ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஏதாச்சும் செய்யணும் பாஸ்!

View previous topic View next topic Go down

ஏதாச்சும் செய்யணும் பாஸ்!

Post by Guest on Tue Jul 26, 2011 6:24 pm

லாக்அப் அறை:

உன் பேரென்ன?

பிலால், முகமது பிலால்

என்ன ஜேம்ஸ்பாண்டுன்னு மனசுல நினைப்பா?

அப்படியா! ஜேம்ஸ் பாண்டும் இப்படி தான் சொல்லுவாரா?

நக்கலா? உண்மையான பேர் என்ன?

பேரு பிலால் தாங்க! ப்ரென்ஸ்செல்லாம் பெல்ட்டு பிலால்ன்னு கூப்பிடுவாங்க

ஓ! அந்த பெல்ட்டு பாம் பிலால் நீதானா?

பாமா? ஐய்யா நான் இடுப்புல கட்டுற பெல்ட்டு விக்கிறவன், அத சொன்னேன்.

நீ பண்ணியிருக்குற காரியத்துக்கு உனக்கு எத்தனை வருசம் கிடைக்கும் தெரியுமா?

தெரியாதுங்க! ஆனா நான் குற்றத்த ஒப்புகிறேன்.

நீதிமன்றம்:

உங்கள் மீது சுமத்தபட்டுள்ள குற்றங்களை ஒப்புகொள்கிறீர்களா?

ஆமாங்கய்யா!

உங்களுக்காக வாதாட வக்கில் இருக்காங்களா?

இல்லைங்கய்யா நானே வாதாடிக்கிறேன்!

சரி, உங்கள் தரப்பில் நீங்கள் சொல்ல விரும்புவதை சொல்லலாம்,

ஐயா! நானும் சாதாரணம ஓட்டு போட்டு இந்த அரசியல்வாதிகள் நம்ம ஊருக்கு எதாவது செய்வாங்கன்னு பார்த்துகிட்டு இருக்குற சாமன்யன் தாங்க!

கடந்த 20 வருசமா எங்க ஊர்ல அவுங்க குடும்பம் தான் மாத்தி மாத்தி சட்டசபைக்கு போறாங்க!
யாராவது நல்லது செய்வாங்கன்னு பார்த்தா, ஒருத்தருக்கும் மனசு வரல!

சரி அப்படி தான் நாசமா போங்க எங்கள தொந்தரவு பண்ணாதிங்க்கனு தாங்கய்யா எத்தனி வருசமா இருந்துட்டோம், ஆனா பாருங்க இப்போ கொஞ்ச நாள அவுங்க ஆட்டம் தாங்க முடியலைங்க!


இருக்கிற சொத்த பூர அடிச்சி புடுங்குறது, தரலைன்னா ஆள கடுத்துரது, கொலை பண்ணிடுவேன்னு மிரட்டுரதுன்னு அராஜகம் மிஞ்சி போச்சுங்க!

நாங்களும் எம்புட்டோ பொருத்து பார்த்தோம், அவுங்க ஆட்டம் கொஞ்சம் கூட குறையல, இதுக்கு எதாவது செய்யனும்னு நான் நினச்சிகிட்டு இருந்த போது தான் சகோதரர் முத்துகுமார் ஈழத்தமிழர்களுக்காக தன்னையே எரிச்சிகிட்டு உயிரவிட்டாருன்னு பேப்பருல படிச்சேன்.

அது மாதிரி நாமளும் செத்தா ஊருக்கு எதுவும் நடக்காது, அதுக்கு பதிலா அவனை கொன்னு புட்டோம்னு வச்சிக்கிங்களேன், ஊருக்கு இடைத்தேர்தல் வரும், மக்களுக்கு கையில காசு புழங்கும், எப்படியும் ஜனங்க அடித்த வாட்டியிம் அவுங்களுக்கு ஓட்டு போட போறதில்லை, அடுத்து வர்ர புது ஆளுக்களாவது நம்ம ஊருக்கு எதாவது செஞ்சா போதும்னு தாங்க அந்த எம்.எல்.ஏ.வை கொலை பண்ண போனேங்க. ஆனா பாருங்க கூட்டத்துல பண்ண முடியுல, போலிஸ்காரங்க புடிச்சி இங்கவந்து நிப்பாட்டிட்டாங்க.

குற்றவாளி கூண்டில் இருக்கும் பிலாலுக்கு இ.பி.கோ. 307 வது பிரிவின் படி 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கலாம், ஆனாலும் அவரது வாதத்தின் படி இது முன் பகையினால் ஏற்பட்ட கொலை முயற்சி அல்ல என்பது தெரிகிறது, அதே நேரம் ஆயுதத்தால் தாக்க சென்றது குற்றம் தான் ஆகவே இ.பி.கோ.324 வது பிரிவின் படி அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கிறேன்.

குற்றவாளி பிலாலால் குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ பற்றிய வாதங்களையும் இந்த நீதி மன்றம் கருத்தில் கொள்கிறது, அவர் மீது சாட்டபட்ட குற்றங்களை புகாராக ஏற்று காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றும், அந்த குற்றங்கள் உண்மை என்றும் அறியும் பட்சத்தில் அவரை சட்டத்தின் முன் ஆஜர் படுத்தும் படி காவல்துறைக்கு இந்த நீதிமன்றம் ஆணையிடுகிறது.

நீதிமன்ற வளாகம்-பத்திரிக்கை நிருபர்கள்:

மிஸ்டர் பிலால்- உங்களுக்கு தண்டனை கிடைக்கும்னு தெரிஞ்சம் அந்த கூட்டத்துல ஏன் உங்க ஊரு எம்.எல்.ஏ.வ கொல்ல போனிங்க!.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum