ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan on Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....




முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"





முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?





முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"



முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"



முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"





முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."


முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...


Last edited by ranhasan on Tue Jul 26, 2011 7:51 pm; edited 1 time in total
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down


Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி on Thu Jul 28, 2011 1:01 pm

@ranhasan wrote:டேய் யாருடா தம்பி? நீதான் எனக்கு தம்பி... அதுவும் தம்பிக்கு தம்பி சின்ன தம்பி.... ஏண்டா ஸ்த்ரீகளே இந்த திரியை மறந்துட்டு அவுங்க அவுங்க திரியை பார்க்க போயிட்டாங்க... நீ ஏண்டா திரும்பவும் வந்து இப்டி திரிச்சுவிடுற? ( ஒன்னும் புரியல ஐ எத்தனை தி !!!)... இதுல பச்ச பிச்சனு ரைமிங்கா பேசி ஏண்டா வெந்த புண்ணுல வெங்காயச் சட்னிய தடவுற ?

ஓ ஆள அனுப்பி மிரட்டுறீங்களா?? எதிர்ப்பு
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி on Thu Jul 28, 2011 1:02 pm

@Bobshan wrote:இப்ப உங்க முன்னாடி இப்டி அவமானப் பட்டு நிக்குற என் தம்பி ஒரு காலத்துல எப்டி சந்தோஷமா இருந்தான் தெரியுமா?
இப்போ மட்டும் சந்தோஷத்துக்கு என்ன களங்கம் வந்துச்சாம்?
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by உமா on Thu Jul 28, 2011 1:04 pm

காதலிய சமாதானப் படுத்தவே வேண்டாம்டா...
அட காதலியே வேண்டாம்டா... ஏன் காதலே வேண்டாம்டா...

பொய் சொல்லாதீங்க.... உங்க காதலி இவளா பாருங்க...
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி on Thu Jul 28, 2011 1:09 pm

@ranhasan wrote:டேய் நாதாரி போப்ஷன்... ரெண்டு பக்கமும் சேதாரம் இல்லாமல் பேச்சு வார்த்தை சுமூகமா முடிஞ்சு கௌரதையா ரான்ஹாசன் காலரை தூக்கி விட்டுட்டு வந்தாண்டா.... இப்போ திரும்ப பிரச்சனையை கிளப்பி விட்டு என்னையோட சேர்த்து உன்னையும் பிச்சை காரன்னு சொல்லிட்டாங்க பார்தியா? இந்த அவமானம் நமக்கு தேவையா?
பிள்ளைய கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுறீங்களா? :suspect:
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan on Thu Jul 28, 2011 1:10 pm

ஐயோ... ரான்ஹாசன் அமைதி வழில போக ஆரம்பிச்சுட்டான்... நான் பெண்கள தாயா மதிக்குறேன்...( :வணக்கம்: )

வேணும்னா உங்களை பாராட்டி ஒரு பாட்டு பாடுறேன் கேளுங்க...

"அத்திப்பழம் சிகப்பா இந்த அதிபொண்ணு சிகப்பா?
ஒரு வெள்ளக்காரப் பொண்ணு ஈகரை வந்தாலும் உன்ன கண்டு திகப்பா!!!" சோகம்
[கர்த்தாவே பொய் பேசியதற்க்கு இந்த பாவியை மன்னித்துவிடும்]


Last edited by ranhasan on Thu Jul 28, 2011 1:17 pm; edited 1 time in total
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி on Thu Jul 28, 2011 1:16 pm

@ranhasan wrote:
ஐயோ... ரான்ஹாசன் அமைதி வழில போக ஆரம்பிச்சுட்டான்... நான் பெண்கள தாயா மதிக்குறேன்...( :வணக்கம்: )

வேணும்னா உங்களை பாராட்டி ஒரு பாட்டு பாடுறேன் கேளுங்க...

"அத்திப்பழம் சிகப்பா இந்த அதிபொண்ணு சிகப்பா?
ஒரு வெள்ளக்காரப் பொண்ணு ஈகரை வந்தாலும் உன்ன கண்டு திகப்பா!!!" சோகம்

அப்போ இங்க இருக்குற நாங்க எல்லாம் கருப்பு....இனிமே தான் ஒரு சிகப்பி வரணும்னு மறைமுகமா தாக்குறீங்களா? திராவிட இனத்தின் நிறத்தை தவறாக பேசிய உங்களை என்ன செயலாம்?? உடுட்டுக்கட்டை அடி வ
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ஜாஹீதாபானு on Thu Jul 28, 2011 1:16 pm

@ranhasan wrote:
ஐயோ... ரான்ஹாசன் அமைதி வழில போக ஆரம்பிச்சுட்டான்... நான் பெண்கள தாயா மதிக்குறேன்...( )

வேணும்னா உங்களை பாராட்டி ஒரு பாட்டு பாடுறேன் கேளுங்க...

"அத்திப்பழம் சிகப்பா இந்த அதிபொண்ணு சிகப்பா?
ஒரு வெள்ளக்காரப் பொண்ணு ஈகரை வந்தாலும் உன்ன கண்டு திகப்பா!!!"



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan on Thu Jul 28, 2011 1:21 pm

@ஜாஹீதாபானு wrote:
@ranhasan wrote:
ஐயோ... ரான்ஹாசன் அமைதி வழில போக ஆரம்பிச்சுட்டான்... நான் பெண்கள தாயா மதிக்குறேன்...( )

வேணும்னா உங்களை பாராட்டி ஒரு பாட்டு பாடுறேன் கேளுங்க...

"அத்திப்பழம் சிகப்பா இந்த அதிபொண்ணு சிகப்பா?
ஒரு வெள்ளக்காரப் பொண்ணு ஈகரை வந்தாலும் உன்ன கண்டு திகப்பா!!!"

ஹே ஜாலி... ஜாகீதா பானு எங்க சைடு...

அதிபொண்ணு சிகப்புனு சொன்னதும் என்ன ஓட்டம் ஒடுறாங்க பாருங்க... மகிழ்ச்சி
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by உமா on Thu Jul 28, 2011 1:23 pm

பயம் பயம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி on Thu Jul 28, 2011 1:24 pm

:joker: அவங்க ஒடுறது சாத்தான் வேதம் ஒதுதே...இனி என்னவெல்லாம் நடக்குமோன்ற பயத்துல
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan on Thu Jul 28, 2011 1:27 pm

பிச்சைக்காரன் ...
சாத்தான்...
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
போதும் நான் போகிறேன்...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி on Thu Jul 28, 2011 1:56 pm

@ranhasan wrote:பிச்சைக்காரன் ...
சாத்தான்...
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
போதும் நான் போகிறேன்...

ஓகே ஓகே அழாதீங்க..... கூடாது சுமூகமா முடிச்சுக்கலாம்.... சியர்ஸ் உங்க தம்பி தான் இடையில வந்து என்னை கன்ப்யூஸ் பண்ணிட்டாரு. நான் என்ன பண்ணட்டும்?
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan on Thu Jul 28, 2011 2:56 pm

இந்த தம்பிகள்னாலே பிரச்சனைதான்... அவனுக பிரச்சனைகளுக்காகவேதான் பிறக்குராங்களே... புன்னகை [Actually bobshan is my elder cousin brother, நான் தான் தம்பி கண்ணடி ],
ஹேய் நானும் பொண்ணுங்க சைடு வந்துட்டேன்ப்பா இனி யாராவது பொண்ணுகல கிண்டல் பண்ணிங்க... ரனகலமாகிடும்... ரிலாக்ஸ்
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by பூஜிதா on Thu Jul 28, 2011 2:59 pm

@ranhasan wrote:இந்த தம்பிகள்னாலே பிரச்சனைதான்... அவனுக பிரச்சனைகளுக்காகவேதான் பிறக்குராங்களே... புன்னகை [Actually bobshan is my elder cousin brother, நான் தான் தம்பி ],
ஹேய் நானும் பொண்ணுங்க சைடு வந்துட்டேன்ப்பா இனி யாராவது பொண்ணுகல கிண்டல் பண்ணிங்க... ரனகலமாகிடும்... ரிலாக்ஸ்

வேற வழி இல்ல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி on Thu Jul 28, 2011 3:32 pm

@பூஜிதா wrote:
@ranhasan wrote:இந்த தம்பிகள்னாலே பிரச்சனைதான்... அவனுக பிரச்சனைகளுக்காகவேதான் பிறக்குராங்களே... புன்னகை [Actually bobshan is my elder cousin brother, நான் தான் தம்பி ],
ஹேய் நானும் பொண்ணுங்க சைடு வந்துட்டேன்ப்பா இனி யாராவது பொண்ணுகல கிண்டல் பண்ணிங்க... ரனகலமாகிடும்... ரிலாக்ஸ்

வேற வழி இல்ல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அதானே புன்னகை
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan on Thu Jul 28, 2011 3:45 pm

எப்பா யாராவது வந்து முதல்ல என்னைய சமாதானப்படுத்துங்க... அப்றமா காதலியை சமாதானப்படுத்தலாம்... அழுகை அழுகை அழுகை
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ஜாஹீதாபானு on Thu Jul 28, 2011 3:51 pm

@ranhasan wrote:எப்பா யாராவது வந்து முதல்ல என்னைய சமாதானப்படுத்துங்க... அப்றமா காதலியை சமாதானப்படுத்தலாம்...



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி on Thu Jul 28, 2011 3:52 pm

@ranhasan wrote:எப்பா யாராவது வந்து முதல்ல என்னைய சமாதானப்படுத்துங்க... அப்றமா காதலியை சமாதானப்படுத்தலாம்... அழுகை அழுகை அழுகை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan on Thu Jul 28, 2011 3:55 pm

@ஜாஹீதாபானு wrote:
@ranhasan wrote:எப்பா யாராவது வந்து முதல்ல என்னைய சமாதானப்படுத்துங்க... அப்றமா காதலியை சமாதானப்படுத்தலாம்...

டில்லிக்கு ராஜானாலும் (ஜாஹிதா) பாட்டி சொல்லை தட்டாதே...
பட்டப் படிப்பு படிச்சு வந்தாலும் (பானு) பாட்டி சொல்லை தட்டாதே...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by பூஜிதா on Thu Jul 28, 2011 3:56 pm

@ranhasan wrote:எப்பா யாராவது வந்து முதல்ல என்னைய சமாதானப்படுத்துங்க... அப்றமா காதலியை சமாதானப்படுத்தலாம்... அழுகை அழுகை அழுகை

ரெண்டு நாட்களா எங்கள அழவச்சிங்கல
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ஜாஹீதாபானு on Thu Jul 28, 2011 3:57 pm

@ranhasan wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ranhasan wrote:எப்பா யாராவது வந்து முதல்ல என்னைய சமாதானப்படுத்துங்க... அப்றமா காதலியை சமாதானப்படுத்தலாம்...

டில்லிக்கு ராஜானாலும் (ஜாஹிதா) பாட்டி சொல்லை தட்டாதே...
பட்டப் படிப்பு படிச்சு வந்தாலும் (பானு) பாட்டி சொல்லை தட்டாதே...



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by உமா on Thu Jul 28, 2011 3:57 pm

@ranhasan wrote:எப்பா யாராவது வந்து முதல்ல என்னைய சமாதானப்படுத்துங்க... அப்றமா காதலியை சமாதானப்படுத்தலாம்... அழுகை அழுகை அழுகை


சிரி சிரி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி on Thu Jul 28, 2011 3:59 pm

@ஜாஹீதாபானு wrote:
@ranhasan wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ranhasan wrote:எப்பா யாராவது வந்து முதல்ல என்னைய சமாதானப்படுத்துங்க... அப்றமா காதலியை சமாதானப்படுத்தலாம்...

டில்லிக்கு ராஜானாலும் (ஜாஹிதா) பாட்டி சொல்லை தட்டாதே...
பட்டப் படிப்பு படிச்சு வந்தாலும் (பானு) பாட்டி சொல்லை தட்டாதே...

உங்களுக்கு இது தேவை தானா பியூட்டி? சிப்பு வருது
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan on Thu Jul 28, 2011 4:07 pm

அதிபொண்ணு wrote:
உங்களுக்கு இது தேவை தானா பியூட்டி? சிப்பு வருது

எதற்காக சிரிக்கிறீர்கள் ? எங்கள் பாட்டிக்கு என்ன குறை...? அவர் எப்போதும் எவர் க்ரீன் பியூட்டிதான்... நீங்களும் ஒரு நாள் ஜாஹிதா போல் பாட்டி ஆவீர்கள்... அப்போது பார்துக்கொள்கிறோம் உங்களை...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ரேவதி on Thu Jul 28, 2011 4:10 pm

நான் வந்துட்டேன் புன்னகை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum