ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by நட்புடன் on Mon Jul 25, 2011 3:17 pm

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

செருப்படி ப்ரைவேட்டா வாங்கினால் அவமானம்
செருப்படி பப்ளிக்கா வாங்கினால் போவது தன்மானம்...

சொல்லடி ப்ரைவேட்டா வாங்கினாலும் பப்ளிக்கா வாங்கினாலும்
அவமானம், தன்மானம் இரண்டிற்குமே சேதாரம்...

பெண்ணே என் காதலைக் கேட்டு
நீ தரப் போவது சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

காத்திருக்கேன் உருப்படியா
சொல்லடிக்கோ செருப்படிக்கோ
உனைக் கொடுத்தால் என் காதல் வெல்லும்
மற்ற இரண்டில் ஒன்றை கொடுத்தால் காதல் வீழும்
கொடுக்காமல் மட்டும் போய் விடாதே என் கண்ணே
பதில் தெரிந்தால் அடுத்த சொல்லடிக்கோ செருப்படிக்கோ
எனை தயார் கொள்வேன் நேரம் களையாது என் முன்னாள் கண்ணே.... புன்னகை

நாட்ல இவனுங்கெல்லாம் உருப்பட சான்ஸே இல்ல... புன்னகை

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by ரேவதி on Mon Jul 25, 2011 3:18 pm

நிறைய ....அடி வாங்கி இருக்கீங்க போல




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by ஜாஹீதாபானு on Mon Jul 25, 2011 3:21 pm

இனிமே தான வாங்க போராரு

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by நட்புடன் on Mon Jul 25, 2011 4:26 pm

ரேவதி wrote:நிறைய ....அடி வாங்கி இருக்கீங்க போல




அய்யோ என்ன அப்படியெல்லாம் நெனச்சிடாதீங்கன்னு

சத்தியம் பண்ணினாலும் நம்பவா போறீங்க??? புன்னகை

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by வை.பாலாஜி on Mon Jul 25, 2011 4:30 pm

அவுங்க செருப்பு போடமா இருக்கும்போது , காதலை சொல்லுவது நலம் என்று நான் நினைக்கின்றேன் ...


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by dsudhanandan on Mon Jul 25, 2011 4:31 pm

செல்லு மூலமா சொல்லு மாமு....
செருப்படி கிடைக்காது...
சொல்லடி பப்ளிக் ஆவாது....

நக்கல் நாயகம்

dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by நட்புடன் on Mon Jul 25, 2011 6:05 pm

ஜாஹீதாபானு wrote:இனிமே தான வாங்க போராரு




என்னங்க நீங்க என்ன இப்டி சொல்லிபுட்டீக....



நா ரொம்ப நல்லவன்..... புன்னகை

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by அதி on Mon Jul 25, 2011 6:35 pm

தடி அடி ஓகே வா?

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Mon Jul 25, 2011 8:24 pm

எப்படி இருந்தாலும் நண்பா .
நீங்கள் அடிபெறப்போவது உறுதி ..(சொல்லடி... சிரி சிரி சிரி நல்லதொரு அடிவாங்க வாழ்த்துக்கள்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்


தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3208
வசிப்பிடம்: அன்புள்ளம் (உங்கள் மனது )
சேர்ந்தது: 09/06/2010
மதிப்பீடு: 105

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by கலைவேந்தன் on Mon Jul 25, 2011 9:03 pm

இதெலலாம் ஒரு பொழப்பு... என்ன கொடுமை சார் இது

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by நட்புடன் on Mon Jul 25, 2011 10:18 pm

வை.பாலாஜி wrote:அவுங்க செருப்பு போடமா இருக்கும்போது , காதலை சொல்லுவது நலம் என்று நான் நினைக்கின்றேன் ...


நல்ல யோசனையா இருக்கே பாலாஜி... புன்னகை

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by நட்புடன் on Mon Jul 25, 2011 10:20 pm

dsudhanandan wrote:செல்லு மூலமா சொல்லு மாமு....
செருப்படி கிடைக்காது...
சொல்லடி பப்ளிக் ஆவாது....

நக்கல் நாயகம்


சுதா அது ராங்க் நம்பராப் போயி அங்க வேற வாங்கிக் கட்டிக்கிற மாதிரி ஆயிடிச்சுன்னா? புன்னகை

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by நட்புடன் on Mon Jul 25, 2011 10:24 pm

அதிபொண்ணு wrote:தடி அடி ஓகே வா?


அய்யோ இப்டி ஒண்ணு இருக்கோ? அத மறந்திட்டனே.... புன்னகை

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by நட்புடன் on Mon Jul 25, 2011 10:26 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:எப்படி இருந்தாலும் நண்பா .
நீங்கள் அடிபெறப்போவது உறுதி ..(சொல்லடி... சிரி சிரி சிரி நல்லதொரு அடிவாங்க வாழ்த்துக்கள்


சூர்யா இது என் கதை அல்ல - நமக்கு ஆக வேண்டியது எல்லாம் ஆகிப் போச்சு... புன்னகை

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by நட்புடன் on Mon Jul 25, 2011 10:32 pm

கலைவேந்தன் wrote:இதெலலாம் ஒரு பொழப்பு... என்ன கொடுமை சார் இது


என் முதற்கண் நன்றிகள் உங்களுக்கு - எனக்கு கிடைத்த உங்களின் முதல் பின்னூட்டத்திற்கு.

இது இன்றைய சில இளைஞர்களின் போக்கை கவனித்து கற்பனையாக - நகைச்சுவைப் பகுதிக்காக எழுதப் பட்டது.

இது என் அனுபவம் அல்ல. எனவே மிகவும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு. மகிழ்ச்சி

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum