புதிய பதிவுகள்
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 21:20

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:21

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
79 Posts - 54%
heezulia
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
55 Posts - 38%
mohamed nizamudeen
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
18 Posts - 90%
T.N.Balasubramanian
உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_m10உனது புன்னகையில் வழியும் தேன்... Poll_c10 
2 Posts - 10%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனது புன்னகையில் வழியும் தேன்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 25 Jul 2011 - 20:15

அரசியல்:
*************
சில தீக்குச்சிகள் எரிந்து விடுகின்றன;
ஒளி பெற்று விடுகிறது
ஒரு சூரியன்.
******************************
கங்கையில் தடுமாறுகிறது
அலையாய்..
மூழ்கி எழும் மனிதனின் பாவங்கள்.
*********************************
உனக்கும் சிறகுகள்;
எனக்கும் சிறகுகள்;
வானத்தைப் பிரிக்க வேண்டாம்.
*********************************
இடம் தந்த மரத்திற்கு
இருக்குமா இடம்
பறவையின் இதயத்தில்?..
*********************************
கூண்டுப் பறவைக்குக் கோபம்
வெளியே திரிகிறது
சிறகு.
*********************************
காளைகள் அசைபோடுகின்றன..
தன்னைப் போல்
வண்டி இழுத்தவனின் வலியை.
************************************
எத்தனை பொய்யானது....
இத்தனை வருட வாழ்வில்
ஒரே ஒரு காதலோடு வாழ்ந்தோம் என்பது!
**************************8***********
வடை திருடிய காகத்தைத்
திருடிவிட்டன
கார்ட்டூன்களும்..ஸ்பைடர் மேன்களும்.
***************************************
நானும் கடவுள்
முதல் பொய் சொல்லும் வரை..
***************************************
பூவில் அமரும் பூச்சிக்கு
அருந்தத் தெரியவில்லை
உனது புன்னகையில் வழியும் தேன்.
****************************************
காங்க்ரீட் கூடுகளுக்குள்
சில பறவைகள்..
வானமற்றதாகி விடுகிறது வாழ்க்கை.
****************************************

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon 25 Jul 2011 - 20:19

மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 25 Jul 2011 - 20:24

நன்றி! வித்யாசன் .

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon 25 Jul 2011 - 20:26

குளோஸ் அப் புன்னைகையா? அருமை ரமேஷ்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 25 Jul 2011 - 20:32

நன்றி! அதி பொண்ணு.

குளோஸ்-அப் எல்லாம் இல்லை அதி பொண்ணு. குளோஸ்-அப்பா
இருந்தா பயந்துட மாட்டோமா?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 25 Jul 2011 - 20:36

சிறப்பான கவிதை தொகுப்பு , வாழ்த்துக்கள் ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 25 Jul 2011 - 20:38

நன்றி! வை. பாலாஜி.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon 25 Jul 2011 - 21:19

rameshnaga wrote:அரசியல்:
*************
சில தீக்குச்சிகள் எரிந்து விடுகின்றன;
ஒளி பெற்று விடுகிறது
ஒரு சூரியன்.
******************************
கங்கையில் தடுமாறுகிறது
அலையாய்..
மூழ்கி எழும் மனிதனின் பாவங்கள்.
*********************************
உனக்கும் சிறகுகள்;
எனக்கும் சிறகுகள்;
வானத்தைப் பிரிக்க வேண்டாம்.
*********************************
இடம் தந்த மரத்திற்கு
இருக்குமா இடம்
பறவையின் இதயத்தில்?..
*********************************
கூண்டுப் பறவைக்குக் கோபம்
வெளியே திரிகிறது
சிறகு.
*********************************
காளைகள் அசைபோடுகின்றன..
தன்னைப் போல்
வண்டி இழுத்தவனின் வலியை.
************************************
எத்தனை பொய்யானது....
இத்தனை வருட வாழ்வில்
ஒரே ஒரு காதலோடு வாழ்ந்தோம் என்பது!
**************************8***********
வடை திருடிய காகத்தைத்
திருடிவிட்டன
கார்ட்டூன்களும்..ஸ்பைடர் மேன்களும்.
***************************************
நானும் கடவுள்
முதல் பொய் சொல்லும் வரை..
***************************************
பூவில் அமரும் பூச்சிக்கு
அருந்தத் தெரியவில்லை
உனது புன்னகையில் வழியும் தேன்.
****************************************
காங்க்ரீட் கூடுகளுக்குள்
சில பறவைகள்..
வானமற்றதாகி விடுகிறது வாழ்க்கை.
****************************************
ஒவ்வொரு கவிதையும் மிக அருமை..அழகான அர்த்தங்கள் பொதிந்த வரிகள்..வாழ்த்துக்கள்..நண்பரே.... உனது புன்னகையில் வழியும் தேன்... 224747944 உனது புன்னகையில் வழியும் தேன்... 224747944 உனது புன்னகையில் வழியும் தேன்... 224747944 உனது புன்னகையில் வழியும் தேன்... 224747944 உனது புன்னகையில் வழியும் தேன்... 154550 உனது புன்னகையில் வழியும் தேன்... 154550 உனது புன்னகையில் வழியும் தேன்... 154550 உனது புன்னகையில் வழியும் தேன்... 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உனது புன்னகையில் வழியும் தேன்... Friendshipcomment54உனது புன்னகையில் வழியும் தேன்... 00fq051jst
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 25 Jul 2011 - 21:23

ரொம்பவும் நன்றிகள்!தேனி.சூர்யா பாஸ்கரன்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon 25 Jul 2011 - 22:51

காளைகள் அசைபோடுகின்றன..
தன்னைப் போல்
வண்டி இழுத்தவனின் வலியை. சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உனது புன்னகையில் வழியும் தேன்... Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக