ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆபத்தில் மாட்டிக்கொண்டவரை காட்டிக்கொடுக்கும் அதிசய பந்து

View previous topic View next topic Go down

ஆபத்தில் மாட்டிக்கொண்டவரை காட்டிக்கொடுக்கும் அதிசய பந்து

Post by kitcha on Wed Jul 27, 2011 1:55 pm

ஆபத்தான இடங்களில் மாட்டிக்கொண்டு இருப்பவர்களை எப்படி காப்பாற்றுவது என கையை பசைந்து கொண்டிருக்க வேண்டாம். புது வளைய பந்து கருவி வந்துவிட்டது. அது பறக்கும் வண்டைப்போல சத்தம் போடாமல் நினைத்த இடத்திற்கு பறந்து, இடிபாடுகள் மாதிரியான எந்த இடத்திலும் உட்கார்ந்து கொள்கிறது. ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டவுடன் அது வேலை முடித்துவிடுவது இல்லை. எலும்புக்கூடு மாதிரி இருக்கிற தனது உடலில் பொருத்தி இருக்கின்ற கொமராவின் மூலம் விபரீத இடங்களை படம்பிடித்து அனுப்பிவிடுகிறது. அது தரும் தகவல் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களை மிகவும் எளிதாக காப்பாற்றி விடலாம். இந்த பந்து வளைய கருவி ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
ஜப்பானிய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி நிபுணர் தான் இதனை கண்டுபிடித்து உள்ளார். ஜப்பானுக்கு நிலநடுக்கமும், சுனாமியும் பழக்காமான ஒன்றுதான். கடந்த மார்ச் மாதம் புகுஷிமா நிலநடுக்க சுனாமியில் 23 ஆயிரம் பேரை காணவில்லை. அவர்கள் மாயமாகி போனவர்கள் அல்லது இறந்து போனவர்கள் என அரசு அறிவித்துவிட்டது. நிலநடுக்கம் போன்ற இடங்களுக்கு பறக்கும் பந்தை அனுப்பலாம். ஒரு மைல் வேகத்தில் இந்த கருவி பறக்கும் சக்திக்கொண்டது. தீ விபத்து, சுனாமி, நிலநடுக்கம் என எந்த ஆபத்து பகுதியிலும் இந்த வளையத்தை பறக்கவிட்டு, பாதிப்பு உள்ள இடத்தில் தவிக்கும் நபர்களை கண்டறியலாம்.

அதன்மூலம் அவர்களை மீட்க முடியும், தேடுதல் பணிக்காக ரேடியோ அலைகள் மூலம், கட்டுப்படுத்தப்படும் வகையில் இந்த கருவி உருவாகி உள்ளது. பந்து வளையம் கறுப்பு வடிவத்தில் எலும்புக்கூடு வளையம் போன்று இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 நிமிடம் வரை இந்த கருவி, அந்த இடத்தில் தொங்கிக் கொண்டே இருக்கும். பந்து வளையக் கருவியை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சக தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவன நிபுணர் புமியுகி சடோ உருவாக்கி உள்ளார். இந்தக்கருவி 1390 டொலர் மதிப்பு உள்ளது. எடை குறைந்த கார்பன் பைரால் உருவாக்கப்பட்டுள்ளது. உருண்டையாக இருப்பதால் இதை எங்கு வேண்டமானாலும் தரையிரக்கலாம்

[youtube][/youtube]
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ஆபத்தில் மாட்டிக்கொண்டவரை காட்டிக்கொடுக்கும் அதிசய பந்து

Post by kitcha on Wed Jul 27, 2011 3:44 pm

ரிலாக்ஸ்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ஆபத்தில் மாட்டிக்கொண்டவரை காட்டிக்கொடுக்கும் அதிசய பந்து

Post by பூஜிதா on Wed Jul 27, 2011 3:53 pm

அதிர்ச்சி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: ஆபத்தில் மாட்டிக்கொண்டவரை காட்டிக்கொடுக்கும் அதிசய பந்து

Post by krishnaamma on Wed Jul 27, 2011 3:59 pm

நல்லதொரு கண்டுபிடிப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆபத்தில் மாட்டிக்கொண்டவரை காட்டிக்கொடுக்கும் அதிசய பந்து

Post by kitcha on Wed Jul 27, 2011 4:00 pm


இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கா
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ஆபத்தில் மாட்டிக்கொண்டவரை காட்டிக்கொடுக்கும் அதிசய பந்து

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum