ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by நட்புடன் on Mon Jul 25, 2011 3:17 pm

First topic message reminder :

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

செருப்படி ப்ரைவேட்டா வாங்கினால் அவமானம்
செருப்படி பப்ளிக்கா வாங்கினால் போவது தன்மானம்...

சொல்லடி ப்ரைவேட்டா வாங்கினாலும் பப்ளிக்கா வாங்கினாலும்
அவமானம், தன்மானம் இரண்டிற்குமே சேதாரம்...

பெண்ணே என் காதலைக் கேட்டு
நீ தரப் போவது சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

காத்திருக்கேன் உருப்படியா
சொல்லடிக்கோ செருப்படிக்கோ
உனைக் கொடுத்தால் என் காதல் வெல்லும்
மற்ற இரண்டில் ஒன்றை கொடுத்தால் காதல் வீழும்
கொடுக்காமல் மட்டும் போய் விடாதே என் கண்ணே
பதில் தெரிந்தால் அடுத்த சொல்லடிக்கோ செருப்படிக்கோ
எனை தயார் கொள்வேன் நேரம் களையாது என் முன்னாள் கண்ணே.... புன்னகை

நாட்ல இவனுங்கெல்லாம் உருப்பட சான்ஸே இல்ல... புன்னகை

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down


Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by aathma on Tue Sep 27, 2011 5:46 pm

balakarthik wrote:
நல்லா படித்த ஆத்மா போலிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


படித்த பாலா கார்த்திக்கிடம் கேட்டு தெரிந்துகொண்டதுதான் எல்லாம் புன்னகை புன்னகை

aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by balakarthik on Tue Sep 27, 2011 5:48 pm

aathma wrote:
balakarthik wrote:
நல்லா படித்த ஆத்மா போலிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


படித்த பாலா கார்த்திக்கிடம் கேட்டு தெரிந்துகொண்டதுதான் எல்லாம் புன்னகை புன்னகை


எனக்கு படிக்க தெரிஞ்சதெல்லாம் எழுத தெரியாது எழுத தெரிஞ்சதெல்லாம் படிக்கதெரியாது படிக்கவும் எழுதவும் தெரிஞ்சதெல்லாம் எனக்கு தெரியாது - எல்லாம் தெரிஞ்சும் தெரியாமல் தில்லாக இருப்போர் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by dhilipdsp on Thu Dec 29, 2011 9:44 am

புதுமை
கவிஞன் தாங்கள் தான்

dhilipdsp
தளபதி
தளபதி

பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by சார்லஸ் mc on Thu Dec 29, 2011 10:43 am

விடலைப் பருவத்தின் மிக அருமையான காமெடி கவிதை.

சாி. கடைசியில் என்னதான் நடந்தது?


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2055
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by yarlpavanan on Thu Dec 29, 2011 1:20 pm

சொல்லடியா
செருப்படியா
இரண்டும் ஏன்?
உருப்படியா
பொன், பொருள், புகழ் சேர
நீ இருக்கையில்
உன் காலடியில் வருவாளே
உன்னவளே!

yarlpavanan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 364
வசிப்பிடம்: மாதகல் கிழக்கு, யாழ்ப்பாணம், இலங்கை
சேர்ந்தது: 10/12/2011
மதிப்பீடு: 89

http://www.wds.serw5.com

Back to top Go down

Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by சார்லஸ் mc on Thu Dec 29, 2011 2:42 pm

yarlpavanan wrote:சொல்லடியா
செருப்படியா
இரண்டும் ஏன்?
உருப்படியா
பொன், பொருள், புகழ் சேர
நீ இருக்கையில்
உன் காலடியில் வருவாளே
உன்னவளே!


சாியாக சொன்னீா்கள்.


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2055
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum