ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

தகப்பன்சாமி

View previous topic View next topic Go down

தகப்பன்சாமி

Post by குடந்தை மணி on Mon Jul 25, 2011 9:39 am

தகப்பன்சாமி


விபரமறியா வயதில்
விரலிரண்டை
துப்பாக்கியாக்கி
நான் சுடும் போது
விழி பிதுக்களோடு
நாக்கும் நீட்டி
செத்துப் போவதாய்
பாவனை செய்து
பின் சிரிப்பாய் ......
என் கையால்
சாவதே
சந்தோசம் என்பதாய்....

போட்டோ புடிச்சா
ஆயுசு குறையும் என
பத்தாம் வகுப்பு
பொது தேர்வுக்கும்
புகைப்படம்
எடுக்க விடாமல்
அடம் பிடித்த அப்பா(வி) நீ....

விடுதிக்குக் கிளம்பும் நாளில்
வாசலடைத்து
கோலம் போடச் சொல்வாய் ...
வாரம் கடந்தாலும்
அதைப் பெருக்காமல்
இழைகளுக்குள் சிக்கிய
புள்ளிகளில்
என் முகம் பார்த்து மகிழும்
உன் மனசுக்காகவே
பொய்யெனப் பொய்த்தது
நம்மூர் மழை......

இருந்தும் என்ன...
ஒற்றை ரோஜாவுக்கும்,
ஒரேஒரு வாழ்த்து அட்டைக்கும்
ஓடிவந்துவிட்டேன் நான்...
நீ ஏற்க மறுத்த
என் காதலனோடு....

முன்பொரு நாள்
நான் சுவரில் எழுதி வைத்த
என் விடுதி தொலைபேசி எண்ணில்
என்னையே பார்த்து மகிழ்ந்த நீ
எந்த பொங்கலுக்கும்
வெள்ளையடிக்கவே
இல்லையாம்.....

அடை மழை நாளொன்றில்
அச்சுவர் இடிந்து விழ
அடுத்த நாளே
படுக்கையில் விழுந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
நீ செத்துப்போனதை
தண்டட்டி குலுங்க
நெஞ்சிலடித்து கொண்டு
அலமேலு ஆச்சி
சொன்ன போது......

அப்பாவென
பெருங்குரலெடுத்து
அழத் தொடங்கினேன் ....
நீயோ என் பொருட்டு சாவதே
சந்தோசம் என்பதாய்
சிரித்து கொண்டிருக்கிறாய்
விளக்கின் பின்னே உள்ள
புகைபடத்தில்.
அன்று சிரித்தது போலவே.....

நன்றி: சுமதிஸ்ரீ , அவர்களின் ''தகப்பன்சாமி'' கவிதை தொகுப்பு

குடந்தை மணி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 455
வசிப்பிடம்: Kumbakonam
சேர்ந்தது: 11/06/2010
மதிப்பீடு: 13

http://manikandanvisvanathan.wordpress.com/

Back to top Go down

Re: தகப்பன்சாமி

Post by ஹாசிம் on Mon Jul 25, 2011 9:47 am

தகப்பன்சாமி என்று மற்றவரைப்பார்த்து கிண்டலாகச்சொல்லக்கேட்டிருக்கிறேன்

கவிதை வடிவில் அருமையான படைப்பு பாராட்டுகள்
நல்ல பகிர்வு


நேசமுடன் ஹாசிம்

சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 12718
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 204

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: தகப்பன்சாமி

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Mon Jul 25, 2011 9:57 am

சுமதிஸ்ரீ கவிதை அற்புதம் . பகிர்வுக்கு நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum