புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram

32 Posts - 33%
mohamed nizamudeen

4 Posts - 4%
லதா மெளர்யா

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

prajai

Ratha Vetrivel

2 Posts - 2%
manikavi

Barushree

1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Poll_c10 
214 Posts - 42%

187 Posts - 37%
Dr.S.Soundarapandian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Poll_c10 
52 Posts - 10%

18 Posts - 4%
sugumaran
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Poll_c10 
16 Posts - 3%

6 Posts - 1%

4 Posts - 1%

Abiraj_26

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 38 of 41 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40, 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 N

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 4:10 pm

ranhasan wrote:
அதிபொண்ணு wrote:
உங்களுக்கு இது தேவை தானா பியூட்டி? சிப்பு வருது

எதற்காக சிரிக்கிறீர்கள் ? எங்கள் பாட்டிக்கு என்ன குறை...? அவர் எப்போதும் எவர் க்ரீன் பியூட்டிதான்... நீங்களும் ஒரு நாள் ஜாஹிதா போல் பாட்டி ஆவீர்கள்... அப்போது பார்துக்கொள்கிறோம் உங்களை...

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Jul 28, 2011 4:10 pm

ranhasan wrote:
அதிபொண்ணு wrote:
உங்களுக்கு இது தேவை தானா பியூட்டி? சிப்பு வருது

எதற்காக சிரிக்கிறீர்கள் ? எங்கள் பாட்டிக்கு என்ன குறை...? அவர் எப்போதும் எவர் க்ரீன் பியூட்டிதான்... நீங்களும் ஒரு நாள் ஜாஹிதா போல் பாட்டி ஆவீர்கள்... அப்போது பார்துக்கொள்கிறோம் உங்களை...

சிப்பு வருது சிப்பு வருது இதோ பார்ரா கதையை. நேத்து வரைக்கும் இல்லாத ஞானோதயம் இன்று வந்துவிட்டதாம். இப்படி எல்லாம் சொல்லி பானுமாவ என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்குறீங்களா?? பிச்சு பிச்சு மண்டையில் அடி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 28, 2011 4:14 pm

ranhasan wrote:
அதிபொண்ணு wrote:
உங்களுக்கு இது தேவை தானா பியூட்டி? காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 168300

எதற்காக சிரிக்கிறீர்கள் ? எங்கள் பாட்டிக்கு என்ன குறை...? அவர் எப்போதும் எவர் க்ரீன் பியூட்டிதான்... நீங்களும் ஒரு நாள் ஜாஹிதா போல் பாட்டி ஆவீர்கள்... அப்போது பார்துக்கொள்கிறோம் உங்களை...
இப்போ நானா மாட்டிக்கிட்டேனா ரன் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jul 28, 2011 4:25 pm

ஜாஹீதாபானு wrote:
இப்போ நானா மாட்டிக்கிட்டேனா ரன் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மாட்டவிடமாட்டேன் பாட்டி... எத்தனை பேரை வேண்டுமானாலும் வரசொல்லுங்கள்... உங்களுக்கு ஆதரவாக நான் ஒருவன் போதும்... நான் ரெடி, நீ ரெடியா
எனது பாடியான பாட்டி பதிவை எத்தனை பேர் படித்து ரசித்தார்களோ அத்தனை பெரும் உங்களுக்கு ஆதரவாய் வருவார்கள்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 N
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jul 28, 2011 4:27 pm

ranhasan wrote:
ஜாஹீதாபானு wrote:
இப்போ நானா மாட்டிக்கிட்டேனா ரன் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மாட்டவிடமாட்டேன் பாட்டி... எத்தனை பேரை வேண்டுமானாலும் வரசொல்லுங்கள்... உங்களுக்கு ஆதரவாக நான் ஒருவன் போதும்... நான் ரெடி, நீ ரெடியா
எனது பாடியான பாட்டி பதிவை எத்தனை பேர் படித்து ரசித்தார்களோ அத்தனை பெரும் உங்களுக்கு ஆதரவாய் வருவார்கள்...

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 28, 2011 4:33 pm

என்னால முடியல நான் ரெஸ்ட் எடுக்க போறேன் பா காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 67637

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jul 28, 2011 4:38 pm

ஜாஹீதாபானு wrote:என்னால முடியல நான் ரெஸ்ட் எடுக்க போறேன் பா காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 67637

வயசானாலே இப்டிதான் பாட்டி... நீங்க போயி ரெஸ்ட் எடுங்க... நான் தென்னை மரப் பொடி எண்ணெய் அனுப்பிவிடுறேன்.. மீண்டும் சந்திப்போம் இவுங்களை நான் பார்துக்குறேன்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Jul 28, 2011 4:38 pm

ஜாஹீதாபானு wrote:என்னால முடியல நான் ரெஸ்ட் எடுக்க போறேன் பா காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 67637

இது ஒரு நல்ல யுக்தி எஸ்கேப் ஆக.... அய்யோ, நான் இல்லை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Jul 28, 2011 4:40 pm

ranhasan wrote:
ஜாஹீதாபானு wrote:என்னால முடியல நான் ரெஸ்ட் எடுக்க போறேன் பா காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 39 67637

வயசானாலே இப்டிதான் பாட்டி... நீங்க போயி ரெஸ்ட் எடுங்க... நான் தென்னை மரப் பொடி எண்ணெய் அனுப்பிவிடுறேன்.. மீண்டும் சந்திப்போம் இவுங்களை நான் பார்துக்குறேன்...

சிப்பு வருது இப்படியே போனா இந்த திரி நூறு நாட்கள் ஓடிவிடும் போலருக்கே

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jul 28, 2011 4:49 pm

ரன்கசன் மாதிரி ஒரு அறிவு ஜீவியை இதுவரை நான் பார்த்ததே இல்லை .... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content

Page 38 of 41 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40, 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக