புதிய இடுகைகள்
மழைத்துளி பொற்கொடிமாதவன்
தெரிஞ்சதும் தெரியாததும்
SK
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
SK
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
SK
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
ஜாஹீதாபானு
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
SK
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
குழலோன்
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK
கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
SK
தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
SK
மீண்டும் நிவேதா தாமஸ்!
SK
சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
SK
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
SK
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
SK
மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
SK
கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
SK
உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
SK
அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
SK
ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
SK
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
SK
அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
SK
ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
SK
கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
SK
விவேக் படத்தில் யோகி பி பாடல்
SK
என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
SK
காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
SK
'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
SK
ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
SK
சிந்திக்க சில நொடிகள்
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
Dr.S.Soundarapandian
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
M.Jagadeesan
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ஜாஹீதாபானு
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
Dr.S.Soundarapandian
வணக்கம் நண்பர்களே
ஜாஹீதாபானு
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ஜாஹீதாபானு
தலைவருக்கு ஓவர் மறதி...!!
Dr.S.Soundarapandian
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
குழலோன் |
| |||
பொற்கொடிமாதவன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
heezulia |
| |||
மூர்த்தி |
|
Admins Online
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
Page 4 of 17 • 1, 2, 3, 4, 5 ... 10 ... 17
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
First topic message reminder :
மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"
முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"
முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."
முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

Last edited by ranhasan on Tue Jul 26, 2011 7:51 pm; edited 1 time in total
ranhasan- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
@ஸ்ரீஜா wrote:இனிமேல எங்கள யாராவது வம்ப்புக்கு இழுதீங்க................ :joker: :joker: :joker: :joker: அப்புறம் இங்க ஒரு போரே நடக்கும் .......![]()
:joker: :joker: :joker: :joker:

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
தாமு தான தர்ட் அம்பயர்????? 

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
@ஜாஹீதாபானு wrote:அழாத ரேவ் நாமளும் பெண்களுக்குன்னு ஒரு பதிவ போட்டு இவுங்க உள்ள வந்தா நல்லா ஆட்டம் காட்டலாம் ஏதாவது யோசிச்சு போடு நீ தான் இவுங்களுக்கு பதிலடி குடுக்கணும். பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கணும் சரியா![]()
யோசிக்கிற அளவுக்கு .............. இல்லைன்னு நினைக்கிறேன்
ரபீக்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
@ரபீக் wrote:@ஜாஹீதாபானு wrote:அழாத ரேவ் நாமளும் பெண்களுக்குன்னு ஒரு பதிவ போட்டு இவுங்க உள்ள வந்தா நல்லா ஆட்டம் காட்டலாம் ஏதாவது யோசிச்சு போடு நீ தான் இவுங்களுக்கு பதிலடி குடுக்கணும். பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கணும் சரியா![]()
யோசிக்கிற அளவுக்கு .............. இல்லைன்னு நினைக்கிறேன்

Last edited by ரேவதி on Tue Jul 26, 2011 1:31 pm; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
ஒரே போர்க்களமாக இருக்கு.
kitcha- மன்ற ஆலோசகர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
@ரேவதி wrote:@ரபீக் wrote:@ஜாஹீதாபானு wrote:அழாத ரேவ் நாமளும் பெண்களுக்குன்னு ஒரு பதிவ போட்டு இவுங்க உள்ள வந்தா நல்லா ஆட்டம் காட்டலாம் ஏதாவது யோசிச்சு போடு நீ தான் இவுங்களுக்கு பதிலடி குடுக்கணும். பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கணும் சரியா![]()
யோசிக்கிற அளவுக்கு .............. இல்லைன்னு நினைக்கிறேன்
![]()
![]()
![]()
என்ன சொல்ல வாரீக ?
ரபீக்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
பேசாதீங்கன்னு சொல்லுறோம் இது கூட புரியல@ரபீக் wrote:@ரேவதி wrote:@ரபீக் wrote:@ஜாஹீதாபானு wrote:அழாத ரேவ் நாமளும் பெண்களுக்குன்னு ஒரு பதிவ போட்டு இவுங்க உள்ள வந்தா நல்லா ஆட்டம் காட்டலாம் ஏதாவது யோசிச்சு போடு நீ தான் இவுங்களுக்கு பதிலடி குடுக்கணும். பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கணும் சரியா![]()
யோசிக்கிற அளவுக்கு .............. இல்லைன்னு நினைக்கிறேன்
![]()
![]()
![]()
என்ன சொல்ல வாரீக ?

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30180
மதிப்பீடுகள் : 7054
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
@ranhasan wrote:
யாருக்கு எதுவும் புரியாதானு கேட்டீங்க? தாமு அண்ணன் யாரு தெரியுமா? இங்க நான் இருக்ரத விட இப்ப இவர் இருக்றதுதான் முக்கியம், தாமு அண்ணன் இந்த பதிவிற்கு வந்ததும் நான் அவர் கண்ணை பார்த்தேன்... அதுல ஒரு தேஜஸ் தெரிஞ்சுது... எதையோ சாதிச்ச ஒரு சந்தோஷம் அவர் முகத்துல... ராமாயணத்துல ராவணனுக்கு 10 மூளைனா இவருக்கு ஒரே தலைல 10 மூளை.... அமெரிக்காவோட மிகப்பெரிய மனோதத்துவ மேதை புரூஸ் லீ யோட முதல் சிஷ்யன் இவரு... இவரு அன்னைக்கு ஒருநாள் என்னை தனியா கூட்டிட்டு போயி ஈகரைல இருக்க ஒவ்வொரு பொண்ணுக்கும் என்ன என்ன பைத்தியம் பிடிச்சுருக்குனு என்கிட்ட சொன்னப்ப என் கொலையே நடுங்கிடுச்சு... இங்க இருக்க எல்லா பொண்ணுகளையும் திரும்ப பழைய நிலைக்கு கொண்டு வரணும்னா அது என்னோட பதிவினால மட்டும் முடியாது... அவுங்களை பத்தி முழுசா புரிஞ்ச தாமு அண்ணனால மட்டும்தான் முடியும்... தாமு என்கிட்ட சொன்ன அந்த உண்மைய இப்ப எல்லாருக்கும் சொல்லுங்க... முதல்ல தலைல வர்ற ரத்தத்தை துடைச்சுக்குங்க நல்லவங்க ரத்தம் தரைல சிந்தக் கூடாது...
என்னதான் நடக்குது இங்கே...

உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
@ஜாஹீதாபானு wrote:பேசாதீங்கன்னு சொல்லுறோம் இது கூட புரியல@ரபீக் wrote:@ரேவதி wrote:@ரபீக் wrote:@ஜாஹீதாபானு wrote:அழாத ரேவ் நாமளும் பெண்களுக்குன்னு ஒரு பதிவ போட்டு இவுங்க உள்ள வந்தா நல்லா ஆட்டம் காட்டலாம் ஏதாவது யோசிச்சு போடு நீ தான் இவுங்களுக்கு பதிலடி குடுக்கணும். பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கணும் சரியா![]()
யோசிக்கிற அளவுக்கு .............. இல்லைன்னு நினைக்கிறேன்
![]()
![]()
![]()
என்ன சொல்ல வாரீக ?![]()
சுதந்திர இந்தியாவில் பேச்சுருமைக்கு தடையா ? என்ன கொடுமை சார்
ரபீக்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
லேட்டா வந்துட்டு இதுல என்ன நடக்குதுணு ஒரு கேள்வி வேற

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
குற்றம் நடந்தது என்ன ?
அசின் மேக்அப் இல்லாம பார்க்க பயமா இருக்கு ...

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
நீங்க இந்தியால இல்லை@ரபீக் wrote:@ஜாஹீதாபானு wrote:பேசாதீங்கன்னு சொல்லுறோம் இது கூட புரியல@ரபீக் wrote:@ரேவதி wrote:@ரபீக் wrote:@ஜாஹீதாபானு wrote:அழாத ரேவ் நாமளும் பெண்களுக்குன்னு ஒரு பதிவ போட்டு இவுங்க உள்ள வந்தா நல்லா ஆட்டம் காட்டலாம் ஏதாவது யோசிச்சு போடு நீ தான் இவுங்களுக்கு பதிலடி குடுக்கணும். பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கணும் சரியா![]()
யோசிக்கிற அளவுக்கு .............. இல்லைன்னு நினைக்கிறேன்
![]()
![]()
![]()
என்ன சொல்ல வாரீக ?![]()
சுதந்திர இந்தியாவில் பேச்சுருமைக்கு தடையா ? என்ன கொடுமை சார்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30180
மதிப்பீடுகள் : 7054
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
வை.பாலாஜி wrote:
குற்றம் நடந்தது என்ன ?
அசின் மேக்அப் இல்லாம பார்க்க பயமா இருக்கு ...![]()
![]()
அசின் தானே...

உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

... நாராயண நாராயண ...
ranhasan- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
[quote="வை.பாலாஜி"]
பாலாஜி என்னதான் உண்மையா இருந்தாலும் அதை பொது இடத்துல சொன்னா அது பொசுக்குனு இருக்கும்... அதனால் நம்ம இதை தனியா டீல் பண்ணிக்குவோம்....
உங்கள சொல்வேனா , நீங்க மேக்அப் போட்டு பார்க்க பயங்கரமா இருக்கீங்க ...
பாலாஜி என்னதான் உண்மையா இருந்தாலும் அதை பொது இடத்துல சொன்னா அது பொசுக்குனு இருக்கும்... அதனால் நம்ம இதை தனியா டீல் பண்ணிக்குவோம்....
Last edited by ranhasan on Tue Jul 26, 2011 1:57 pm; edited 1 time in total
ranhasan- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
வந்த வேலை நல்லபடியா முடிஞ்சாச்சோ
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
@ranhasan wrote:சந்திர முகினால பாதிக்கப்பற்றுக்றது நாம நினைக்குற மாதிரி உமாவோ, ஜாகீதா பானுவோ, அதிபொண்ணோ இல்லை... மனஸ திடப்படுதிக்குங்க...
சந்திர முகினால பாதிக்கப்பற்றுக்றது ரேவதி...
இதை நாங்க மனோ தத்துவதுல "மேற்கொலோபின்னூட்டமாக்ரோ" அப்டினு சொல்லுவோம்... அதாவது ஒருவர் இன்னொருவராக மாறும் ஒரு நிலை... நான் அன்னைக்கு ரேவதியோட பதிவில மேற்கோள் போடும்போது அவுங்கல்ட்ட ஒரு வித்யாசமான மாற்றத்தை பார்த்தேன்...
ஃபிளாஷ் பாக் -1:
ரான் : இத பாருங்க ரேவதி இந்த மேற்கோள் பத்தி உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...
ரேவதி: யாரு எனக்கா எனக்கா எனக்கா தெரியாது???
ரான்: ஓகே ஓகே கூல் கூல்
ஃபிளாஷ் பாக் -2:
தாமு அண்ணனுக்கு நெகட்டிவ் கமெண்ட் போட்டதும் ரேவதிதான்...
ரான்: தாமு... அதை படிக்காதீங்க....
இளமாறன்: ஆனா தாமு அண்ணனுக்கு நெகட்டிவ் கமெண்ட் போடுறதால ரேவதிக்கு என்ன லாபம்?
ரான்: சொல்ட்றேன், ரேவதி தாமு அண்ணனை தன்னோட எதிரியா பார்க்குறாங்க... ஜாகீதா பானு தாமு அண்ணனை அடிக்கடி திட்டுறத ரேவதி தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டாங்க...
பாலா கார்த்திக்: அப்போ இதுவரைக்கும் நடந்த பிரச்சனைக்கெல்லாம் ரேவதிதான் காரணம்னு சொல்ட்றீங்களா.. ஏன்? ஏன்? ஏன்?
ரான்: ரேவதிய திரும்ப பழைய நிழைக்கு கொண்டு வரணும்னா அது ரேவதிய பத்தி நல்லா புரிஞ்ச தாமு அண்ணனால மட்டும்தான் முடியும்..
பாலா கார்த்திக்: தாமு அண்ணன் ரேவதிய காப்பாதிடுவாறு... ஆனா ரேவதிடேந்து நம்மள யாரு காப்பாதுறது?
ரான்:![]()

ஐயோ ரேவதி அக்கா...உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு தெரியாம போச்சே
அதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379
kitcha- மன்ற ஆலோசகர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331
Page 4 of 17 • 1, 2, 3, 4, 5 ... 10 ... 17
Page 4 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum