புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
3 Posts - 3%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Rutu
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
1 Post - 1%
Pradepa
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
18 Posts - 2%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
5 Posts - 0%
Rutu
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 6 of 41 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 N

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 26, 2011 12:12 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரொம்ப அனுபவமோ....
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 26, 2011 12:13 pm

ranhasan wrote:
ரபீக் wrote:
அப்போ அவங்களை சொர்ணா அக்கா என்று சொல்கிறீர்களா ?

தெரிஞ்சுபோச்‌சுபா தெரிஞ்சுபோச்‌சு... ரான்ஹாசன் உயிரோட வீடு போகக்கூடாதுணு ஒட்டுமொத்தமா பிளான்பண்றிங்க... அது நடக்காது... பிரச்சனைனு வந்தா செருப்ப கலட்டி போட்டுட்டு சேறு சேகதி பார்க்காம தாறு மாறா ஓடுவான் இந்த ரான்ஹாசன்... நான் தற்போது இருக்கும் க. கு. கா. கட்சியில் போதுமான பாதுகாப்பு இல்லாததால் அண்ணி ஜாகீதா பானு இருக்கும் இரும்புக் கோட்டையான ம. கு. கா கட்சியில் இணைகிறேன்...கட்சி விட்டு கட்சி தாவுவதால் என்னை கோழை என்று யாரும் எண்ணிவிட வேண்டாம்... இருக்கின்ற பதிவிலே இருக்கின்ற மேற்கோளைவிட்டு இன்னொரு பதிவிற்கு தாவுகின்ற துணிச்சலும் தைரியமும் எனக்குத்தான் உண்டு என்பதை உங்கள் அனைவருக்கும் கூறி கொள்ள கடமைப்பட்டுளேன்...

அப்போ நான் கூறியது உண்மைதான் போல !! அவங்கள் உண்மையிலே மிகப் பெரிய ரவுடிகள் என்பதனை நிரூபித்து விட்டார்கள்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 26, 2011 12:14 pm

தாமு wrote: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 838572
இவருக்கு எப்போதுமே எதுவுமே புரியாதா காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 56667

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 26, 2011 12:15 pm

அந்த பயம் இருந்த சரி காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 224747944

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 26, 2011 12:17 pm

ஆனாலும் அவங்க (பெண்கள் ) டம்மி பீசுன்னு அண்ணன் கலை அவர்கள் ஒருமுறை இங்கேயே கூறியது யாருக்கும் நினைவில்லை போல

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 12:24 pm

ரபீக் wrote:ஆனாலும் அவங்க (பெண்கள் ) டம்மி பீசுன்னு அண்ணன் கலை அவர்கள் ஒருமுறை இங்கேயே கூறியது யாருக்கும் நினைவில்லை போல

கலை அண்ணா அப்படி சொல்லும் ஆள் கிடையாது நீங்களாவே சொல்லிட்டு இப்ப அவர் மேல் பழி போடுறீங்களா கூடாது கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 26, 2011 12:24 pm

ஜாஹீதாபானு wrote:
தாமு wrote: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 838572
இவருக்கு எப்போதுமே எதுவுமே புரியாதா காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 56667

பெண்கள் அனுமதில் இல்லை என்ற இடத்தில் நீங்கள் வந்தால் என்ன அர்த்தம் பைத்தியம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 26, 2011 12:26 pm

தாமு wrote:
ஜாஹீதாபானு wrote:
தாமு wrote: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 838572
இவருக்கு எப்போதுமே எதுவுமே புரியாதா காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 56667

பெண்கள் அனுமதில் இல்லை என்ற இடத்தில் நீங்கள் வந்தால் என்ன அர்த்தம் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 865843
நீங்க எல்லா இடத்துலயும் தான் அந்த பொம்மைய போடுறீங்க அதுக்கு வாய் இருந்தாலும் அழுதுரும் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 6 755837

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 26, 2011 12:28 pm

அத போட்டுட்டா பிரஸ்ஸ்னை இல்லை பாருங்க அக்கா....

நான் எதனா சொன்னா சில பிரச்சனை வரும் ..... அதுக்கு இதுப்பரவாயில்லை தானா சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 26, 2011 12:29 pm

ரேவதி wrote:
ரபீக் wrote:ஆனாலும் அவங்க (பெண்கள் ) டம்மி பீசுன்னு அண்ணன் கலை அவர்கள் ஒருமுறை இங்கேயே கூறியது யாருக்கும் நினைவில்லை போல

கலை அண்ணா அப்படி சொல்லும் ஆள் கிடையாது நீங்களாவே சொல்லிட்டு இப்ப அவர் மேல் பழி போடுறீங்களா கூடாது கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
நாங்கள் பதியும் ஒவ்வொரு வரியிலும் அவரின் தாக்கம் இருக்கும் என்பது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 6 of 41 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக