ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 M.Jagadeesan

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by kitcha on Wed Jul 27, 2011 4:18 pm

இப்போ அப்போ என்று கண்ணா மூச்சி காட்டிக்கொண்டிருந்த மங்காத்தா படத்தின் இசையை வெளியிட ஒரு வழியாக தேதியை முடிவு செய்து அதிகார பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

ஆகஸ்ட் 10-ஆம் தேதி சென்னையில் நடைபெரும் பிரமாண்ட விழாவில் வெளியிட ஒரு வழியாக ஒப்புகொண்டிருகிறாராம் அஜித்.
ஏற்கனவே மங்காத்தாவில் இடம் பெற்றுள்ள “ விளையாடு மங்காத்தா” என்று தொடங்கும் ஒரு பாடலை மட்டும் வெளியிட்டு இருகிறார்கள். இசைவெளியீட்டில் மேலும் ஐந்து பாடல்களை வெளிட இருகிறார்களாம்.

nanri.4tamilmedia
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by ரபீக் on Wed Jul 27, 2011 4:20 pm

மங்கத்தாடா !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by பிளேடு பக்கிரி on Wed Jul 27, 2011 4:33 pm

@ரபீக் wrote:மங்கத்தாடா !!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ஜாலி ஜாலி ஜாலி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by உமா on Wed Jul 27, 2011 4:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by ரேவதி on Wed Jul 27, 2011 4:37 pm

படம் மற்றும் பாடல் மொக்கையா இல்லாம இருந்தால் சரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by பிளேடு பக்கிரி on Wed Jul 27, 2011 4:41 pm

@ரேவதி wrote:படம் மற்றும் பாடல் மொக்கையா இல்லாம இருந்தால் சரி

கண்டிப்பா விஜய் படம் மாதிரி இருக்காது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by ரபீக் on Wed Jul 27, 2011 4:44 pm

@ரேவதி wrote:படம் மற்றும் பாடல் மொக்கையா இல்லாம இருந்தால் சரி

தலையை பற்றி தப்பா பேசினால் அப்புறம் அடிதான் விழும் ரேவ் !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by பிளேடு பக்கிரி on Wed Jul 27, 2011 4:46 pm

@ரபீக் wrote:
@ரேவதி wrote:படம் மற்றும் பாடல் மொக்கையா இல்லாம இருந்தால் சரி

தலையை பற்றி தப்பா பேசினால் அப்புறம் அடிதான் விழும் ரேவ் !!

அடியா? போட்டு தள்ளிருவோம்ன்னு சொல்லு நண்பா சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by ரபீக் on Wed Jul 27, 2011 4:48 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ரபீக் wrote:
@ரேவதி wrote:படம் மற்றும் பாடல் மொக்கையா இல்லாம இருந்தால் சரி

தலையை பற்றி தப்பா பேசினால் அப்புறம் அடிதான் விழும் ரேவ் !!

அடியா? போட்டு தள்ளிருவோம்ன்னு சொல்லு நண்பா சிரி

ஆமா அப்புறம் உடம்பில் கை இருக்கும் கால் இருக்கும் மூக்கு இருக்கும் முழி இருக்கும் ஆனால் உயிர் இருக்காது !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by ஜாஹீதாபானு on Wed Jul 27, 2011 4:50 pm




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30025
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by பாலாஜி on Wed Jul 27, 2011 4:52 pm

@ரேவதி wrote:படம் மற்றும் பாடல் மொக்கையா இல்லாம இருந்தால் சரி


மலைகிட்ட மோது , தலகிட்ட மோதாதே ........


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by ரேவதி on Wed Jul 27, 2011 4:54 pm

அட பாருங்கபா அதிர்ச்சி அதிர்ச்சி
என்னமோ உங்க தறுதலா சரி தல படம் 100 நாள் ஒடுரா மாதிரி சப்போர்ட் பண்றீங்க ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by kitcha on Wed Jul 27, 2011 4:57 pm

தல ஏத்தி வச்ச விளக்கு இல்லை அனஞ்சி போங்க, தான வெடிக்கிற மலை, எரி மலை ----------அது
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by ரபீக் on Wed Jul 27, 2011 4:58 pm

@ரேவதி wrote:அட பாருங்கபா அதிர்ச்சி அதிர்ச்சி
என்னமோ உங்க தறுதலா சரி தல படம் 100 நாள் ஒடுரா மாதிரி சப்போர்ட் பண்றீங்க ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

கண்டிப்பா அடி வாங்கப் போகிறாய்ன்னு நினைக்கிறேன் !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by பிளேடு பக்கிரி on Wed Jul 27, 2011 5:01 pm

@ரபீக் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ரபீக் wrote:
@ரேவதி wrote:படம் மற்றும் பாடல் மொக்கையா இல்லாம இருந்தால் சரி

தலையை பற்றி தப்பா பேசினால் அப்புறம் அடிதான் விழும் ரேவ் !!

அடியா? போட்டு தள்ளிருவோம்ன்னு சொல்லு நண்பா சிரி

ஆமா அப்புறம் உடம்பில் கை இருக்கும் கால் இருக்கும் மூக்கு இருக்கும் முழி இருக்கும் ஆனால் உயிர் இருக்காது !!

பாவம் விட்டு தள்ளு நண்பா... நம்மால ஏன் ஒரு உயிர் போகணும்? சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by ரேவதி on Wed Jul 27, 2011 5:02 pm

இங்க பாருங்க பக்கிரி, பாலாஜி, ரபீக் நான் சொல்றத கேளுங்க
என்னதான் தல பஞ்ச் டயலாக் பேசுனாலும் அவரு படம் 2 நாளைக்கு மேல ஓடாது அப்படியே ஓடினாலும் அந்த படத பார்த்தவன் வேணா விடுங்க இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல பிரியபடலா சிரி சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by ரபீக் on Wed Jul 27, 2011 5:05 pm

நீ சின்ன பொன்னும்மா !! உனக்கு விபரம் பத்தாது !!!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by பிளேடு பக்கிரி on Wed Jul 27, 2011 5:05 pm

@ரேவதி wrote:இங்க பாருங்க பக்கிரி, பாலாஜி, ரபீக் நான் சொல்றத கேளுங்க
என்னதான் தல பஞ்ச் டயலாக் பேசுனாலும் அவரு படம் 2 நாளைக்கு மேல ஓடாது அப்படியே ஓடினாலும் அந்த படத பார்த்தவன் வேணா விடுங்க இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல பிரியபடலா சிரி சிரி

அக்கா நாங்க தலைன்னு சொன்னது விஜய இல்ல அஜித்த... நீங்க ஆள் மாத்தி பேசுறீங்கன்னு நினைக்கிறேன்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by Jotheshree on Wed Jul 27, 2011 5:06 pm

@பிளேடு பக்கிரி wrote:
பாவம் விட்டு தள்ளு நண்பா... நம்மால ஏன் ஒரு உயிர் போகணும்? சிப்பு வருது
முதல்ல உன் உயிர காப்பதிக்க சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
avatar
Jotheshree
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1171
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by பிளேடு பக்கிரி on Wed Jul 27, 2011 5:07 pm

@ரபீக் wrote:நீ சின்ன பொன்னும்மா !! உனக்கு விபரம் பத்தாது !!!

ஹா..... ஹய்யோ..... ஹய்யோ..... சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by ரேவதி on Wed Jul 27, 2011 5:07 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ரபீக் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ரபீக் wrote:
@ரேவதி wrote:படம் மற்றும் பாடல் மொக்கையா இல்லாம இருந்தால் சரி

தலையை பற்றி தப்பா பேசினால் அப்புறம் அடிதான் விழும் ரேவ் !!

அடியா? போட்டு தள்ளிருவோம்ன்னு சொல்லு நண்பா சிரி

ஆமா அப்புறம் உடம்பில் கை இருக்கும் கால் இருக்கும் மூக்கு இருக்கும் முழி இருக்கும் ஆனால் உயிர் இருக்காது !!

பாவம் விட்டு தள்ளு நண்பா... நம்மால ஏன் ஒரு உயிர் போகணும்? சிப்பு வருது

பாரேன்......
என்னைய என்ன உங்கலாமாதிரி நிணசிடிங்களா....வந்தேன் உங்கள் 3 பேரையும் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by ரேவதி on Wed Jul 27, 2011 5:09 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ரேவதி wrote:இங்க பாருங்க பக்கிரி, பாலாஜி, ரபீக் நான் சொல்றத கேளுங்க
என்னதான் தல பஞ்ச் டயலாக் பேசுனாலும் அவரு படம் 2 நாளைக்கு மேல ஓடாது அப்படியே ஓடினாலும் அந்த படத பார்த்தவன் வேணா விடுங்க இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல பிரியபடலா சிரி சிரி

அக்கா நாங்க தலைன்னு சொன்னது விஜய இல்ல அஜித்த... நீங்க ஆள் மாத்தி பேசுறீங்கன்னு நினைக்கிறேன்

விஜய் ஒரு டுபாக்கூர் அஜீத் அதவிட பெரியா........டுபாக்கூர் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு (எனக்கு விஜையைவும் புடிக்காது)
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by பாலாஜி on Wed Jul 27, 2011 5:09 pm

@ரேவதி wrote:இங்க பாருங்க பக்கிரி, பாலாஜி, ரபீக் நான் சொல்றத கேளுங்க
என்னதான் தல பஞ்ச் டயலாக் பேசுனாலும் அவரு படம் 2 நாளைக்கு மேல ஓடாது அப்படியே ஓடினாலும் அந்த படத பார்த்தவன் வேணா விடுங்க இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல பிரியபடலா சிரி சிரி

ரஜினிக்கு பிறகு அதிகமான ரசிகர்கள் உடையவர் அஜீத் . தேவையில்லாத பிரச்சனை இங்கு வேண்டாம் ...

வில்லு , குருவி , வேட்டைக்காரன் , சுறா , அழகிய( சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது ) தமிழ் மகன் போன்ற படங்களுக்கு எங்கள் படம்கள் நூறு மடங்கு தேவலாம் ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by kitcha on Wed Jul 27, 2011 5:10 pm

இளைய தலைவலியின் தொண்டர்களுக்கு அறிவுரை உங்கள் தலைவர் உங்கள்
பேட்டைக்கு வரும் போது சுவரொட்டி தட்டி வைப்பதுக்கு இலவசமாக வாசகங்கள் வழங்கப்படும்.

❀ சொல்லி "கில்லி" யில் ஜல்லியடித்த பல்லியே வருக.

❀ "அலகிய தலைவலி மகனே" வருக.

❀ குப்புறப் பறந்த "குருவி" யே வருக.

❀ பல்லுதெரித்த "வில்(லு) வருக.

❀ கரையில் நின்று மீன் பிடித்த "சுறாவே "வருக.

❀ கோமகன் சந்திரசேகர் பெற்றெடுத்த "போக்கிரி" யே வருக.

❀ டக்கடிக்கும் டகல்பாஜி "சச்சி( ன்)னே வருக.

❀ வெத்து வெட்டு "வேட்டைகார(ன்)னே வருக.

❀ ஐம்பது படம் நடித்தாலும் நடிக்காத இளைய தலைவலியே வருக.

❀ சைலன்ஸ் புகழ் சாக்ரட்டீசே வருக.

❀ குத்துப் பட்டு குல விளக்கே வருக.

❀ தென்னகத்தின் ஒபாமா வருக.

❀ வாயை திறக்காமலே வசனம் பேசும் வலிப்பு வாயனே வருக.

❀ தமிழகத்தின் அடுத்த அறுவையே வருக.

❀ கோஸ்டி பூசலில் ஆடும் குணமானே வருக.

❀ தென்னகத்தின் தண்டமே வருக.

❀ பஞ்சு வசனம் பேசிக் கொல்லும் தென்னகத்தின் சின்ன (எமன் )விஜயகாந்தே வருக.

❀ அடுத்த இந்தியாவின் பிரதமரே வருக.

avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by பாலாஜி on Wed Jul 27, 2011 5:12 pm

@ரேவதி wrote:அட பாருங்கபா அதிர்ச்சி அதிர்ச்சி
என்னமோ உங்க தறுதலா சரி தல படம் 100 நாள் ஒடுரா மாதிரி சப்போர்ட் பண்றீங்க ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஆகஸ்ட் 10-முதல் மங்காத்தா இசை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum