ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

திட்டி வாசல்
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 ayyasamy ram

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

View previous topic View next topic Go down

ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by ranhasan on Mon Jul 25, 2011 10:45 am

ரான்ஹாசன் வாங்கிய ஒரு பல்பு பற்றி கூறுகிறேன்... சிரி

ரான்ஹாசன் ஆசிரியராய் இருந்த போது எனது மாணவர்கள் இருவர் கிச்சா மற்றும் ஜான் இருவரையும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பார்த்தேன்...

ஜான் கையில் ஒரு கிஃப்ட் இருந்தது... கிச்சா சோகமாக இருந்தான் சோகம் ..

ஹாசன்: கிச்சாவிடம் "டாய் என்னடா சோகமா இருக்க?" அதிர்ச்சி
கிச்சா : ஒன்றும் இல்லை சார் சோகம்
ஜான்: அவனால எதுவும் இப்ப சொல்ல முடியாது சார். பிளீஸ் அவண்ட எதையும் கேட்காதீனக...

ஹாசன்: என்னடா ஆச்சு... சோகம்
ஜான்: அதுவந்து...
ஹாசன்: சொல்லுடா நான் உன் சார்தானே
ஜான்: கிச்சா ஃபர்ஸ்ட் இயர் பொண்ணு ஒருத்தியை ரொம்ப லவ் பன்றான் சார்...

ஹாசன்: சரி..
ஜான்: அந்த பொண்ணு..
ஹாசன்: என்ன முடியாதுணு சொல்லிருச்சா?
ஜான்: இல்லை சார்..
ஹாசன்: அப்றம் என்ன?
ஜான்: அந்த பொண்ணு எல்லா பசங்கள்டையும் அதிகமா பேசுது.. அது கிச்சாவுக்கு பிடிக்கலை..

ஹாசன்: டாய் இது சகஜம்டா...
ஜான்: இல்லை சார், கிச்சா பல தடவை அந்த பொண்ணுகிட்ட சொலிட்டான் ஆனா அந்த பொண்ணு கேக்கவே மாட்டேங்குது..
ஹாசன்: டாய் கிச்சா இதெலாம் பிரச்சனையே இல்லை... இதுக்கா இவ்ளோ சோகம்?...
கிச்சா: விடுங்க சார்.. எனக்கு மனசே சரியில்லை... அழுகை

ஹாசன்: சரி கிச்சா உன் லவ்வ அந்த பொண்ணு கிட்ட சொல்லிடியா?
கிச்சா: நாளைக்குத்தான் சொல்ல போறேன் சார்..
ஹாசன்: எல்லாம் சரி ஆகிடும்.. முதல்ல சொல்லு அப்றமா பார்துக்கலாம்..

ஜான்: நான் பலதடவை கிச்சா கிட்ட அட்வைஸ் பண்ணிட்டேன் அவன் கேக்கவே மாட்டேங்குரான்.. நீங்களாவது எடுத்து சொல்லுங்க...
ஹாசன்: சரி நாளைக்கு அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டு என்ன சொன்னாள்னு என்கிட்ட வந்து சொல்லு.

கிச்சா: நாளைக்கு அந்த பொண்ணுக்கு பிறந்த நாள் சார்..
ஹாசன்: சரி ஒரு கிஃப்ட் வாங்கிட்டு போயி அந்த பொண்ணுகிட்ட குடுத்துட்டு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு அப்டியே உன் லவ்வை சொல்லிறு...
கிச்சா: அதுக்குதான் சார் கடைவீதிக்கு வந்தோம்.. கிஃப்ட் வாங்கிட்டோம் நாளைக்கு சொல்லபோறேன் சார் பயமா இருக்கு...

ஹாசன்: (1 மணி நேரம் அவனுக்கு ஐடியா மற்றும் அறிவுரைகள் கூறி சமாதானம் செய்து கிச்சாவை பஸ் ஏற்றிவிட்டேன் )
கிச்சா போனவுடன்..

ஹாசன்: டாய் ஜான் நீ அவன் கூடவே இருக்க.. அவனுக்கு ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட வந்து சொல்லு...
ஜான்: சரி சார்.. ரொம்ப நன்றி அவன சமாதானம் செஞ்சுடிங்க..
ஹாசன்: சரி விடுடா இதுல என்ன இருக்கு...

ஜான் கையில் அந்த கிஃப்ட் இருந்தது..
ஹாசன்: டாய் ஜான் கிச்சா கிஃப்ட மறந்துட்டு போய்டாண்டா, உன் கையில் இருக்கு பாரு..
ஜான்: இது வேற கிஃப்ட் சார்.
ஹாசன்: யாருக்குடா?
ஜான்: அதே பொண்ணுக்குதான் சார்..
ஹாசன்: ஓ சரி நீ முதல்ல கிஃப்ட் குடுத்துட்டு போய்ரு.. அப்றமா கிச்சா கிஃப்ட் குடுத்து அவன் லவ்வை சொல்லட்டும் ..

ஜான்: சார் நாளைக்கு நானும் அந்த பொண்ணுகிட்ட லவ்வ சொல்ல போறேன்..
ஹாசன்: டாய் என்னடா சொல்ற? அதிர்ச்சி
ஜான்: நானும் அந்த பொன்னை லவ் பன்றேன் சார்...
ஹாசன்: டாய் உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு.. கிச்சா மனசு புண்படக் கூடாதுணு உன் காதலை அவண்ட சொல்லாமல் மறைச்சு அவனுக்கே ஆறுதல் சொல்ற பார்தியா? சூப்பர் டா..

ஜான்: இல்லை சார்.. கிச்சாவுக்கும் இது தெரியும்...
ஹாசன்: என்ன?
ஜான்: இல்லை சார் நாங்க ரெண்டு பேருமே நாளைக்கு சொல்லப் போறோம்..
யாருக்கு ஒத்துக்குதோ அவன் லவ் பண்ணுவான்.. இன்னொருத்தான் சைட் மட்டும் அடிச்சுக்குவான்.. இதுதான் சார் எங்க டீல்...

ஹாசன்: அட நாதாரி நாய்களா இது ஒரு லவ்வுனு உங்களுக்கு ஒரு மணி நேரம் தொண்டை தண்ணி வத்த வத்த அட்வைஸ், ஐடியா எல்லாம் குடுத்தேனே என்னை செருப்பாலயே அடிக்கணும்டா துரோகிகளா... இதுல அந்த கிச்சா நாய்க்கு முகத்துல அவ்ளோ சோகம் வேற... கோபம் உங்க ரெண்டுபேரையையும் இன்னைக்கு பொனபெரட்டு பெரட்டாம விடமாட்டேண்டா டாய்ய்ய்ய்ய்ய்ய் கோபம் கோபம் கோபம்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by ரஞ்சித் on Mon Jul 25, 2011 10:55 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
செம பல்பு போங்க :idea:
avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by ரேவதி on Mon Jul 25, 2011 10:57 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by realvampire on Mon Jul 25, 2011 11:03 am

ஜான்: இல்லை சார் நாங்க ரெண்டு பேருமே நாளைக்கு சொல்லப் போறோம்..
யாருக்கு ஒத்துக்குதோ அவன் லவ் பண்ணுவான்.. இன்னொருத்தான் சைட் மட்டும் அடிச்சுக்குவான்.. இதுதான் சார் எங்க டீல்...
பட் அந்த டீலிங்க் எனக்கு புடிச்சிருக்கு..
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by அருண் on Mon Jul 25, 2011 11:09 am

ஃப்யூஸ் போன பல்பா ல இருக்கு..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by அருண் on Mon Jul 25, 2011 11:09 am

ஃப்யூஸ் போன பல்பா ல இருக்கு..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by SK on Mon Jul 25, 2011 12:39 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5807
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by ஸ்ரீஜா on Mon Jul 25, 2011 1:57 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by ரபீக் on Mon Jul 25, 2011 2:04 pm

சிப்பு வருது சிப்பு வருது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by balakarthik on Mon Jul 25, 2011 2:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum