலும்,
பத்திரமாய் என்னுள் அந்தப் பசுமையான சுவடு!

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
ஆங்கிலம் நம்மைப் போன்ற தமிழ் மாணவர்களுக்கு மிகப்பெரிய திமிங்கலம்...அதைப் பார்த்தாலே நாம் பதுங்கினோம்...விழி பிதுங்கினோம்...
இதை அழகாய்க் காட்சிப்படுத்தியது உங்கள் கவிதை...
வாழ்த்துகளும் பாராட்டுகளும் பார்த்திபன் ...
இதை அழகாய்க் காட்சிப்படுத்தியது உங்கள் கவிதை...
வாழ்த்துகளும் பாராட்டுகளும் பார்த்திபன் ...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 851
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
நன்றி நண்பரே.

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum